10th தமிழ் ( இயல் 1,2,3 )

Welcome to your 10th தமிழ் ( இயல் 1,2,3 )

1. "அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே முன்னைக்கும் முன்னை முகிழ்ந்த நறுங்கனியே" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

2. பெருஞ்சித்தினார் எந்தெந்த இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை பரப்பினார் ?

3. சாகும் போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும். என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேக வேண்டும் --------- என்ற பாடலை பாடியவர் ?

4. பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது ?

5. சரியான கூற்றை தேர்ந்தெடு :

6. சரியான கூற்றை தேர்ந்தெடு :

7. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் ?

8. பொருத்துக :

9. சரியான கூற்றை தேர்ந்தெடு :

10. பொருத்துக :

11. சரியான கூற்றை தேர்ந்தெடு :

12. இமைகளை மூடி எழுதும் ஆற்றலைப் பெற்றவர் ?

13. திரு.வி.க போல் இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் ?

14. சம்பா நெல் வகைகள் எத்தனை வகைப்படும் ?

15. ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு ?

16. சரியான கூற்றை தேர்ந்தெடு :

17. கார்டிலா என்னும் நூல் முதன்முதலில் தமிழ்மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ஆண்டு எது ?

18. கார்டிலா என்ற நூல் எந்த வண்ணங்களில் மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது ?

19. " முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மொத்த வணிகலமும் மேவலால் - நித்தம்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் ?

20. சந்தக்கவிமணி பாடிய இரட்டுற மொழிதல் பாடலில் தமிழ் எதனுடன் ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது ?

21. சரியான கூற்றை தேர்ந்தெடு :

22. சரியான கூற்றை தேர்ந்தெடு :

23. இரட்டுறமொழிதல் பாடலில் முச்சங்கம் என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்படுகிறது ?

24. சரியான கூற்றை தேர்ந்தெடு :

25. சரியான கூற்று தேர்ந்தெடு :

26. "உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மட்டின் அஃது உருவகமாகும்" என்று எழுதியவர் ?

27. திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த ஆண்டு வெளியிடப்பட்டது ?

28. ' களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது உண்டு மகிழ்ந்தாய் : உன் புன்னகை தான் அதற்கு சான்று' என்று கூறியவர் ?

29. "ஊர் கூடின பிறகுதான் செக்குத் தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது. புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை" என்று கூறியவர் ?

30. " தென்றல் அசைந்துவரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம்பதியாகும்" என்று எழுதியவர் ?

31. சரியான கூற்றை தேர்ந்தெடு :

32. "குடிசைகள் ஒரு பக்கம், கோபுரங்கள் மறுபக்கம், பசித்த வயிறுகள் ஒரு பக்கம், புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்" என்று கூறியவர் ?

Add description here!

33. மா.இராமலிங்கம் எழுதிய நூல் ?

34. 'வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி' என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?

35. செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது ------ அளபெடை ஆகும் ?

36. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது ------- அளபெடை ஆகும் ?

37. ஒற்றளபெடையில் எத்தனை எழுத்துக்கள் அளபெடுக்கும் ?

38. விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராக வருவது -------- ஆகும் ?

39. ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது ------ ஆகும் ?

40. "தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை தேறும் சிலப்பதி காரமதை" என்ற பாடலின் ஆசிரியர் ?

41. சரியான கூற்றை தேர்ந்தெடு :

42. உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர் ?

43. வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம்உண் டாம் - என்று கூறியவர் ?

44. சரியான கூற்றை தேர்ந்தெடு :

45. "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?

46. "நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே" என்ற பாடலை இயற்றியவர் ?

47. இந்தியாவிற்கு தேவையான எத்தனை சதவீத மழையை தென்மேற்கு பருவக்காற்று தருகிறது ?

48. "வளி மிகின் வலி இல்லை" என்ற புறநானூற்றுப் பாடலை பாடியவர் ?

49. "கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது" என்று காற்றின் வேகத்தை பற்றி புறநானூறில் குறிப்பிட்டவர் ?

50. சரியான கூற்றை தேர்ந்தெடு :

51. குளிர்பதனப் பெட்டியில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்று எது ?

52. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் எந்தெந்த பாடல்களைத் தாய்மொழியில் எழுதி வைத்துப் பாடுகின்றனர் ?

53. அமில மழை பொழிவிற்கு காரணமான வாயு ?

54. சரியான கூற்றை தேர்ந்தெடு :

55. சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் பெண்ணடிமைத் தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர் ?

56. ஆங்கிலத்தில் Prose Poetry (Free Verse) என்றழைக்கப்படும் வசனக்கவிதை வடிவம் தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது ?

57. "கொடுங்கோள் கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே வருகுவர், தாயர்" - என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

58. பொருத்துக :

59. சரியான கூற்றை தேர்ந்தெடு :

60. சரியான கூற்றை தேர்ந்தெடு :

61. சரியான கூற்றை தேர்ந்தெடு :

62. எந்த ஆண்டு புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்கள் பட்டியலிடப்பட்டது ?

63. சரியான கூற்றை தேர்ந்தெடு :

64. புயல்களின் சுழற்சி விளைவை 1835 இல் கண்டுபிடித்தவர் ?

65. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றி வெளியான முதல் புதினம் ?

66. 'பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி' என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?

67. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் ?

68. சிறப்புப் பெயர் முன்னும் பொதுபெயர் பின்னும் நின்று இடையில் 'ஆகிய' எனும் பண்பு உருபு தொக்கி வருவது ------- எனப்படும் ?

69. உவமைக்கும் பொருளுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வருவது ------- எனப்படும் ?

70. அன்மொழித்தொகைக்கு எடுத்துக்காட்டு :

71. அந்த இடம் காற்றே வா உன்னைப் பாடாமல் இருக்க முடியாது என்று எழுதியவர் ?

72. கண்ணிற்குக் காட்சி தராமல் காண்பதற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் எது ?

73. சரியான கூற்றை தேர்ந்தெடு :

74. அதோ அந்தப்பறவை போல என்ற நூலின் ஆசிரியர்

75. 'விருந்தே புதுமை' என்று கூறியவர் ?

76. 'தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை' என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் ?

77. 'விருந்தினரும் வறியவரும் நெருங்கியுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல்' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

78. 'அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

79. 'குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

80. 'பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் ?

81. யாருடைய ஆட்சிக்காலத்தில் மிகுதியான சத்திரங்கள் தோன்றின ?

82. காசிக்காண்டம் என்ற நூலின் ஆசிரியர் ?

83. "ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி உப்பிலாக் கூழ் இட்டாலும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

84. சரியான கூற்றை தேர்ந்தெடு :

85. "பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?

86. பொருத்துக :

87. "அன்று அவண் அசைஇ, அல் சேர்ந்து அல்கி" என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல் எது ?

88. சரியான கூற்றை தேர்ந்தெடு :

89. கரிசல் இலக்கியம் பற்றி எழுதத் தொடங்கியவர் ?

90. கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர் யார் ?

91. "கோபல்லபுரத்து மக்கள்" என்ற நூல் சாகித்திய அகாடமி பரிசு பெற்ற ஆண்டு எது ?

92. "கறங்கு இசை விழவின் உறந்தை" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

93. தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?

94. விளித்தொடருக்கு எடுத்துக்காட்டுத் தருக :

95. கூட்டுநிலைப் பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு :

96. "மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

97. சரியான கூற்றை தேர்ந்தெடு :

98. "வேலொடு நின்றான் இருவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு" என்ற குறளில் பயின்று வரும் அணி எது ?

99. "நச்சப் படாதவன் செல்லம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று" என்ற குறளில் பயின்று வரும் அணி எது ?

100. "உரை(றை) ஊற்றி ஊற்றிப் பார்த்தாலும் புளிக்காத பால்! தந்தை தந்த தாய்ப்பால் முப்பால்" என்ற கவிதையை இயற்றியவர் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *