10th தமிழ் ( இயல் 4,5,6 )

Welcome to your 10th தமிழ் ( இயல் 4,5,6 )

1. "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" என்ற பாடல் வரியை பாடியவர் யார் ?

2. 2016ல் ஐ.பி.எம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினியான----- சில நிமிடங்களில் இரண்டு கோடித்தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது ?

3. இந்தியாவின் பெரிய வங்கியான ------- 'இலா' என்னும் உரையாடு மென்பொருளை (Chatbot) உருவாக்கியிருக்கிறது ?

4. ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயர் ----- ?

5. சீனாவில் உள்ள சிவன்கோவிலில் யார் காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டது ?

6. "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்" என்ற பாடலின் ஆசிரியர் யார் ?

7. சரியான கூற்றை தேர்ந்தெடு :

8. குலசேகராழ்வார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் ?

9. "விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கருவளர் வானத்து இசையில் தோன்றி" என்ற பாடலின் ஆசிரியர் ?

10. பொருத்துக :

11. சரியான கூற்று தேர்ந்தெடு :

12. "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் சிறிய ஆகப் பெரியோன் தெரியின்" என்ற திருவாசகப் பாடலை பாடியவர் ?

13. சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது ?

14. சரியான கூற்றை தேர்ந்தெடு :

15. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?

16. "தற்காலத்தின் ஐன்ஸ்டீன்" என்று புகழப்படுபவர் யார் ?

17. ஸ்டீபன் ஹாக்கிங் எதன் மூலம் தன் கருத்தைக் கணினியில் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார் ?

18. கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர் ?

19. சரியான கூற்று தேர்ந்தெடு :

20. கருந்துளை குறித்த தன்னுடைய ஆய்வை ஸ்டீபன் ஹாக்கிங் எதனோடு ஒப்பிட்டு உலகத்திற்கு கூறினார் ?

21. "தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது" என்று கூறியவர் ?

22. சரியான கூற்று தேர்ந்தெடு :

23. 'கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் ?

24. "அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன் ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்துவிடுகிறது" என்று கூறியவர் ?

25. சரியான கூற்று தேர்ந்தெடு :

26. 'என் அம்மை வந்தாள்' என்பது என்ன வழுவமைதி ?

27. 'குடியரசுத்தலைவர் நாளை தமிழகம் வருகிறார்' என்பது ----- ஆகும் ?

28. 'கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்' என்பது ------ ஆகும் ?

29. பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது ?

30. "நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்ப்பட வைத்தாங்கே" என்ற பாடலின் ஆசிரியர் ?

31. சரியான கூற்று தேர்ந்தெடு :

32. "உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்" என்றவர் ?

33. "ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு" என்றவர் ?

34. "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" என்று கூறும் செப்பேடு எது ?

35. சரியான கூற்று தேர்ந்தெடு :

36. சரியான கூற்று தேர்ந்தெடு :

37. 1942 ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை இந்தி மொழியில் எழுதியவர் ?

38. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பை ------ என்று குறிப்பிடுவார்கள் ?

39. "காசியினில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ்நிலை வேண்டும்" என்று கூறியவர் ?

40. "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று கூறியவர் ?

41. "சென்றிடுவீர் எட்டுத்திற்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்று கூறியவர் ?

42. பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன என்பதைக் கூறியவர் ?

43. பிரான்சு தேசிய நூற்கூடத்தில் உள்ள அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்புகள் ?

44. "அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை" என்ற பாடலின் ஆசிரியர் ?

45. 'சதாவதானம்' என்ற கலையில் சிறந்து விளங்கியவர் யார் ?

46. நீதிவெண்பா என்ற நூலின் ஆசிரியர் ?

47. திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார் ?

48. இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி எங்கு சென்று தங்கினார் ?

49. பொருத்துக :

50. 'பாண்டியன் என்னை இகழவில்லை சொல்லின் வடிவாக உன் இடதுப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும், சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்' என்று சினத்துடன் கூறியவர் ?

51. சரியான கூற்று தேர்ந்தெடு :

52. மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னன் யார் ?

53. 'மாசற விசித்த வார்புறு வளர்பின்' என்ற புறநானூற்றுப் பாடலை பாடியவர் ?

54. பரஞ்சோதி முனிவர் எந்நூற்றாண்டைச் சேர்ந்தவர் ?

55. சரியான கூற்றை தேர்ந்தெடு :

56. சரியான கூற்றை தேர்ந்தெடு :

57. "கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் ?

58. வினா எத்தனை வகைப்படும் ?

59. "ஆசிரியரிடம் இந்தக் கவிதையின் பொருள் யாது? என்று மாணவர் கேட்டல்" எவ்வகை வினா ?

60. என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இருக்கிறதா? என்று கொடுப்பதற்காக வினவுதல் எவ்வகை வினா ?

61. விடை எத்தனை வகைப்படும் ?

62. 'என்னுடன் ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு 'வராமல் இருப்பேனா' என்று கூறுவது ?

63. பொருள்கோள் எத்தனை வகைப்படும் ?

64. 'சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

65. பாடலின் தொடக்கம் முதல் முடிவுரை ஆற்றுநீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது ----- பொருள்கோள் எனப்படும் ?

66. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது - என்ற குறளில் பயின்று வரும் பொருள்கோள் ?

67. 'விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்' - என்ற குறளில் பயின்று வரும் பொருள்கோள் ?

68. 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார மென்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு' என்று பாடியவர் ?

69. "அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிபார்த்தேன், பேத்தி, நெட்டுரப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே" என்ற கவிதை யாருடையது ?

70. சரியான கூற்றை தேர்ந்தெடு :

71. "சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்" என்ற பாடலில் பயின்று வரும் பொருள்கோள் ?

72. 'நீரற வறியாக் கரகத்து' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

73. சரியான கூற்றை தேர்ந்தெடு :

74. உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படும் ------ தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி ?

75. 'போலச்செய்தல்' என்ற பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக் காட்டும் கலைகளில் ஒன்று ?

76. சரியான கூற்றை தேர்ந்தெடு :

77. சரியான கூற்றை தேர்ந்தெடு :

78. தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாக ------ இடம்பெறுகிறது ?

79. திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக இருப்பது ------ கலை ?

80. தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் 'நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்' என்றவர் ?

81. சரியான கூற்றை தேர்ந்தெடு :

82. மலேசியத் தலைநகர் கோலாம்பூரில் உள்ள தெருவிற்கு எம்மன்னரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது ?

83. "இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி" என்ற கவிதையை இயற்றியவர் ?

84. உமா மகேஸ்வரியின் கவிதைத் தொகுதிகள் ?

85. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றியவர் ?

86. அணிகலன்கள் ( பொருத்துக)

87. சரியான கூற்றை தேர்ந்தெடு :

88. பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை ?

89. 'கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்' என்று பெருமைப்படுபவர் யார் ?

90. "தாதுகு சோலை தோறுஞ் சண்பகக் காடுதோறும் போதவிழ் பொய்கைதோறும் புத மணற் றடங்கடோறும்" என்ற பாடலின் ஆசிரியர் ?

91. "தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க, கொண்டல்கள் முழவினேங்க குவளைகள் விழித்து நோக்க" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?

92. கம்பர் இராமாயணத்திற்கு இட்ட பெயர் ?

93. கம்பரை ஆதரித்த வள்ளல் ?

94. "வண்மையில்லை யோர்வறுமை யின்மையால் திண்மையில்லை நேர்செறுந ரின்மையால்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

95. சரியான கூற்றை தேர்ந்தெடு :

96. சரியான கூற்றை தேர்ந்தெடு :

97. 'ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்' என்ற பாடல் வரி சிலப்பதிகாரத்தில் எந்த காதையில் இடம்பெற்றுள்ளது ?

98. பொருத்துக :

99. சரியான கூற்றை தேர்ந்தெடு :

100. "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *