10th தமிழ் ( இயல் 7,8,9 )

Welcome to your 10th தமிழ் ( இயல் 7,8,9 )

1. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் எந்த ஆண்டு மிகவும் சிறப்புடைய ஆண்டாகக் கருதப்படுகிறது ?

2. சரியான கூற்றை தேர்ந்தெடு :

3. ம.பொ.சிவஞானத்திற்கு ------ மாத கடுங்காவல் தண்டனையும், ------ ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது ?

4. 'இந்தியாவை விட்டு வெளியேறு' என்ற தீர்மானத்தைப் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக்கட்சி ஒரு மனதாக நிறைவேற்றிய ஆண்டு ?

5. ம.பொ.சிவஞானம் வேலூர் சிறையிலிருந்து எந்த சிறைக்கு மாற்றப்பட்டார் ?

6. மா.பொ.சிவஞானம் யாருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு வடக்கெல்லைக்குச் சென்றனர் ?

7. வடக்கெல்லை போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் இ ராஜமுந்திரி சிறையில் உயிர் துறந்தவர் யார் ?

8. யார் தலைமையில் மத்திய அரசு மொழிவாரி வாரியத்தை அமைத்தது ?

9. சரியான கூற்றை தேர்ந்தெடு :

10. குமரி மாவட்டப் ? போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ?

11. புறநானூறு மற்றும் சிலப்பதிகாரமானது தமிழகத்தின் வடக்கெல்லை ------ என்றும் தெற்கெல்லை ----- என்றும் குறிப்பிடுகிறது ?

12. சிலம்புச் செல்வர் என அழைக்கப்படுபவர் ?

13. சரியான கூற்றை தேர்ந்தெடு :

14. ம.பொ. சிவஞானம் 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்காக ----- ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார்

15. ஏர் புதிதா என்ற கவிதை எழுதியவர் ?

16. "வெள்ளி முளைத்திடுது, விரைந்துபோ நண்பா" என்ற பாடலின் ஆசிரியர் ?

17. பொன் ஏர் பூட்டுதல் நடைபெறும் மாதம் ?

18. கு.ப. ராஜகோபாலன் மறைவுக்குப் பின்னர் இவரது படைப்புகளுள் எவை நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன ?

19. இரண்டாம் இராசராச சோழனின் பட்டங்கள் எது ?

20. இரண்டாம் இராசராச சோழனின் ஒரு மெய்க்கீர்த்தி எத்தனை வரிகளைக் கொண்டது ?

21. "வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

22. பொருத்துக :

23. ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு பற்றிய 'சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்' எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற நூல் ?

24. சிலப்பதிகாரத்தில் உள்ள இந்திரவிழா ஊரெடுத்த காதை (மருவூர் பாக்கம்) எந்தக் காண்டத்தில் அமைந்துள்ளது ?

25. முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் ?

26. சரியான கூற்றை தேர்ந்தெடு :

27. இசைப்பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர் ?

28. சரியான கூற்றை தேர்ந்தெடு :

29. பொது வெளியில் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டம் இயற்றப்பட்டிருந்த காலத்தில் நடன வாழ்வைத் தொடங்கியவர் ?

30. தமிழில் எழுதிய பெண்களில் முதன்முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டிக் கதைகள் எழுதியவர் ?

31. ராஜம் கிருஷ்ணன் ----- என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆவார்

32. நீலகிரி படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக் குறித்து ராஜம் கிருஷ்ணன் ----- என்னும் புதினத்தை எழுதினார் ?

33. மதுரையின் முதல் பட்டதாரி பெண் ?

34. சரியான கூற்றை தேர்ந்தெடு :

35. புறத்திணைகள் எத்தனை வகைப்படும் ?

36. ஆநிரைகளை மீட்டல் பற்றிக் கூறும் திணை ?

37. கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகை இட்ட பகையரனோடு போரிடுவது பற்றிக் கூறும் திணை ?

38. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா.பொ.சிவஞானம் கருதியது ?

39. "ஏர் பிடிக்கும் கைகளுக்கே வாழ்த்து கூறுவோம்" என்ற பாடலை பாடியவர் ?

40. சரியான கூற்றை தேர்ந்தெடு :

41. சங்க இலக்கியத்தைப் பற்றி 'கவிதை வாழ்க்கையின் திறனாய்வு' என்று கூறியவர்‌ ?

42. 'இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்' என்ற புறநானூறு பாடலை இயற்றியவர் ?

43. அரசன் "அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்" என்று கூறியவர் ?

44. 'செம்மை சான்ற காவிதி மாக்கள்' என்று அமைச்சர்களை போற்றியவர் ?

45. "தம்மை விட வலிமை குறைந்தரோடு போர் செய்யக் கூடாது" என்று கூறியவர் ?

46. 'செல்வத்தின் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே' என்ற புறநானூறு வரியை பாடியவர் ?

47. சேர அரசர்களின் கொடை பெருமையைப் பற்றி கூறும் நூல் ?

48. "இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல்" யாருடைய இயல்பு என்று நச்செள்ளையார் கூறுகிறார் ?

49. உதவி செய்தலை "உதவியாண்மை" என்றுக் கூறியவர் ?

50. சரியான கூற்றை தேர்ந்தெடு :

51. கிபி 6ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப்பெயர் பூண்டு எங்கு சென்றார் ?

52. "ஞானம்" என்ற கவிதையின் ஆசிரியர் ?

53. மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர் யார் ?

54. மீட்சி விண்ணப்பம் என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்

55. "கவிஞன் யானோர் காலக்கணிதம்" என்ற பாடலின் ஆசிரியர் ?

56. கண்ணதாசன் 'கலங்காதிரு மனமே' என்ற பாடலை எழுதி திரைப்படப் பாடலாசிரியரான ஆண்டு ?

57. கண்ணதாசன் எந்த நூலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார் ?

58. "நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே" என்ற வரியை கூறியவர் ?

59. சரியான கூற்றை தேர்ந்தெடு :

60. 'கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வன் பாரிதண் பறம்பு நாடே" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் ?

61. திருக்குறள் மற்றும் நாலடியாரில் இடம்பெற்றுள்ள பா வகை ?

62. கலிப்பாவிற்குரிய ஓசை ?

63. சரியான கூற்றை தேர்ந்தெடு :

64. பொருத்துக : (ஈரசைச்சீர்)

65. மேன்மை தரும் அறம் என்பது -----?

66. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ------?

67. "மரம் தேடிய களைப்பு மின்கம்பியில் இளைப்பாறும் குருவி" என்ற கவிதையின் ஆசிரியர் ?

68. சரியான கூற்றை தேர்ந்தெடு :

69. பொருத்துக :

70. சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் ?

71. பொருத்துக :

72. வாழ்விக்க வந்த காந்தி என்ற பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றினை தமிழாக்கம் செய்தவர் யார் ?

73. ஜெயகாந்தனின் திரைப்பட படைப்புகள் என்ன ?

74. "எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்" என்ற பாடலில் ஜெயகாந்தன் யாரைப்பற்றி எழுதியுள்ளார் ?

75. சரியான கூற்றை தேர்ந்தெடு :

76. சரியான கூற்றை தேர்ந்தெடு :

77. "பொற்காலமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும்" என்ற கவிதையை இயற்றியவர் ?

78. நாகூர் ரூமியின் இயற்பெயர் ?

79. நாகூர் ரூமியின் கவிதைத் தொகுதிகள் ?

80. நாகூர் ரூமி ----- என்னும் நாவலை படைத்துள்ளார் ?

81. கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி ?

82. பொருத்துக

83. "மெய்முறை" இலக்கண குறிப்பு :

84. வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட ------ என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டு மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார் ?

85. வீரமாமுனிவருக்கு சந்தாசாகிப் வழங்கிய பட்டம் ?

86. சரியான கூற்றை தேர்ந்தெடு :

87. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் ?

88. ஒருவன் இருக்கிறான் என்ற துணைப்பாடத்தின் ஆசிரியர் ?

89. கு. அழகிரிசாமி யாருக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியத் தரம் வாய்ந்தவை ?

90. 'ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி' என்ற வரி இடம்பெற்ற நூல் ?

91. "போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி 'வாரல்' என்பனபோல் மறித்துக்கை காட்ட "என்ற பாடலில் இடம்பெற்றுள்ள அணி ?

92. செய்யுளில் ஓரிடத்தில் நின்று ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவது ----- அணி ?

93. தீவக அணி எத்தனை வகைப்படும் ?

94. 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்ற குறளில் பயின்று வரும் அணி ?

95. "எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மையாகும்" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் ?

96. வாய்மையே மழைநீராகி இத்தொடரில் வெளிப்படும் அணி ?

97. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ------, ------ க்காக வேண்டினார் ?

98. பொருத்துக :

99. சரியான கூற்றை தேர்ந்தெடு :

100. "மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் - வையைக்கோன்" என்ற சிலப்பதிகாரப் பாடலில் பயின்று வந்துள்ள அணி ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *