Welcome to your இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் - 11th new book Economics
1. புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு --?
2. பொதுத் துறையின் நிர்வாகம் மற்றும் உரிமையை தனியாருக்கு மாற்றுவதை குறிப்பது ---?
3. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பிற தனியார் நிறுவனங்கள் அல்லது வங்கிகளுக்கு விற்பது ---?
4. ஆசிய நாடுகளில் மொத்த உற்பத்தியில் இந்தியா ----- வது இடத்தில் உள்ளது ---?
5. முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டு சட்டத்தை (MRTP) அகற்றிய ஆண்டு ---?
6. போட்டி குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ---?
7. "பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா" அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ---?
8. உழவர் கடன் அட்டை (கிசான் கிரெடிட் கார்டு) ----- ஆம் ஆண்டு இந்திய மைய வங்கி மற்றும் NABARD ஆகியவற்றால் தொடங்கப்பட்டது ---? (National Bank of agriculture and rural development )
9. வர்த்தகக் கொள்கை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ராஜா செல்லையா குழுவின் பரிந்துரைப்படி அதிகபட்ச இறக்குமதி சுங்கத்தீர்வை ----- ஆகும் ---?
10. சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு ---?
11. ஆசியாவின் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தை ----- இல் இந்திய அரசு காண்ட்லா எனுமிடத்தில் துவக்கியது ---?
12. GST நடைமுறைக்கு வந்த நாள் ---?
13. GDPஐப் பொறுத்து நமது நாடு தற்போது ---- வது இடத்தில் உள்ளது ---?
14. LPG க்கு எதிரான வாதம் ---?
15. FDI என்பதன் விரிவாக்கம் ---?
16. புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை ----- ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது ---?
17. புதிய பொருளாதாரக் கொள்கை கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது ---?
18. ----- ம் ஆண்டு நிதி தொடர்பான நரசிம்மம் குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன ---?
19. GST இல் அதிகபட்ச வரி விதிப்பு --?
20. ராஜ் கிருஷ்ணாவால் வார்க்கப்பட்ட " இந்து வளர்ச்சி வீதம் " என்பது ---- யை குறிக்கும் --?
21. GST பற்றி தவறானது எது --?
22. உலக மொத்த GDPயின் மதிப்பில் இந்தியாவின் பங்கு --?
24. 2016 ல் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி --- பில்லியன் அமெரிக்க டாலர் --?
25. " குளிர்பதன கிடங்கு ஆணை 1964 " ---- சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டது --?