ஆங்கிலேயர் ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் – 11th new book history

Welcome to your ஆங்கிலேயர் ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் - 11th new book history

1. திப்பு சுல்தானை ஸ்ரீரங்கப்பட்டினத்தில் தோற்கடித்தவர் --?

2. பிரான்சில் இருப்பதைப்போல ----- லும் ஜேக்கோபியர் கழகம் தொடங்கப்பட்டது ---?

3. 1806 வேலூர் புரட்சிக்குப் பிறகு திப்புவின் மகன்கள் ----- க்கு மாற்றப்பட்டார்கள் ---?

4. பாளையக்காரர் முறை ----களில் தோன்றியது ---?

5. நெற்கட்டும் செவல் கோட்டையை ஆட்சி செய்த பாளையக்காரர் ---?

6. புலித்தேவருடன் களக்காட்டில் நடைபெற்ற போரில் ----- இன் படை தோற்றது ---?

7. பாளையக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த யூசப்கான் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ---- இல் தூக்கிலிடப்பட்டார் ---?

8. கேப்டன் கேம்பல் நெற்கட்டும் செவல் கோட்டையை கைப்பற்றிய ஆண்டு ---?

9. வேலு நாச்சியார் ---- அருகே உள்ள விருப்பாட்சியில் ஹைதர் அலியின் பாதுகாப்பில் 8 ஆண்டு காலம் இருந்தார் ---?

10. வேலு நாச்சியார் கோபால நாயக்கர், ஹைதர் அலி ஆகியோருடன் கூட்டணி அமைத்து ----- இல் ஆங்கிலேயருடன் போரிட்டு வென்றவர் ---?

11. வேலு நாச்சியார் நோயுற்று ----- இல் இறந்தார் ---?

12. சின்ன மருதுவும் அவருடைய சகோதரர் வெள்ளை மருதுவும் திருப்பத்தூரில் ---- இல் தூக்கிலிடப்பட்டனர் ---?

13. ஊமைத்துரையும் செவத்தையாவும் பாஞ்சாலங்குறிச்சியில் தலை துண்டிக்கப்பட்டு ---- கொல்லப்பட்டார்கள் ---?

14. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட கொங்குநாட்டு பாளையக்காரர் ---?

15. பிரெஞ்சுக்காரர்களாளும் திப்புவாலும் பயிற்சியளிக்கப்பட்ட பாளையக்காரர்களில் ஒருவர் ---?

16. சிப்பாய்களுக்கான ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகம் செய்தவர் ---?

17. வேலூர் புரட்சியில் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுபவர் ---?

18. கட்டபொம்மன் கம்பெனிக்கு செலுத்தவேண்டிய ----- வராகன் மட்டுமே பாக்கி இருப்பதை கணக்குகளை சரிபார்த்து ஜாக்சன் அறிந்துகொண்டார் ---?

19. கட்டபொம்மனின் அமைச்சர் ---?

20. ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டு புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டவர் ---?

21. புதுக்கோட்டை மன்னர் ----- களப்பூர் காட்டிலிருந்த கட்டபொம்மனைப் பிடித்துக் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார் ---?

22. 1806 ஜூலை 11 இல் வேலூர் படையின் தற்காலிக பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ---?

23. தவறானது எது ?

24. கோல் கிளர்ச்சியின் தலைவர் ---?

25. முண்டாகளின் கிளர்ச்சியை (உல்குலன்) வழிநடத்தியவர் ---?

26. "வங்காள படையின் உருவாக்கம் எனும் சிறு ஏட்டில்" ஒரு ராணுவ வீரர்களின் கழகம் விரைவாக தனது குணாதிசயத்தை மாற்றிக்கொண்டு தேசிய எழுச்சியாக மாறியது என்று குறிப்பிட்டவர் ---?

27. சாவர்க்கரின் "இந்திய விடுதலைப் போர்" எனும் நூல் வெளியான ஆண்டு ---?

28. 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது கிளர்ச்சியாளர்கள் ---- யை பேரரசராக பிரகடனம் செய்தனர் ---?

29. பொருந்தாதது எது ?

30. இரண்டாம் பகதூர் ஷா செப்டம்பர் 1857 இல் கைதுசெய்யப்பட்டு ----- க்கு நாடு கடத்தப்பட்டார் ---?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *