Welcome to your உள்ளாட்சி அரசாங்கங்கள் - 11th political science
1. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட்ட ----- கால கல்வெட்டுகள் உள்ளாட்சி அரசாங்கங்கள் பற்றி விரிவாக விளக்குகின்றன ----?
2. ரிப்பன் பிரபு தீர்மானம் இயற்றப்பட்ட ஆண்டு ----?
3. தன்னிறைவு பெற்ற கிராம சுயராஜ்யம் வலியுறுத்தியவர் ---?
4. ------ என்பவர் சுதந்திர இந்தியாவுக்கான காந்திய அரசியலமைப்பு தொடர்பான ஒரு திட்ட வரைபடத்தை தயாரித்தார் ---?
5. நிர்ணய சபையால் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ----?
6. ---- ஆம் ஆண்டு திட்ட வடிவமைப்பு குழு ஒன்றை பல்வந்த்ராய் மேத்தா தலைமையில் மத்திய அரசாங்கம் அமைத்தது ----?
7. பஞ்சாயத்து அமைப்புகளின் செயல்பாடுகளை பற்றி ஆராயவும் அதனை செம்மைப்படுத்தவும் இந்திய அரசாங்கம் 1977ஆம் ஆண்டு ----- தலைமையில் ஒரு குழுவை அமைத்தது ---?
8. 73-வது மற்றும் 74-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்ட ஆண்டு ----?
9. பஞ்சாயத்து ராஜ் பற்றி குறிப்பிடும் அட்டவணை ---?
10. மத்திய சட்டமான, "பாளைய வாரியங்கள்" ---- ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன ----?
11. 74 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 1992 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு --- ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டது ---?
12. நகர மன்றத்தின் பணிகள் பொறுப்புகள் இந்திய அரசியலமைப்பில் --- அட்டவணையில் கூறப்பட்டுள்ளது ---?
13. மாநகராட்சியின் தலைமை நிர்வாகி ----?
14. 74வது சட்ட திருத்தத்தின் மூலம் 12வது அட்டவணையில் மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய ---- பணிகளை குறிப்பிட்டுள்ளது ----?
15. எந்த சட்ட திருத்தத்தின் மூலம் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது ----?
16. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் ---?
17. 1994 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட ஆண்டு ----?
18. எப்போது சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது ----?
19. எதன் மூலம் இரட்டையாட்சி முதலில் ஏற்படுத்தப்பட்டது ----?
20. உள்ளாட்சி அமைப்பின் தந்தை எனக் கருதப்படுபவர் ---?