Welcome to your 11th தமிழ் ( இயல் 1,2,3 )
1. பேச்சுமொழியும், கவிதை மொழியும் என்ற நூலின் ஆசிரியர் ?
2. "நேரடிமொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" என்று கூறியவர் ?
3. புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் ?
4. புல்லின் இதழ்கள் என்ற உலகப்புகழ்பெற்ற நூலை எழுதியவர் ?
5. "பறவைகள் ஒரு வேளை தூங்கப் போயிருக்கலாம்" என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காக இராசேந்திரன் சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு ?
6. "தூங்கும்போது நான் நானாக இல்லையெனில் விழித்தெழுந்த பின் நான் யார்?" என்ற கவிதையை இயற்றியவர் ?
7. சரியான கூற்றை தேர்ந்தெடு :
8. சரியான கூற்றை தேர்ந்தெடு :
9. "ஏடு தொடங்கி வைத்து என்னம்மை மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த" என்ற கவிதையை எழுதியவர் ?
10. சு.வில்வரத்தினம் யாழ்பாணத்தில் உள்ள ----- தீவில் பிறந்தார் ?
11. சு.வில்வரத்தினத்தின் கவிதைகள் "உயிர்த்தெழும் காலத்துக்காக" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட ஆண்டு ?
12. "தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம், கூடிலாத பறவை" என்ற கவிதையை இயற்றியவர் ?
13. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் ?
14. "ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
15. பாயிரத்திற்கு உரிய பெயர்கள் எத்தனை ?
16. சரியான கூற்றை தேர்ந்தெடு :
17. நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவரின் இயல்பு, கற்கும் முறை என்ற ஐந்தையும் கூறுவது -----
19. தமிழ் இலக்கண நூலாகிய நன்னூல் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட நூற்றாண்டு ?
20. சரியான கூற்றை தேர்ந்தெடு :
21. சரியான கூற்றை தேர்ந்தெடு :
22. "வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ்" என்ற வரி இடம்பெற்ற நூல் ?
23. "ஓர் இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூல்களை எரிந்தால் போதும் அவர்கள் அறிவு மேலும் வளராமல் நின்றுவிடும்" என்று கூறும் நூல் ?
24. சரியான கூற்றை தேர்ந்தெடு :
25. அ.முத்துலிங்கம் வம்சவிருத்தி என்ற சிறுகதை தொகுப்புக்காக தமிழ்நாடு அரசின் முதல் பரிசினை பெற்ற ஆண்டு ?
26. சரியான கூற்றை தேர்ந்தெடு :
27. உங்கு, உங்ஙனம் போன்ற சொற்களை யார் பயன்படுத்தி வருகின்றனர் ?
28. சொல்லின் இடையில் வரும் எழுத்துக்கள் ?
29. சரியான கூற்றை தேர்ந்தெடு :
30. "கம்பருக்குபின் ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து, கிடந்தபின் வாராது வந்துதித்த புலமைக்கதிரவன்" என்று அழைக்கப்படுபவர் ?
31. தலபுராணம் பாடுவதில் சிறந்தவர் ?
32. சரியான கூற்றை தேர்ந்தெடு :
33. சரியான கூற்றை தேர்ந்தெடு :
34. நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலின் ஆசிரியர் ?
35. பண்பாட்டு அசைவுகள் என்ற நூலின் ஆசிரியர் ?
36. "உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்றவர் ?
37. "விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும்" என்று கூறியவர் ?
38. சரியான கூற்றை தேர்ந்தெடு :
39. ஐந்து வேளாண்மை மந்திரங்களை உலகிற்குச் சொன்னவர் ?
40. ஏதிலிக்குருவிகள் என்னும் நூலின் ஆசிரியர் ?
41. அழகிய பெரியவன் "தகப்பன் கொடி" என்ற புதினத்துக்காக தமிழக அரசின் விருது பெற்ற ஆண்டு ?
42. மீள்கோணம் என்ற கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் ?
43. "மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடைஇ டங்கணி வந்துளம் ஆடும்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
45. இலக்கணக் குறிப்பு தருக : " அகிற்புகை"
46. தொல்காப்பியர் குறிப்பிடும் 8 வகை பிரிவுகளில் பள்ளு என்பது ----- வகையைச் சேரும் ?
47. திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகள் ?
48. சரியான கூற்றை தேர்ந்தெடு :
49. சரியான கூற்றை தேர்ந்தெடு :
50. திருமலை முருகன் பள்ளு பாடலில் இடம்பெற்றுள்ள பாவகைகளில் பொருந்தாதது ?
51. "காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்" என்று பேயனார் பாடிய பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
52. ஐங்குறுநூற்றின் அடிவரையறை ?
53. ஐங்குறுநூறின் பா வகை ?
54. பொருத்துக :
55. ஐங்குறுநூறின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் ?
56. சரியான கூற்று தேர்ந்தெடு :
57. சங்ககாலப் புலவராகிய பேயனார் இயற்றிய எத்தனை பாடல்கள் கிடைத்துள்ளன ?
58. மனிதர்களை தவிர்த்து அதிக நாள் வாழும் தரைவாழ் விலங்கு ?
59. "காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
60. யானை டாக்டர் என்று அழைக்கப்படுபவர் ?
61. வனபேணுநர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான "வேணுமேனன் ஏலீஸ் விருதை" கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பெற்ற ஆண்டு ?
62. சரியான கூற்றை தேர்ந்தெடு :
63. சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது ----- எனப்படும் ?
64. சொல்லின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துக்கள் தொடர்ந்து வருவது ------ எனப்படும் ?
65. தமிழிசை இயக்கத்தின் தந்தை என போற்றப்படுபவர் ?
66. சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தை உருவாக்கியவர் ?
67. "மீன்கள் கோடி கோடி சூழ வெண்ணிலாவே ஒரு வெள்ளியோடம்போல வரும் வெண்ணிலாவே!" என்ற பாடல் வரியை பாடியவர் ?
68. இயற்கை வேளாண்மை என்ற நூலின் ஆசிரியர் ?
69. சரியான கூற்றை தேர்ந்தெடு :
70. திராவிடர்களை 'மலை நில மனிதர்கள்' என அழைத்தவர் ?
72. சரியான கூற்றை தேர்ந்தெடு :
73. மலை என்ற சொல்லை அடிப்படையாக கொண்டு "மால் பஹாடிய" என்ற இனக்குழு பெயர் எம்மாநிலத்தில் வழங்கப்படுகிறது ?
74. மலை என்ற சொல்லை அடிப்படையாக கொண்டு "கோட்டா" என்ற இனக்குழு பெயர் எப்பகுதியில் வழங்கப்படுகிறது ?
75. நீலகிரி தோடர் இனத்தவர் எதை புனிதமாக கருதுகின்றனர் ?
76. சரியான கூற்றை தேர்ந்தெடு :
77. நுனி முதல் அடி வரை மற்றும் அடி முதல் நுனி வரை என்ற தொடர்களில் "வரை" என்ற சொல் ----- பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது ?
78. தமிழ்நாட்டில் மட்டும் "மலை" என்றசொல் ----- இடப்பெயர்களில் முன்னொட்டாகவும், ----- இடப்பெயர்களில் பின்னொட்டாகவும் இடம்பெற்றுள்ளது ?
79. தமிழ்நாட்டில் கோட்டை என்ற இடப்பெயர்கள் எத்தனை உள்ளன ?
80. "கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை" ஆய்வுலகிற்கு கொண்டு வந்தவர் ?
81. சரியான கூற்றை தேர்ந்தெடு :
82. "சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்" என்ற நூலின் ஆசிரியர் ?
83. "சென்னி குளநகர் வாசன் - தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்" என்ற பாடலை இயற்றியவர் ?
84. காவடிச் சிந்து பாடியவர் ?
85. "கழுகாசலம்" என்பதன் பொருள் -----
86. தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால் காவடிச் சிந்துவின் தந்தை என அழைக்கப்படுபவர் ?
87. சரியான கூற்றை தேர்ந்தெடு :
88. சரியான கூற்றை தேர்ந்தெடு :
89. குறுந்தொகை நூலைத் தொகுத்தவர் ?
90. "தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே" என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் ?
91. புறநானூற்றை " The Four Hundred Songs Of War and Wisdom: An Anthology Of Poems From Classical Tamil The Purananuru" என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ?
92. புறநானூற்றை முதன்முதலில் உ.வே.சா பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு ?
93. வாடிவாசல் என்ற புதினத்தை எழுதியவர் ?
94. "கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே, ஆய மகள்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
95. எழுத்து என்னும் இதழை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ?
96. சி.சு.செல்லப்பா "சுதந்திர தாகம்" என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு ?
97. சரியான கூற்றை தேர்ந்தெடு :
98. சரியான கூற்றை தேர்ந்தெடு :
99. "பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்" என்னும் திருக்குறளில் அமைந்துள்ள அணி ?
100. பொருத்துக :