11th தமிழ் ( இயல் 4,5,6 )

Welcome to your 11th தமிழ் ( இயல் 4,5,6 )

1. யானையின் மூளை அதன் உடல் எடையில் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது ?

2. சரியான கூற்றை தேர்ந்தெடு :

3. மனித மூளை சுமார் ----- வாட் சக்தியை உற்பத்தி செய்கின்றது ?

4. சரியான கூற்றை தேர்ந்தெடு :

5. "உங்கள் உடலின் முக்கிய பணி, உங்கள் மூளையைத் தாங்கி செல்வது" என்று கூறியவர் ?

6. "நாம் பிறக்கும்போதே சில ஆழ்ந்த அமைப்புகளுடன் பிறக்கிறோம்" என்று கூறியவர் ?

7. "மனமும் மூளையும் வேறு" என்றுக் கூறியவர் ?

8. மூளையின் எந்த பகுதி பேச, எழுத, சிந்திக்க கணக்கிட உதவுகிறது ?

9. சுஜாதாவின் இயற்பெயர் ?

10. "கணிப்பொறியின் கதை" என்ற நூலை எழுதியவர் ?

11. சரியான கூற்று தேர்ந்தெடு :

12. "விஞ்ஞானி" என்ற கவியரங்கக் கவிதை யாருடைய தலைமையில் அரங்கேற்றப்பட்டது ?

13. மீராவின் இயற்பெயர் ?

14. "அன்னம் விடுதூது" என்ற இதழை நடத்தியவர் ?

15. தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கத்தின் தலைப்பு ?

16. "அரும்பும் மலரும் அரும்பிணி தீர்வும் ஒருங்குதம் காரணத்து ஆக்கம் உணர்த்தும்" - என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?

17. பொருத்துக :

18. அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் உண்டு, என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியவர் ?

19. சரியான கூற்று தேர்ந்தெடு :

20. நீலகேசி எப்பாவகையால் ஆனது ?

21. சரியான கூற்றை தேர்ந்தெடு :

22. நீலகேசியில் உள்ள பகுதி மற்றும் பாடல்களின் எண்ணிக்கை ?

23. நீலகேசியின் உரை ஆசிரியர் ?

24. பழந்தமிழரின் வாழ்வியல் கருவூலமாக திகழும் நூல் ?

25. "செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞா யிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்" என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் ?

26. பொருத்துக :

27. பொருத்துக :

28. உலகில் இரண்டாம் வகை நீரிழிவுக் குறைபாட்டு சர்க்கரை நோயின் தலைமை இடமாக விளங்கும் நாடு ?

29. இந்தியாவில் 2030 க்குள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ----- அளவு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது ?

30. "மூன்று மாத குளுக்கோஸ் சராசரி" பரிசோதனையின் பெயர் -----

31. சரியான கூற்றை தேர்ந்தெடு :

32. கணையத்தில் சுரக்கும் ஹார்மோனுக்கு இன்சுலின் என்று பெயரிட்டவர் ?

33. பதினெட்டு மெய்களுள் உடம்படு மெய்களாக வரும் எழுத்துக்கள் ?

34. பொருத்துக :

35. WHO என்பதன் தமிழ் விரிவாக்கம் ?

36. அறிவியல் தமிழர் என அழைக்கப்படுபவர் ?

37. தமிழில் வந்த முதல் அறிவியல் நூல் ?

38. எந்த பல்கலைக்கழகம் பெ.நா.அப்புசாமி அவர்களுக்கு தமிழ்பேரவைச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கியது ?

39. சரியான கூற்றை தேர்ந்தெடு :

40.‌ கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை "ஓதற்பிரிவு" என்று குறிப்பிடும் நூல் ?

41. "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!" என்ற புறநானூற்றுப் பாடலை பாடியவர் ?

42. பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றனர் என்பதை விளக்கும் நூல் ?

43. சரியான கூற்றை தேர்ந்தெடு :

44. எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் (நிகண்டு) கணக்கும் கற்பிப்போர் ----- எனப்பட்டனர் ?

45. சரியான கூற்றை தேர்ந்தெடு :

46. பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துக்கள் விவாதிக்கும் இடமென்று கூறும் நூல் ?

47. தமிழகத்தின் திண்ணைப்பள்ளி முறையை அடிப்படையாக கொண்டு ரெவரெண்ட் பெல் என்பவர் "மெட்ராஸ் காலேஜ்" என்ற பள்ளியை நிறுவிய இடம் ?

48. சரியான கூற்றை தேர்ந்தெடு :

49. "கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைகளனும் - பாத்துண்ணும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

50‌. தரங்கம்பாடியில் முதன்முதலில் அச்சுக் கூடத்தை ஏற்படுத்தியவர்கள் ?

51. "ஆசிரியரால் சர்வ வல்லமையும் பாதிப்பு ஏற்படுத்த இயலும். அவரால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகளை அவர்கலேயே மதிப்பிட இயலாது" என்று கூறியவர் ?

52. "இந்திய கல்வி வளர்ச்சியின் மகாசாசனம்" என அழைக்கப்படுவது ?

53. 14 வயது வரை அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி என்று கூறும் அரசியலமைப்பு பிரிவு ?

54. "தாய்மொழியிலே பயின்று யாதும் ஊரென உலகின் உறவாகவே விரும்புகிறேன் நான்" என்ற கவிதையை இயற்றியவர் ?

55. சரியான கூற்றை தேர்ந்தெடு :

56. "பிள்ளைக்கூடம்" என்ற கவிதை தொகுப்பு எந்த நூலில் அமைந்துள்ளது ?

57. "ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையளே" என்ற நற்றினை பாடலை இயற்றியவர் ?

58. பொருத்துக :

59. இலக்கணக்குறிப்பு தருக : " பொற்சிலம்பு"

60. சரியான கூற்றை தேர்ந்தெடு :

61. சரியான கூற்றை தேர்ந்தெடு :

62. எழுத்து, சொல் மட்டுமன்றி வாழ்விற்கு தேவையான பொருள் இலக்கணத்தையும் கூறும் நூல் ?

63. நமக்கு கிடைத்துள்ள தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கண நூல் ?

64. சரியான கூற்றை தேர்ந்தெடு :

65. தொல்காப்பியத்தின் முதல் பதிப்பு வெளிவந்த ஆண்டு ?

66. பாரதியார் தமிழாசிரியராக பணியாற்றிய பள்ளி ?

67. பாரதியார் தம் படைப்புகளை வெளியிட்ட இதழ்கள் ?

68. சரியான கூற்றை தேர்ந்தெடு :

69. மனிதர்களுக்கிடையே தான் என்ற உணர்வை ஒழித்தவர் ?

70. சரியான கூற்றை தேர்ந்தெடு :

71. உவமையானது வினை, பயன், வடிவம் உரு என்ற நான்கின் அடிப்படையில் தோன்றும்" என்று கூறியவர் ?

72. உவமையையும், உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது -----

73. "சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோ?" என்ற கவிதையை இயற்றியவர் ?

74. பொருத்துக :

75. சரியான கூற்றை தேர்ந்தெடு :

76. பொருத்துக :

77. யாருடைய நாட்குறிப்பு 18ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றை அறிந்து கொள்ள உதவுகிறது ?

78. முகலாய பேரரசர் யாருடைய காலத்தில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது ?

79. ஆனந்தரங்கருடைய நாட்குறிப்பு ----- ஆண்டுகால தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துகிறது ?

80. ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்பு எத்தனை தொகுதிகளாக தமிழில் வெளிவந்தது ?

81. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை ?

82. இந்தியாவின் பெப்பிசு என்று அழைக்கப்படுபவர் ?

83. "அந்தக் காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் சித்திரகுப்தன் போல் ஒன்று விடாமல் எழுதி வைத்திருக்கிறார்"என்று ஆனந்தரங்கர் பற்றி கூறியவர் ?

84. பொருத்துக :

85. சரியான கூற்றை தேர்ந்தெடு :

86. இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றை கூறும் இலக்கியம் ?

87. செலவியர் காண்டத்தின் வேறுபெயர் ?

88. பொருத்துக :

89. யார் வேண்டுகோளுக்கிணங்க சீறாப்புராணத்தை உமறுப்புலவர் இயற்றினார் ?

90. சரியான கூற்றை தேர்ந்தெடு :

91. பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ! இருண்டுஉயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்" என்ற அகநானூறு பாடல் வரியை இயற்றியவர் ?

92. சரியான கூற்றை தேர்ந்தெடு :

93. சரியான கூற்றை தேர்ந்தெடு :

94. பொருத்துக :

95. பிரபஞ்சனின் வானம் வசப்படும் என்ற வரலாற்றுப் புதினம் சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு ?

96. சரியான கூற்றை தேர்ந்தெடு :

97. பொருத்துக :

98. சங்ககாலத் தமிழ் பாடல்களில் மிகுதியான பாடல்கள் ----- பாவகையால் ஆனவை ?

99. சரியான கூற்றை தேர்ந்தெடு :

100. சரியான கூற்றை தேர்ந்தெடு :

101. "பச்சைமா மலைபோல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்" என்ற பாடலை இயற்றியவர் ?

102. "வட்டத்தொட்டி" என்ற அமைப்பு யாருடைய இல்லத்தில் நடைபெற்றது ?

103. சரியான கூற்றை தேர்ந்தெடு :

104. 'யாதும் ஊரெனச் சாற்றியதும் - மக்கள் யாவரும் கேளிர் என்றதும்" - என்ற பாடலை இயற்றியவர் ?

105. "இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து" - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?

106. "இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்" எனத்தொடங்கும் குறளில் பயின்று வரும் அணி ?

107. சரியான கூற்றை தேர்ந்தெடு :

108. வள்ளல் சீதகாதி மற்றும் அபுல்காசிம் மரைக்காயர் ஆகிய வள்ளல்கள் எப்புலவரை ஆதரித்தனர் ?

109. "மறுபயணம்" என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் ?

110. கல்வியின் பொருட்டு ஒருவருக்கு "பெருமிதம்" தோன்றும் என்று கூறும் நூல் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *