Welcome to your 11th தமிழ் ( இயல் 7,8,9,10 )
1. இந்தியாவில் உள்ள கற்றளிக் கோவில்களில் பெரியது மற்றும் உயரமான கோவில் ?
2. இராசராசன் சேரநாட்டை வெற்றிக்கொண்டதன் நினைவாக கட்டப்பட்ட கோபுரம் ?
3. தட்சிண மேரு என்று இராசராசனால் அழைக்கப்பட்ட கோவில் ?
4. ஏழாம் நூற்றாண்டில் கருங்கற்களை அடிக்கிக் கட்டும் கற்றளிக்கோவில் முறை எம்மன்னன் உருவாக்கிய வடிவம் ?
5. செங்கற்களைக் கொண்டு சோழன் செங்கணான் 78 கோயில்களை கட்டியிருப்பதாக கூறியவர் ?
6. விசித்திர சித்தன் என அழைக்கப்படுபவர் ?
7. சரியான கூற்றை தேர்ந்தெடு :
8. சரியான கூற்றை தேர்ந்தெடு :
9. "எருதந் குஞ்சிர மல்லி" என்று பெண் அதிகாரியைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எக்கோவிலில் உள்ளது ?
10. சரியான கூற்றை தேர்ந்தெடு :
11. இசைத்தமிழின் இனிமையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ் காப்பியமாகத் திகழ்வது ?
12. குற்றாலக் குறவஞ்சி ---- என்றும் அழைக்கப்படுகிறது ?
13. பொருத்துக :
14. சரியான கூற்றை தேர்ந்தெடு :
15. யாருடைய விருப்பத்திற்கு இணங்க குற்றாலக் குறவஞ்சி பாடி அரங்கேற்றப்பட்டது ?
16. "திருக்குற்றால தலபுராணம்" என்ற நூலை எழுதியவர் ?
17. மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை ?
18. "கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ" என்ற பாடலை இயற்றியவர் ?
20. திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
21. திருவாசகம் முழுமையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ?
22. திருவாசகத்தில் உள்ள திருப்பதிகங்களின் எண்ணிக்கை ?
23. சிம்பொனித் தமிழர் என அழைக்கப்படுபவர் ?
24. இளையராஜா இசை அமைத்த முதல் படம் ?
25. சரியான கூற்று தேர்ந்தெடு :
26. தேவாரத்தில் எத்தனை பண்களில் பாடல்கள் பாடப்பட்டுள்ளன ?
27. ஆஸ்கார் தமிழர் என அழைக்கப்படுபவர் ?
28. ஏ.ஆர்.ரகுமான், சிறந்த திரைப்பட பின்னணி இசை மற்றும் சிறந்த திரையிசைப் பாடல் ஆகியவற்றுக்கான இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ஆண்டு ?
29. கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் இந்தியர் ?
30. அறிவியல் கலைச்சொற்களை தமிழாக்குவதில் உள்ள முறைகள் பற்றிக் கூறியவர் ?
32. சமரச சன்மார்க்க சபை என்னும் நாடகக் குழுவை உருவாக்கியவர் ?
33. சங்கர தாசு சுவாமிகள் மதுரையில் "தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையை" உருவாக்கிய ஆண்டு ?
34. தஞ்சை பெருவுடையார் கோவில் இராசராசேச்சரம் கோயில நுட்பம் என்ற நூல்களை எழுதியவர் ?
35. "காற்றில் கலந்த பேரோசை" என்ற கட்டுரையை எழுதியவர் ?
36. பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகளை எழுதியவர் ?
37. சரியான கூற்றை தேர்ந்தெடு :
39. சரியான கூற்றை தேர்ந்தெடு :
40. 1937ஆண்டு வடமொழியில் உள்ள பில்கணீயம் என்னும் நூலைத் தழுவி பாரதிதாசனால் இயற்றப்பட்ட நூல் ?
41. பிரெஞ்சு மொழியில் உள்ள தொழிலாளர் சட்டத்தை தமிழில் தந்தவர் ?
42. பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழ் ?
43. கடம்பர்களை வென்று தன் வீரர்களுக்கு கவசமாக விளங்கியவன் ?
44. பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்து எம்மன்னனுடைய சிறப்பைப் பற்றி கூறுகிறது ?
45. "வண்ணந் தாமே நாலைந் தென்பா" என்று கூறும் நூல் ?
46. "வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே" என்று கூறும் நூல் ?
48. சரியான கூற்றை தேர்ந்தெடு :
49. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை புகழ்ந்துபாடி உம்பற்காட்டில் 500 ஊர்களையும், தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றவர் ?
50. "கவிஞாயிறு" என்று அழைக்கப்படுபவர் ?
51. "எத்தனை உயரம் இமயமலை - அதில் இன்னொரு சிகரம் உனது தலை" - என்ற கவிதையை இயற்றியவர் ?
52. "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா" என்ற பாடல் வரியை இயற்றியவர் ?
53. சரியான கூற்றை தேர்ந்தெடு :
54. வீட்டிற்கோர் புத்தக சாலை வேண்டும் என்றவர் ?
55. "பண்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்" என்று பட்டிமன்றத்தைப் பற்றிக் கூறும் நூல் ?
56. ஆக்கப்பெயர்சொற்கள் ஈற்றில் நிற்கும் விகுதிகளைக்கொண்டு எத்தனை வகையாகப் பிரிக்கலாம் ?
57. புரட்சிக்கவி என்ற நூலில் "அழகும் அறிவும் இளமையும் வாய்த்தவன்" என்பது யார் யாரிடம் கூறியது ?
58. "கொங்கு நாட்டு வரலாறு" என்ற நூலை எழுதியவர் ?
59. சரியான கூற்றை தேர்ந்தெடு :
60. மயிலை சீனி வேங்கடசாமியின் எந்த ஆய்வு நூல் களப்பிரர் காலத்திற்கு ஒளியூட்டியது ?
61. மயிலை சீனி வேங்கடசாமிக்கு மதுரை பல்கலைக்கழகம் "தமிழ் பேரவைச் செம்மல்" என்ற பட்டத்தை வழங்கிய ஆண்டு ?
62. "மறைந்து போன தமிழ் நூல்கள்" என்ற நூலை எழுதியவர் ?
63. "சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும் சுகம் தரும் உணர்ச்சியும் வேறுண்டோ" என்ற பாடலை இயற்றியவர் ?
64. "பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு முத்தமிட்டுச் சொன்னது பூமி ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ" என்ற கவிதை இயற்றியவர் ?
65. "ஜீவா - வாழ்க்கை வரலாறு என்ற நூலை எழுதியவர் ?
66. சரியான கூற்றை தேர்ந்தெடு :
67. சித்தர்களில் ஆதி சித்தராக கருதப்படுபவர் ?
68. சித்தர்களில் கலகக்காரர் எனக் கருதப்படுபவர் ?
69. "எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்" என்றவர் ?
70. சரியான கூற்றை தேர்ந்தெடு :
71. சித்தர்களை "கிளர்ச்சியாளர்கள்" என்று கூறியவர் ?
73. "விழுந்த மலர் கிளைக்குத் திரும்புகிறது அடடா வண்ணத்துப்பூச்சி" என்று பாடியவர் ?
74. "சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது" என்ற கவிதையை இயற்றியவர் ?
75. சிவராமலிங்கம் அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு ?
76. சிவராமலிங்கம் எழுதிய கட்டுரைத் தொகுப்பு ?
77. 'நான்' என்பாய் அது நீயில்லை - வெறும் நாடக வசனம் பேசுகிறாய்" என்ற கவிதையை எழுதியவர் ?
78. மௌலானா ரூமி எழுதிய மஸ்னவி எம் மொழியைச் சார்ந்த ஞானக் காவியம் ?
79. சரியான கூற்றை தேர்ந்தெடு :
80. சரியான கூற்றை தேர்ந்தெடு :
81. அறமற்ற போரிலும் செஞ்சோற்றுகடன் தீர்த்தவன் ?
82. சூரியனின் தோன்றல் என்று அழைக்கப்படுபவர் ?
83. ----- ஆம் நாள் போரில் கண்ணனின் தந்திரத்தால் அர்சுனனின் வில்லடிபட்டு கர்ணன் வீழ்ந்தான் ?
84. "பாவியேன் வேண்டும் பொருள்எலாம் நயக்கும் பக்குவம்ம தன்னில் வந்திலையால்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?
86. வாமனன் வடிவில் வந்து மாவலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடிமண் தானம் பெற்று, மூன்றடியால் மூவுலகத்தையும் கவர்ந்தவன் ?
88. வடமொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்தை தழுவி தமிழில் வில்லிபாரதம் என்ற பெயரில் எழுதியவர் ?
89. தமிழில் எழுதப்பட்ட முதல் இருகாப்பியங்களான ----- பெண்ணுக்கு முதன்மை தரும் காப்பியங்கள் ?
90. வில்லிபுத்தூரார் வக்கபாகையை ஆண்ட ----- என்ற மன்னனால் ஆதரிக்கப்பட்டார் ?
91. சரியான கூற்றை தேர்ந்தெடு :
92. சரியான கூற்றை தேர்ந்தெடு :
93. புதுமைப்பித்தன் எழுதிய நூல்களில் தவறானவை ?
94. மரணத்தின் பின் மனிதர் நிலை என்ற நூலை இயற்றியவர் ?
95. தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி, முகவரி இறுதி, சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில் ----- புள்ளியை இடவேண்டும் ?
96. நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகம் செய்தவர்கள் ?
97. கற்றேன் என்பாய் கற்றாயா? - வெறும் காகிதம் தின்பது கல்வியில்லை - இவ்வடிகளில் பயின்று வருவது ?
98. சரியான கூற்றை தேர்ந்தெடு :
99. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தைத் தொடங்கியவர் ?
100. "ஒன்றிலிருந் தொன்றேன்னும் உலக நிலை அறிந்தேன்" என்ற பாடல் வரியை பாடியவர் ?
101.சரியான கூற்றை தேர்ந்தெடு :
103. சரியான கூற்றை தேர்ந்தெடு :
104. ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டித்து தமக்கு வழங்கப்பட்ட "சர்" பட்டத்தை துறந்தவர் ?
105. "குருதேவ்" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் ?
106. த.நா. குமாரசுவாமி அவர்களுக்கு தமிழ் வங்க மொழிகளுக்கு அவர் ஆற்றிய தொண்டை பாராட்டி "நேதாஜி இலக்கிய விருது" வழங்கி சிறப்பித்த அரசு ?
107. "கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்" என்ற பாடலை பாடியவர் ?
108. "ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்" என்ற பெயரில் யாருடைய கவிதைகள் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளது ?
109. நாடகத் துறைக்கு தமிழ் நூல்கள் இல்லையே என்ற குறையினைத் தீர்க்க வந்த நூல் ?
112. தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் ?
113. 1891 ல் "இரகசிய வழி" என்ற நூலைத் தழுவி மனோன்மணியத்தை இயற்றியவர் ?
114. மனோன்மணியத்தில் இடம்பெற்றுள்ள கிளைக்கதை ?
115. மனோன்மணியம் பெ.சுந்தரனாருக்கு "ராவ்பகதூர்" பட்டம் வழங்கியப் பல்கலைக்கழகம் ?
116. நர்த்தகி நடராஜிக்கு பரதம் கற்றுக்கொடுத்து "நர்த்தகி" என்று பெயர் சூட்டியவர் ?
117. 11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள நூல் ?
118. நர்த்தகி நடராஜ்க்கு எப்பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது ?
119. "வெள்ளியம்பலம்" என்ற அறக்கட்டளையை நடத்தி வருபவர் ?
120. இந்தியாவில் முதன் முதலில் தேசிய விருது பெற்ற திருநங்கை ?
121. பூஜை, விஷயம், உபயோகம் - என்பவை முறையே :
122. இளமை விருந்து என்ற நூலை இயற்றியவர் ?
123. சரியான கூற்றை தேர்ந்தெடு :
124. "பெண்ணின் பெருமை" என்ற நூலை எழுதியவர் ?
125. "மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்" என்ற நூலை எழுதியவர் ?
126. "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற நூலை எழுதியவர் ?
127. "தேசபக்தன்" என்ற இதழின் ஆசிரியராக இருந்தவர் ?
128. "நவசக்தி" என்ற இதழின் ஆசிரியராக இருந்தவர் ?
129. "நாங்கூழ்ப்புழு" என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் ?
130. "நான் வித்யா" என்ற நூலை எழுதியவர் ?