11th Tamil Revision ( 1 – 10 )

Welcome to your 11th Tamil Revision ( 1 - 10 )

1. "மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் 'உலகம்' என்பதும் 'நான்' என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்கின்றன" என்று கூறியவர் ?

2. சரியான கூற்றை தேர்ந்தெடு :

3. "கனவொன்று நான் கண்டேன் உலகெலாம் திரண்டுவந்து ஒருசேரத் தாக்கினாலும்" என்ற கவிதையை இயற்றியவர் ?

4. இந்திரனின் இயற்பெயர் ?

5. "பறவைகள் ஒருவேளை தூங்க போயிருக்கலாம்" என்ற நூலை எழுதிய ஒரிய மொழிக் கவிஞர் ?

6. "கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும் காலத்தால் சாகாத தொல் கனிமங்களின்" என்ற கவிதையை இயற்றியவர் ?

7. "காலம் களனே காரணம் என்றுஇம் மூவகை ஏற்றி மொழிநரும் உளரே" என்ற பாடலை இயற்றியவர் ?

8. பொருத்துக :

9. சரியான கூற்றை தேர்ந்தெடு :

10. தொல்காப்பியத்தை வழிநூலாகக் கொண்ட வழி நூல் ?

11. திருவாசகத்தையும், திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ?

12. "யாழ்நகரில் என் பையன் கொழும்பில் என் பெண்டாட்டி வன்னியல் என் தந்தை தள்ளாத வயதினிலே" என்ற கவிதையை எழுதியவர் ?

13. சரியான கூற்றை தேர்ந்தெடு :

14. அ.முத்துலிங்கம் வடக்கு வீதி என்ற சிறுகதை தொகுப்புக்காக இலங்கை அரசின் சாகித்தியப் பரிசினைப் பெற்ற ஆண்டு ?

15. சரியான கூற்றை தேர்ந்தெடு :

16. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர் ?

17. சரியான கூற்றை தேர்ந்தெடு :

18. திருப்பாவை எத்தனை பாடலால் ஆனது ?

19. உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற நூலை எழுதியவர் ?

20. "நாடற்றவன்" என்ற நூலின் ஆசிரியர் ?

21. ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் மரம் ?

22. அழகிய பெரியவனின் இயற்பெயர் ?

23. சரியான கூற்றை தேர்ந்தெடு :

24. "அளியுலாம் கொன்றை சூடுங் குற்றாலத் - தென் ஐயன்தென் ஆரி நாடெங்கள் நாடே" என்ற பாடலின் ஆசிரியர் ?

25. பொருத்துக :

26. "திருமலை சேவகன்" என்று அழைக்கப்படும் தெய்வம் ?

27. பள்ளுவின் மற்றொரு பெயர் ?

28. திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக் கருவிகள் ?

29. மழைக்கால மலர்களில் சரியானது ?

30. தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப்புத்துணர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி அரசின் மூலம் செயல்படுத்தியவர் ?

31. அறம் என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியவர் ?

32. "கருணாமிர்த சாகரம்" என்ற நூலை எழுதியவர் ?

33. பனை மரமே பனை மரமே என்ற நூலின் ஆசிரியர் ?

34. மலை என்ற சொல்லை அடிப்படையாக கொண்டு "மல அரயன்" என்ற இனக்குழு பெயர் எப்பகுதியில் வழங்கப்படுகிறது ?

35. சரியான கூற்று தேர்ந்தெடு :

36. "வரை" என்ற சொல்லின் பொருள் ?

37. KVT Complex என்பது எதனைக் குறிக்கும் ?

38. ஆர். பாலகிருஷ்ணன் இந்திய ஆட்சிப் பணித் தேர்வை முதன்முதலில் தமிழில் எழுதி தேர்ச்சி பெற்ற ஆண்டு ?

39. கடலில் வாழும் மீன் முதலிய உயிரினங்களைக் குறிக்கும் சொல் ?

40. அருணகிரியார் எழுதிய திருப்புகழ் தாக்கத்தால் அண்ணாமலையார் எழுதிய நூல் ?

41. சரியான கூற்றை தேர்ந்தெடு :

42. "அம்மவழி தோழி நம்மூர்ப் என்னம் பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ" என்ற குறுந்தொகை பாடலை இயற்றியவர் ?

43. சிதவல் என்பதன் பொருள் ?

44. குறுந்தொகை நூலில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் ?

45. சங்ககாலப் பெண்புலவரான வெள்ளிவீதியார் சங்க தொகை நூல்களில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார் ?

46. தமிழரின் வாழ்வியல் கருவூலம் என அழைக்கப்படும் நூல் ?

47. புறநானூற்றின் சில பாடல்களை " Extract from purananooru & puraporul Venbamalai" என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் ?

48. சரியான கூற்றை தேர்ந்தெடு :

49. "தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது" என்ற நூலை எழுதியவர் ?

50. சரியான கூற்றை தேர்ந்தெடு :

51. பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு ------ எனப்படும் ?

52. பொருத்துக :

53. தொல்காப்பிய சொல்லதிகாரத்திற்கு சேனாவரையர் எழுதிய உரையை சி.வை.தாமோதரனார் பதிப்பித்த ஆண்டு ?

54. பெர்சிவல் பாதிரியார் எந்த இதழுக்கு சி.வை.தாமோதரனாரைஆசிரியராக்கினார் ?

55. சி.வை.தாமோதரனார் புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆண்டு ?

56. "மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்" - என்ற குறளில் பயின்றுவந்துள்ள அணி ?

57. "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?

58. திருக்குறள் ----- நூல்களில் ஒன்றாகும் ?

59. திருக்குறளின் சிறப்பினை விளக்க பல புலவர்கள் பாடிய பாடலின் தொகுப்பு ?

60. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை மில்லி லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது ?

61. சரியான கூற்றை தேர்ந்தெடு :

62. "மொழி அறிவு மூளைக்குள் பதிந்திருக்கிறது" என்று கண்டறிந்தவர் ?

63. தலைமைச்செயலகம் என்ற கட்டுரையை எழுதியவர் ?

64. தில்லி வானொலி நிலையம் ----- மொழியில் முதன்முதலில் முஷைரா என்ற கவியரங்கத்தை ஒலிப்பரப்பியது ?

65. பொருத்துக :

66. ஒரு வேந்தனின் எதிர்ச்சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது ----- துறையாகும் ?

67. இன்சுலின் என்பது ----- ல் சுரக்கிறது ?

68. கல்லீரலும் உடல் தசைகளும் கிளைக்கோஜனைச் சேமிக்கச் செய்வது ----- ?

69. சர்க்கரைக்கும் கணையத்திற்கும் உள்ள தொடர்பை முதலில் உலகிற்கு சொன்னவர் ?

70. எந்த மருத்துவ முறையில் சர்க்கரை நோய்க்கு மதுமேகம் என்று அழைக்கப்படுகிறது ?

71. அறிவியல் தமிழின் முன்னோடி எனப் போற்றப்பட்டவர் ?

72. பெ.நா. அப்புசாமி தமிழில் மொழிபெயர்த்த அறிவியல் நூல்களின் எண்ணிக்கை ?

73. "ஆயிரம் வண்ணம் காட்டும் அடிவான முகில்கள் ஓடிப் பாய்கதிர் ஒளிம றைக்கும்!" என்ற கவிதையை இயற்றியவர் ?

74. கல்வியின் பொருட்டு ஒருவருக்கு "பெருமிதம்" தோன்றும் என்று கூறும் நூல் ?

75. தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் மற்றும் சமயம், வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கியது" என்று கூறியவர் ?

76. கல்வி கற்பிக்கப்படும் இடங்களைப் "கல்லூரி" என்று கூறும் நூல் ?

77. பள்ளி என்ற சொல்லுக்கு ----- என்று பொருள் ?

78. "ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள் பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்" என்று கூறும் நூல் ?

79. சென்னை ஆளுநர் சர் தாமஸ் மன்றோ ஆணைக்கிணங்கப் பொதுக்கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு ?

80. சார்லஸ்வுட் கல்விக்குழுவின் அறிக்கை வெளியிட்ட ஆண்டு ?

81. சரியான கூற்றை தேர்ந்தெடு :

82. நற்றிணையின் பாடல்அடிவரையறையை தாண்டி விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டு போதனார் பாடிய பாடல் ?

83. "ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பீற் பெருக நூலிற் பிழைபா டிலனே" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?

84. பாரதியார் எந்த இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார் ?

85. தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன்முதலாக குறித்தவர் ?

86. "கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி" என்று கூறியவர் ?

87. தமிழ் இதழ்களில் தமிழில் தலைப்பிடுவதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ?

88. சங்கப் பாடலில் பெரும்பாலும் எந்த அணி இடம்பெறுகிறது ?

89. "நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?

90. ஜி.யு.போப் எந்த ஊரில் வாழ்ந்த போது தமிழ் இலக்கண இலக்கியங்களை தெளிவுற அறிந்தார் ?

91. வாஸ்கோடகாமா அவர்களின் நாட்குறிப்பு யாரால் பதிவு செய்யப்பட்டது ?

92. ஆங்கிலேயக் கடற்படையில் பணியாற்றிய சாமுவேல் பிப்பிசு எம்மன்னருடைய கால நிகழ்வுகளை நாட்குறிப்பாக பதிவு செய்துள்ளார் ?

93. "தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன" என்று ஆனந்தரங்கர் நாட்குறிப்பு குறித்துக் கூறியவர் ?

94. "வானம் வசப்படும்" என்ற நூலினை எழுதியவர் ?

95. பொருத்துக :

96. இசுலாமிய தமிழ் இலக்கியத்தின் முதன்மையானதாக விளங்குவது‌ ?

97. சீறாப்புராணத்தில் உள்ள படலம் மற்றும் விருத்தப்பாக்களின் எண்ணிக்கை ?

98. பொருத்துக :

99. பொருத்துக :

100. சரியான கூற்றை தேர்ந்தெடு :

101. இறுதி அடிக்கு முந்தைய அடி 3 சீர்களை பெற்று வருவது ----- பா ஆகும் ?

102. எல்லா சீர்களும் நான்கு அடிகளைப் பெற்று வருவது ----- ஆகும் ?

103. "தமிழில் எல்லாம் உண்டு, தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை: தமிழால் அறிவியல் மட்டுமன்று அனைத்து இயல்களையும் கற்க முடியும்" என்றவர் ?

104. மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ----- நினை ?

105. தஞ்சை பெரிய கோவிலில் உயரமான கோபுரம் ?

106. சரியான கூற்றை தேர்ந்தெடு :

107. செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமல் பிரம விஷ்ணுகளுக்கு குடைவரைக் கோவில்களை யார் அமைப்பதாக மண்டகப்பட்டு கல்வெட்டு கூறுகிறது ?

108. 1930 ல் தஞ்சை பெரிய கோவிலின் கருவறையின் பகுதிச்சுவர்களில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன் முதலில் கண்டறிந்தவர் ?

109. இரண்டு கோபுரங்களைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவர் ?

110. இராசராசனின் பட்டத்தரசி ஒலோகமாதேவியால் கட்டப்பட்ட ஒலோகமா தேவீச்சுரம் கோவில் எங்கு உள்ளது ?

111. ஆத்மாநாமின் இயற்பெயர் ?

112. திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் ?

113. "யமக அந்தாதி" என்ற நூலை எழுதியவர் ?

114. சரியான கூற்றை தேர்ந்தெடு :

115. அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராக பணியாற்றியவர்‌ ?

116. "ஆரட்டோரியோ" என்னும் இசைவடிவத்தை இளையராஜா எந்நூலுக்காக வடிவமைத்தார் ?

117. தம் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் ?

118. ஏ.ஆர். ரகுமான் எத்திரைப்படத்திற்கு இசையமைப்பதற்காக கோல்டன் குளோப் விருது பெற்றார் ?

119. ஏ.ஆர். ரகுமானுக்கு "லதா மங்கேஷ்கர்" விருது வழங்கிய மாநிலம் ?

120. "தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளைகண் விழித்து நோக்க" என்ற பாடல் வரியை இயற்றியவர் ?

121. செம்மீன் மற்றும் தோட்டியின் மகன் ஆகிய புதினங்களை பசுவய்யா எம்மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தார் ?

122. "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற பாரதிதாசனின் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு ?

123. பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்தினைப் பாடியவர் ?

124. "ஒழுகு வண்ண மோசையி னொழுகும்" என்று கூறும் நூல் ?

125. பொருத்துக :

126. பதிற்றுப்பத்தில் எப்பகுதிகள் கிடைக்கவில்லை ?

127. "தேடுகல்வி இலாததோர் ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல்" என்ற பாடல் வரியை இயற்றியவர் ?

128. "விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு" என்ற பாடலை இயற்றியவர் ?

129. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்களில் சரியானது ?

130. "நாடொணாத அமிர்தமுண்டு, நான் அழிந்து நின்ற நாள்" என்ற பாடலை இயற்றியவர் ?

131. "ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்" என்று பாடியவர் ?

132. "உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே "என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?

133. குண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையைக் கூறும் சொல் ?

134. "பட்டுப்போன மரக்கிளை அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்: இலையுதிர் கால மாலை" என்று பாடியவர் ?

135. பிரமிள் என்ற புனைப்பெயர் கொண்டவர் ?

136. சூஃபி பிரிவைச் சேர்ந்த மௌலானா ரூமி அவர்கள் ஆப்கானிஸ்தானில் பிறந்த ஆண்டு ?

137. "ஆலாபனை" என்ற நூலை எழுதியவர் ?

138. பொருத்துக :

139. சத்திய தருமச் சாலையை நிறுவியவர் ?

140. "பொன்னெல்லாம் மண்வயிற்றின் கருவெண்ப தறிந்தேன் புகழெல்லாம் அறிவினலங் காரமென்ப தறிந்தேன்" என்ற பாடல் வரியை பாடியவர் ?

141. இன்குலாப்பின் இயற்பெயர் ?

142. தமிழ் நாடக இலக்கண நூல்களில் பொருந்தாதது ?

143. சரியான கூற்றை தேர்ந்தெடு :

144. தமிழக அரசு சுந்தரனார் பெயரில் பல்கலைக்கழகத்தை எம்மாவட்டத்தில் நிறுவி உள்ளது ?

145. "திருநங்கை" என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் ?

146. இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் பிரித்திகா யாஷினி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் ?

147. கூவும் குயிலும் கரையும் காகமும் - தொடரில் இடம் பெற்ற மரபு :

148. "இந்தியாவும் விடுதலையும்" என்ற நூலை எழுதியவர் ?

149. "திருக்குறள் விரிவுரை" என்ற நூலை எழுதியவர் ?

150. திரு.வி.க எக்கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக பணியாற்றினார் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *