காந்தியடிகள் தேசிய தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் – 12th history

Welcome to your காந்தியடிகள் தேசிய தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - 12th history

1. ஜோதிராவ் பூலேவின் "குலாம்கிரி" என்ற புத்தகம் வெளிவந்த ஆண்டு---?

2. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது நைட்வுட் பட்டத்தை துறந்தவர் ---?

3. 1923 இல் மோதிலால் நேரு மற்றும் சி. ஆர் தாஸ் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி ---?

4. "மூக் நாயக்" என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் ---?

5. இந்தியாவில் மூவர்ணக்கொடி எப்போது ஏற்றப்பட்டது ---?

6. 1929இல் "முழுமையான சுதந்திரம்" அடைவது என்பதை குறிக்கோளாகக் காங்கிரஸ் கட்சி எந்த மாநாட்டில் அறிவித்தது ---?

7. மோதிலால் நேரு அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு ---?

8. லண்டனில் நடந்த எந்த வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார் ----?

9. அகமதாபாத் ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்தவர் ---?

10. மாகாணங்களில் இரட்டை ஆட்சி கொண்டுவந்த சட்டம் ---?

11. இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைத்த இயக்கம் ---?

12. ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு ----?

13. தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கிய இடம் ---?

14. ஜாலியன் வாலாபாக் படுகொலையில் அரசு தகவலின்படி உயிரிழப்புகளின் எண்ணிக்கை ---?

15. சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் என்ற குழுவில் தமிழ்நாட்டிலிருந்து இணைந்தவர் ---?

16. காந்தியடிகள் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்து ஆண்டு ---?

17. "பஷிஷ்கிரித்" ஷிடாகரினி" சபையை தொடங்கியவர் ---?

18. மக்களுக்கு தர வேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத் தர மஹத் சத்யாகிரகம் என்ற அமைப்பை தொடங்கியவர் ---?

19. "தலித் பகுஜன்" என்ற இயக்கத்தை தொடங்கியவர் ---?

20. இந்தியாவின் பல நகரங்களுக்கு வேல்ஸ் இளவரசர் பயணம் மேற்கொண்ட ஆண்டு ---?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *