ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் – 12th new book

Welcome to your ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் - 12th new book

1. கான்பூர் சதி வழக்கு (போல்ஸ்விக்) ---?

2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மண்ணில் ----- இல் பம்பாயில் முறைப்படி தொடங்கப்பட்டது ----?

3. இந்துஸ்தான் புரட்சிகர சோசலிச கூட்டமைப்பை சேர்ந்தவர் -?

4. இந்திய குடியரசு ராணுவத்தைச் சேர்ந்தவர் ---?

5. டிசம்பர் 1975 இல் பம்பாயில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் குழுக்களின் மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டவர் ----?

6. ரஷ்யாவில் --- ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சி நடந்தது ---?

7. "நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்" என்ற நூலை எழுதியவர் ----?

8. பகத் சிங் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசிய ஆண்டு ---?

9. "புரட்சி என்பது வெறும் குண்டு எறிதல் ஓகை துப்பாக்கியில் சுடுவது அல்ல. புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை ஆகும்" ---?

10. சிட்டகாங் ஆயுதப் படை தாக்குதலில் புரட்சிகர தலைவர் ?

11. "Chittagong Armour Raiders Reminiscences" - என்பது யாருடைய சுயசரிதை ---?

12. மார்ச் 1931 இல் நடந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் ---?

13. உலகப் பெருமந்த நிலை ---- இல் இருந்து ஒரு பத்து ஆண்டாக நீடித்த ஒரு கடுமையான மற்றும் நீடித்த பொருளாதார நெருக்கடி ஆகும் ----?

14. இந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து பம்பாயிக்கும் தானே வுக்கும் இடையே எத்தனை கிலோமீட்டர் இயக்கப்பட்டது ---?

15. முதல் சணல் உற்பத்தி ஆலை கல்கத்தாவில் நிறுவப்பட்ட ஆண்டு ---?

16. ---- இல் பீகாரில் உள்ள சாகி நகரில் டாட்டா குழுமத்தால் டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் நிறுவப்பட்டது ---?

17. இந்திய நவீன தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுபவர் ---?

18. 1860 இல் ----அரசால் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது ---?

19. பொருந்தாதது:

20. சௌரி சௌரா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 172 விவசாயிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *