தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் – 12th history

Welcome to your தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - 12th history

1. வேவல் பிரபுவிற்கு பின்னர் பதவியேற்றவர் ----?

2. கூற்று:1870ல் வங்காள அரசாங்க ஆணை இஸ்லாமிய தொழில் வல்லுநர் குழுக்களிடையே ஐயங்களை ஏற்படுத்தியது. காரணம் : அவ்வானை உருது மொழி பாரசீக - அரபி எழுத்து முறைக்கு பதிலாக இந்தியைக் கொண்டு வந்தது.

3. முஸ்லீம் லீக்" நேரடி நடவடிக்கை நாளாக" அறிவித்தது ---?

4. 1946 இல் ---- தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை தூதுக்குழு அமைக்கப்பட்டது ----?

5. முஸ்லிம் லீக்கின் அடிப்படை கோரிக்கையானது இரு நாடு கொள்கை ஆகும் இதனை முதலில் 1937 இல் நடைபெற்ற பம்பாய் லீக் மாநாட்டில் தனது உரையில் குறிப்பிட்டார் ---?

6. லாகூர் மாநாட்டில் முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றிய நாள் ---?

7. முஸ்லிம் லீக் மீட்பு நாடாக கொண்டாடிய நாள் ---?

8. 1937இல் நடைபெற்ற தேர்தலில் 11 மாகாணங்களில் காங்கிரஸ் கட்சி ------ மாகாணங்களில் வெற்றி வாகை சூடியது ----?

9. இங்கிலாந்து பிரதமர் ---- வகுப்புவாத தீர்வை அறிவித்தார் ----?

10. இந்து - முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என சரோஜினியால் புகழாரம் சூட்டப்பெற்றவர் ---?

11. 1924 இல் பஞ்சாப் மாகாணம் இந்து - முஸ்லிம் மாகாணங்களாக பிரிக்கப்பட வேண்டும் என வெளிப்படையாக கூறியவர் ---?

12. மலபார் கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு ---?

13. 1915 இல் இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு --- இல் நடைபெற்றது ---?

14. லக்னோ ஒப்பந்தம் ---?

15. "கணபதி விழா"மூலம் இந்துக்களை திரட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டவர் -----?

16. காங்கிரஸின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற 72 பிரதிநிதிகளில் ---- பேர் மட்டுமே முஸ்லிம்கள் ---?

17. லண்டன் பிரிவு கவுன்சிலிருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் ----?

18. இந்து - முஸ்லிம் கலவரங்கள் ---- ஜூலை - ஆகஸ்டில் தென்னிந்தியாவில் சேலத்தில் ஒரு பெரும் கலகம் நடைபெற்றது ---?

19. "பண்டைய மதங்களை புத்துயிர்ப்பு செய்து வலுப்படுத்தி உயர்த்துவதே இந்தியர்களின் முதல் பணியாகும்" --- என்று தனது கருத்துக்களை குறிப்பிட்டவர் ----?

20. முகலாய காலத்தில் அலுவலகம் மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது ---?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *