பேரியல் பொருளாதாரம் – 12th New Book – Economics

Welcome to your பேரியல் பொருளாதாரம் - 12th New Book - Economics

1. பொருளியலில் அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவர்---?

2. சிறிய (Micro) மற்றும் பெரிய (Macro) என்னும் பதங்களை 1933ல் உருவாக்கியவர்---?

3. நவீன பேரியல் பொருளாதாரத்தின் தந்தை---?

4. எந்த மொழியில் உள்ள (Makros) என்ற சொல்லிலிருந்து 'Macro' என்ற சொல் பெறப்பட்டது---?

5. பொருளாதார அமைப்பு என்ற கருத்தினை" மக்கள் தங்கள் பிழைப்பை அமைத்துக் கொள்ளும் முறையை குறிப்பது" என்று வரையறுத்தவர்---?

6. ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை நடவடிக்கைகள்---?

7. உலகத்துவம் என்ற பதத்தை உருவாக்கியவர் மற்றும் ஆண்டு ---?

8. முதலாளித்துவத்தின் தந்தை ---?

9. சமத்துவத்தின் தந்தை யார் ---?

10. சமத்துவ பொருளாதார அமைப்புகளுக்கு உதாரணமான நாடுகள் ---?

11. தனியார் மற்றும் பொதுத்துறைகள் இணைந்து பொருளாதார மேம்பாட்டிற்காக பணியாற்றும் பொருளாதாரம் ---?

12. பொருளாதார மாதிரிகளின் வகைகள் ---?

13. இருதுறை பொருளாதாரத்தின் அடிப்படை அடையாளத்தை எவ்வாறு குறிப்பிடலாம் ---?

14. நிஜவாழ்க்கையில் ----துறை பொருளாதாரம் காணப்படுகிறது ---?

15. பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை---?

16. பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் யாது ---?

17. முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு --- ஆகும்---?

18. இருதுறை மாதிரியில் உள்ள இருதுறைகளை குறிப்பிடுக ---?

19. பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முறை --?

20. 1936 ஆம் ஆண்டு வெளியிட்ட " வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு " என்ற நூலில் பேரியல் பொருளாதாரத்தின் நவீன வடிவத்தை பற்றி குறிப்பிட்டவர் --?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *