வங்கியியல் – 12th new book Economics

Welcome to your வங்கியியல் - 12th new book Economics

1. உலகின் முதல் மைய வங்கி ?

2. 1864 இல் பணத்தை வெளியிட்ட முதல் மைய வங்கி ?

3. இந்தியாவின் முதல் வங்கி ?

4. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934 ன் படி --- முதல் ரிசர்வ் வங்கி தனது பணியினை துவங்கியது ?

5. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு ?

6. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்ட ஆண்டு ?

7. ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் ?

8. ஷெர்ஷா சூரி என்பவரால் ரூ 1 க்கு ----- செம்பு நாணயங்கள் என்ற விகிதத்தில் முதல் ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது ?

9. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் ?

10. வணிக வங்கிகளுக்கு மைய வங்கி குறுகிய கால கடன் வழங்கும் போது விதிக்கும் வட்டி விகிதமே ---- எனப்படுகிறது ?

11. வட்டார கிராம வங்கிகள் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன ?

12. நபார்டு வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?

13. அனைத்து விவசாய கடன்களுக்கான தலைமை அமைப்பாக செயல்படும் வங்கி ?

14. இந்திய தொழில் நிதிக் கழகம் அமைக்கப்பட்ட ஆண்டு ?

15. இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டு கழகம் ஒரு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ( ICICI )?

16. ஏற்றுமதி இறக்குமதி வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு ?

17. NEFT மொத்தம் எத்தனை தொகுப்புகளாக பண பரிவர்த்தனை நடைபெறுகிறது ?

18. தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது (ATM ) ?

19. வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது ?

20. பணவியல் கொள்கையை வடிவமைப்பது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *