திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் – 12th new book

Welcome to your திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் - 12th new book

2. தேசிய திட்டக் குழு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முயற்சியால் உருவாக்கப்பட்ட ஆண்டு ---?

3. காந்திய திட்டத்தை முன்மொழிந்தவர் ---?

4. இந்தியாவின் திட்ட ஆணையம் முதன் முதலில் யார் தலைமையில் உருவாக்கப்பட்டது ---?

5. தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவர் ---?

6. திட்ட ஆணையத்தின் நோக்கம் ---?

7. திட்டமிடலின் சிற்பி ---?

8. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு ---- ஜூலை இல் பொருளாதார சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது ---?

9. பூமி தான இயக்கத்தை துவக்கியவர் ---?

10. கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்திய இயக்கம் ---?

11. அரசியல் அமைப்பு முகவுரையில் சமதர்மம் என்ற சொல் சேர்க்கப்பட்ட ஆண்டு ---?

12. நில உச்சவரம்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ---?

13. இந்திய கூட்டுறவு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ---?

14. 2013இல் "நிச்சயமற்ற பெருமை இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்" என்ற நூலை எழுதியவர் ---?

15. தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ---?

16. பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்டவர் ---?

17. வெண்மை புரட்சியை துவங்கியவர் ---?

18. அமுல் பால் நிறுவனம் 1950இல் எங்கு நிறுவப்பட்டது ---?

19. 1966இல் வெண்மைப் புரட்சியை துவங்கி வைத்தவர் ---?

20. இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையின் தந்தை ---?

1. பொருளாதார திட்டமிடலுக்கு முன்னோடி ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *