Welcome to your 12th தமிழ் ( இயல் 1,2,3 )
1. "செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்!" - என்ற கவிதையை இயற்றியவர் ?
2. சிற்பி பாலசுப்பிரமணியம் எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார் ?
3. "ஒரு கிராமத்து நதி" என்ற கவிதை நூலை எழுதியவர் ?
4. சரியான கூற்றை தேர்ந்தெடு :
5. இரண்டாயிரம் ஆண்டிற்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பாறை மதுரையில் எங்கு உள்ளது ?
6. அழகியலை உருவாக்குவதற்கு தளம் அமைத்து கொடுத்தது ?
7. "அந்நில மருங்கின் அறமுதலாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப" - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
8. பாவகைகளோடு அறவியல் கருத்துக்களை கூறும் நூல் ?
9. "படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
10. கி.ராஜநாராயணன் எந்த குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்களைப் பல பெயர்கள் சொல்லி அழைக்கிறார் ?
11. பேரெயின் முறுவலார் யாருடைய சாவுச் சடங்கு பற்றி பாடல் பாடுகிறார் ?
12. சரியான கூற்றை தேர்ந்தெடு :
13. "ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்" - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
14. சரியான கூற்று தேர்ந்தெடு :
15. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் ?
16. தண்டியலங்காரம் எந்த வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது ?
17. பாரதியார் யாருக்கு கடிதம் எழுதினார் ?
18. "தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க" என்றவர் ?
19. சரியான கூற்றை தேர்ந்தெடு :
20. "நெல்லைத்தென்றல்" என்ற நூலை எழுதியவர் ?
21. பரலி சு. நெல்லையப்பர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியுள்ளார் ?
22. பாரதி தன் மறைவிற்கு முன்னர் யாருக்கு கடிதம் எழுதினார் ?
23. சரியான கூற்றை தேர்ந்தெடு :
25. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே" - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
26. "வசனநடை கைவந்த வல்லாளர்" என்று புகழப்படுபவர் ?
27. சரியான கூற்றை தேர்ந்தெடு :
28. "மொழியை வளர்ப்பவரும் மக்களே : மொழியால் வளர்பவரும் மக்களே" என்று கூறியவர் ?
29. "பாரதியின் கடிதங்கள்" என்ற நூலை எழுதியவர் ?
30. சரியான கூற்றை தேர்ந்தெடு :
31. "புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கலே" என்று திட்டவட்டமாகக் கூறியவர் ?
32. பசுமைக்குடில் வாயுக்கள் ?
33. ஐக்கிய நாடுகள் எந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியது ?
34. இந்திய வானிலை ஆய்வுத்துறையினர், கடந்த 110 ஆண்டுகளில் எந்த ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தனர் ?
35. நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்த ஆண்டு ?
36. உலகச் சுற்றுச் சூழல் நாள் ?
37. பிறகொரு நாள் கோடை என்ற கவிதையை இயற்றியவர் ?
38. "மழைக்குப் பிறகும் மழை" என்ற கவிதை நூலை எழுதியவர் ?
39. "நெடுநல்வாடை" என்ற பத்துப்பாட்டு நூலை இயற்றியவர் ?
40. "வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென" என்ற பாடலை இயற்றியவர் ?
41. நெடுநல்வாடை எந்தப் பாவகையால் ஆனது ?
43. சரியான கூற்றை தேர்ந்தெடு :
44. நெடுநெல்வாடை பாடலில் ஆயர்கள் தங்கள் தலையில் சூடியிருந்த மலர்மாலை ?
45. நெடுநல்வாடையின் பாட்டுடைத்தலைவன் ?
46. நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது ?
47. சரியான கூற்றை தேர்ந்தெடு :
48. முதல்கல் என்ற கதை ----- நூலில் இருந்து எடுக்கப்பட்டது ?
49. சரியான கூற்றை தேர்ந்தெடு :
50. "உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே" - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் ?
51. யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து உணர்த்தும் திணைகள் ?
52. "நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது" என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது ?
53. தாது வருடப் பஞ்சம் ( Great Famine) ஏற்பட்ட ஆண்டு ?
54. "நீயே புருஷ மேரு" என்று மாயூரம் வேதநாயகம் அவர்களை சிறப்பித்து பாடியவர் ?
55. தமிழின் முதல் நாவல் ?
56. "பிரதாப முதலியார் சரித்திரம்" என்ற நாவலை இயற்றியவர் ?
57. பசுமை வளாக இயக்கத்தை தோற்றுவித்தவர்
58. "பத்துப்பாட்டு ஆராய்ச்சி" என்ற நூலின் ஆசிரியர் ?
59. சரியான கூற்றை தேர்ந்தெடு :
60. குடும்பம் என்ற சொல் முதன்முதலில் எந்த நூலில் பயின்று வருகிறது ?
61. "இரவுக்குறியே இல்லகத் துள்ளும் மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே மனையகம் புகாஅக் காலை யான" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?
62. அகநானூற்றின் எந்த திணைப்பாடலில் மகளிர் "தம்மனை", "நும்மனை" என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது ?
63. சேரநாட்டு மருமக்கள் தாய முறை பற்றிக் கூறும் நூல் ?
64. "முளரிமருங்கின் முதியோள் சிறுவன்" என்று தாய முறை பற்றி கூறும் இப்பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?
65. சரியான கூற்றை தேர்ந்தெடு :
66. தமிழர் குடும்ப முறை என்ற கட்டுரையின் ஆசிரியர் ?
67. "தமிழர் மானிடவியல்" என்ற நூலை எழுதியவர் ?
68. "தமிழகப் பழங்குடிகள்" என்ற நூலை எழுதியவர் ?
69. "இந்த மனித இருப்பு ஒரு விருந்தினர் இல்லம் ஒவ்வொரு காலையும் ஒரு புதுவரவு" - எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் ?
70. ஜலாலுத்தீன் ரூமி எந்நாட்டைச் சேர்ந்த கவிஞர் ?
71. ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபிதத்துவப் படைப்பான 'மஸ்னவி' எத்தனை பாடல்களைக் கொண்டது ?
72. கம்பராமாயணத்தில், "குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும் நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்" என்று இராமன் யாரிடம் கூறினான் ?
74. சரியான கூற்றை தேர்ந்தெடு :
75. இராமனை சுக்ரீவனுடன் நண்பனாக ஏற்றுக் கொள்ளச் செய்தவள் ?
76. அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் ஒத்து இருந்தவர்கள் ?
77. கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர் ?
78. கம்பர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் ?
79. உரிமைத்தாகம் என்னும் சிறுகதை எந்த தொகுப்பில் உள்ளது ?
80. பூமணியின் இயற்பெயர் ?
81. "வெக்கை" என்ற புதினத்தை எழுதியவர் ?
82. சரியான கூற்றை தேர்ந்தெடு :
85. பரிதிமாற்கலைஞரை திராவிட சாஸ்திரி என்று போற்றியவர் ?
86. பரிதிமாற்கலைஞர் யாரிடம் தமிழைக் கற்றார் ?
87. "நாடகவியல்" என்ற நாடக இலக்கண நூலை இயற்றியவர் ?
88. மு.சி. பூர்ணலிங்கத்துடன் இணைந்து பரிதிமாற்கலைஞர் நடத்திய அறிவியல் இதழ் ?
89. பரிதிமாற்கலைஞர் இயற்றிய மானவிஜயம் என்னும் நூல் எந்நூலைத் தழுவி எழுதப்பட்டது ?
90. நடுவண் அரசு எந்த ஆண்டு தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது ?
91. "திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர்தனிச் செம்மொழியாம்" என்று கூறியவர் ?
92. "சக்கரவர்த்தி திருமகன்" என்ற நூலின் ஆசிரியர் ?
93. "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" - என்ற திருக்குறளில் பயின்று வரும் அணி ?
94. திருக்குறள் என்பது ----- ஆகுபெயர் ?
95. "தமிழர் திருமறை" என அழைக்கப்படும் நூல் ?
96. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு ?
97. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" எனத் திருவள்ளுவரை போற்றியவர் ?
98. சரியான கூற்றை தேர்ந்தெடு :
99. சரியான கூற்றை தேர்ந்தெடு :