12th தமிழ் ( இயல் 4,5,6 )

Welcome to your 12th தமிழ் ( இயல் 4,5,6 )

1. பண்டைய காலத்துப் பள்ளிக் கூடங்கள் என்ற கட்டுரையை இயற்றியவர் ?

2. மில்டனின் "சுவர்க்க நீக்கத்தை" தமிழில் மொழிபெயர்த்தவரும் உயிரின மருத்துவராகவும் விளங்கியவர் ?

3. நாவலர் சோமசுந்தர பாரதியார் எப்பள்ளியில் படித்தார் ?

4. இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை என்ற நூலின் ஆசிரியர் ?

5. வித்தியாரம்பன் என்பது எதைக் குறிக்கும் ?

6. பொருத்துக :

7. "மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்த்தாய்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

8. அக்காலத்துப் பாடமுறையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்ட கணித வாய்ப்பாடுகள் ?

9. அக்காலத்தில் பெரும்பாலும் போதிக்கப்பட்ட நீதிநூல்கள் ?

10. அரசவைகளில் வாதம் புரிந்து தம் கல்வித்திறமையை நிலைநாட்டும் பொருட்டு கொடி கட்டியிருப்பாரென்று கூறும் நூல் ?

11. வாதம் புரிதல் பற்றிய "வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடநனி இகக்கும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

12. சரியான கூற்றை தேர்ந்தெடு :

13. சரியான கூற்றை தேர்ந்தெடு :

14. உ.வே.சாவிற்கு சென்னைப் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கியது ?

15. "இதில் வெற்றிபெற" என்ற கவிதையை இயற்றியவர் ?

16. "இதில் வெற்றிபெற" என்ற கவிதையானது சுரதா இயற்றிய ----- என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது ?

17. உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் ?

18. "காவியம்" என்ற கவிதை இதழை நடத்தியவர் ?

19. சரியான கூற்றை தேர்ந்தெடு :

20. "சொல்ல விரும்பிய தெல்லாம் சொல்லில் வருவதில்லை" என்ற கவிதையை எழுதியவர் ?

21. சரியான கூற்றை தேர்ந்தெடு :

22. "அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென், வறுந்தலை உலகமும் அன்றே : அதனால்" என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் ?

23. பொருத்துக :

24. ஔவையாருக்கு பரிசில் தராமல் காலம் நீடித்த சிற்றரசன் ?

25. புறம், புறப்பாட்டு என அழைக்கப்படும் நூல் ?

26. சரியான கூற்றை தேர்ந்தெடு :

27. உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட பட்டியலில் இந்தியாவின் இடம் ?

28. மோட்டார் வாகன திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?

29. நீதி இலக்கியங்கள் பெரும்பாலும் எப்பாவகையால் இயற்றப்பட்டது ?

30. வெண்பாவிற்கு உரிய தளை ?

31. மாமுன் நிரை மற்றும் விளம்முன்நிரை வருவது -----

32. சரியான கூற்றை தேர்ந்தெடு :

33. பொருத்துக :

34. மறைமலையடிகளின் இயற்பெயர் ?

35. சரியான கூற்றை தேர்ந்தெடு :

36. பொருத்துக :

37. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது ?

38. தற்போதுள்ள மயிலாப்பூரை கி.பி. 2ம் நூற்றாண்டில் "மல்லியர்பா" எனும் துறைமுகமாக கூறியவர் ?

39. பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை கோவில் யார் காலத்தில் அமைக்கப்பட்டது ?

40. "சென்னையிலே ஒருவாய்க்கால் புதுச்சேரி நகர் வரை நீளம்" என்ற பாடலை "மாவலிபுரச் செலவு" என்ற தலைப்பில் கவிதையாக இயற்றியவர் ?

41. விஜயநகர ஆட்சியின் உள்ளூர் ஆளுநர்களான சென்னப்பரின் இரு மகன்களிடமிருந்து சென்னையை பிரான்சிஸ் டே விலைக்கு வாங்கிய ஆண்டு ?

42. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது ?

43. சரியான கூற்றை தேர்ந்தெடு :

44. சரியான கூற்றை தேர்ந்தெடு :

45. யாருடைய ஆட்சி காலத்தை சென்னையின் பொற்காலம் என்பர் ?

46. சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு ?

47. ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் ?

48. இந்தியாவின் முதல் பொது நூலகம் ?

49. தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்ட ஆண்டு ?

50. கீழ்த்திசை சுவடி நூலகம் ------ ன் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ?

51. "ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்" என்ற தெய்வமணிமாலை பாடலை இயற்றியவர் ?

52. தெய்வமணிமாலை, திருவருட்பாவில் எத்தனையாவது திருமுறையாக இடம்பெற்றுள்ளது ?

53. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே" - என்ற பாடலை இயற்றியவர் ?

54. திருவருட்பா எத்தனை திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது ?

55. "மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக் கலிவிழாக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்" எனத் தொடங்கும் தேவாரப்பாடலின் ஆசிரியர் ?

56. பொருத்துக :

57. திருமயிலாப்பூர் பதிகம் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரத்தில் எத்தனையாவது திருமுறையில் இடம்பெற்றுள்ளது ?

58. பொருத்துக :

59. சரியான கூற்றை தேர்ந்தெடு :

60. அகநானூறு எத்தனை பிரிவுகளை உடையது ?

61. சரியான கூற்றை தேர்ந்தெடு :

62. சரியான கூற்றை தேர்ந்தெடு :

63. தலைக்குளம் என்ற சிறுகதையின் ஆசிரியர் ?

64. பொருத்துக :

65. தம்முடைய வட்டார எழுத்திற்கு "கரிசல் இலக்கியம்" என்று பெயரிட்டவர் ?

66. தோப்பில் முகமது மீரான் எழுதிய "சாய்வு நாற்காலி" புதினத்திற்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்த ஆண்டு ?

67. விளக்க வந்த ஒரு காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி ----- என்று பெயர் ?

68. "கத்தல்களின் நெருக்கடியில் தத்துவங்கள் குழந்தைகள் போல் அடிக்கடி தொலைந்துபோகும்" - என்ற கவிதையை இயற்றியவர் ?

69. ஓய்மா நாட்டின் எயிற்பட்டினத்தின் கடற்கரையில் ------ மலர் அன்னம் போன்று மலர்ந்திருக்கும் ?

70. "மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது" என்று பாடிய கவிஞர் ?

71. உவமை ஒன்றையே அணியாகக் கூறியவர் ?

72. படிமம் என்பதன் பொருள் ?

73. வ.உ.சி. யாரை குறிப்பிட்டு என்னுடன் இரண்டு சரக்கு கப்பலோடு மூன்றாவது ஒரு தமிழ் கப்பல் உள்ளது எனக் கூறினார் ?

74. சரியான கூற்றை தேர்ந்தெடு :

75. வ.உ.சி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகளில் அவர்களுக்காக வாதாடியவர் ?

76. சரியான கூற்றை தேர்ந்தெடு :

77. சரியான கூற்றை தேர்ந்தெடு :

78. "இராமலிங்க அடிகள் வரலாறு" என்ற நூலை இயற்றியவர் ?

79. அசையும் உருவங்களை படம் பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் ?

80. படப்பிடிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்துத் திரைப்படம் என்னும் விந்தையை இவ்வுலகுக்கு அளித்தவர்கள் ?

81. சரியான கூற்றை தேர்ந்தெடு :

82. சார்லி சாப்ளின் உருவாக்கி கொண்ட தோற்றத்தின் பெயர் ?

83. சரியான கூற்றை தேர்ந்தெடு :

84. சாமிக்கண்ணு வின்சென்ட் யாரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார் ?

85. சாமிக்கண்ணு வின்சென்ட் திருவனந்தபுரம், மதுரை நகர்களில் முகாமிட்டு எங்கு வந்து காட்சிகள் நடத்தினார் ?

86. "இருப்பதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்" எனத் தொடங்கும் கவிதையை இயற்றியவர் ?

87. சரியான கூற்றை தேர்ந்தெடு :

88.சரியான கூற்றை தேர்ந்தெடு :

89. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் அரங்கேற்றுக் காதை எந்தக் காண்டத்தில் இடம்பெற்றுள்ளது ?

90. மாதவி ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்குகளைச் செய்து எத்தனை ஆண்டு வரை ஆடல் கலையைப் பயின்றாள் ?

91. மேடையின் மேலிருந்து வேண்டும் போது கீழே இறங்கும் வகையில் அமைக்கப்படும் திரை ------ எனப்படும் ?

92. அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மகளுக்கு எதை அளித்துச் சிறப்பிப்பர் ?

93. நாடகக் கணிகை யார் ?

94. பொருத்துக :

95. தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகத் திகழ்வது ?

96. புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சி காண்டம் முறையே சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பாடியதால் சிலப்பதிகாரம் ----- எனவும் அழைக்கப்படுகிறது ?

97. செய்யுளாகவும், பாடலாகவும், உரைநடையாகவும் பாடப்பட்டுள்ளதால் சிலப்பதிகாரம் ----- என அழைக்கப்படுகிறது ?

98. இலக்கியத்தில் வரும் செய்தி கண்ணெதிரே தோன்றுமாறு காட்டப்படுவது ?

99. "நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப" என்று தொடங்கும் பாடலின் ஆசிரியர் ?

100. பொருத்துக :

101. சரியான கூற்றை தேர்ந்தெடு :

102. "திருமா பத்தினிக்கு அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டி அவள் காதல் கொழுநனைக் காட்டி, அவளொடு எம்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?

103. கோவலனோடு வந்து கண்ணகியை விண்ணுலகுக்கு அழைத்துச் சென்றவர் ?

104. மெய்ப்பாட்டியல் தொல்காப்பியத்தின் எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது ?

105. தொல்காப்பியத்தில் எந்த அதிகாரம் கவிதைகளுக்கான பொருண்மை, உறுப்புகள், உத்திகள், அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்துயியம்புகிறது ?

106. தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் ?

107. "என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை இன்னாது உற்ற அறனில் கூற்றே" என்ற பாடலில் இடம்பெற்றுள்ள மெய்ப்பாடு ?

108. என்னைப்போல் சிவாஜி நடிப்பார். ஆனால் என்னால்தான் சிவாஜி போல் நடிக்க முடியாது எனக் கூறியவர் ?

109. சரியான கூற்றை தேர்ந்தெடு :

110. சோழ குலோத்துங்கச் சூரியன் ?

111. சிவாஜி கணேசன் இயற்பெயர் ?

112. சரியான கூற்றை தேர்ந்தெடு :

113. சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள் ?

114. சிவாஜி கணேசனுடன் புகைப்படத்தில் இருந்த எகிப்து நாட்டு அதிபர் ?

115. EPIC என்பது EPOS என்னும் ----- சொல்லிலிருந்து தோன்றியது ?

116. தனது நன்னூல் உரையில் ஐம்பெருங்காப்பியம் என்னும் சொல்லை முதன் முதலில் கூறியவர் ?

117. சி.வை. தாமோதரம் பிள்ளை "சூளாமணி" காப்பியத்தை பதிப்பித்த ஆண்டு ?

118. பொருத்துக :

119‌. வடமொழியில் "காவ்ய தரிசனம்' என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல் ?

120. பெருங்காப்பியத்திற்குரிய நான்கு வகை உறுதிப் பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப் பெற்று விளங்கும் காப்பியம் ?

121. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது ----- எனப்படும் ?

122. காப்பியத்தின் பண்பாக "பாவிகம்" என்பதை குறிக்கும் நூல் ?

123. முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை முதலிய செய்யுள் வகைகளைக் கூறும் நூல் ?

124. விருத்தம் என்னும் ஒரே வகைச் செய்யுளில் அமைந்த நூல் ?

125. சரியான கூற்றை தேர்ந்தெடு :

126. சரியான கூற்றை தேர்ந்தெடு :

127. வை.மு. கோதை நாயகியின் முதல் நாடக நூல் ?

128. "நாவல் ராணி" "கதாமோகினி" "ஏக அரசி" என்றெல்லாம் தம் சமகால எழுத்தாளர்களால் அழைக்கப்பட்டவர்‌ ?

129. "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?

130. பொருத்துக :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *