Welcome to your 12th Tamil Revision ( 1 - 8 )
1. மொழிபெயர்ப்புக்காகவும், ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்றவர் ?
2. சரியான கூற்றை தேர்ந்தெடு :
3. சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராக இருந்தவர் ?
4. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசும் நூல் ?
5. "கடந்தடு தானை மூவருங்கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
6. "நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை" - என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
7. "நீர்படு பசுங்கலம்" என்று கூறும் நூல் ?
8. சரியான கூற்றை தேர்ந்தெடு :
9. "ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்" - என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி ?
10. தண்டியலங்காரத்தின் மூன்று பெரும் பிரிவுகள் ?
11. "தமிழ்நாட்டில் வீதிதோறும் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது" என்றவர் ?
12. "பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது" என்றவர் ?
13. பாரதியார் தம்பி நெல்லையப்பருக்கு கடிதம் எழுதிய நாள் ?
14. பாரதியார் வம்சமணி தீபிகை நூலை திருத்தி வெளியிட வெங்கடேசுர எட்டப்பருக்கு எந்த ஆண்டு கடிதம் எழுதினார் ?
15. பாரதி எந்த வயதில் கல்வி கற்க உதவி வேண்டி எட்டயபுர அரசருக்கு கடிதம் எழுதினார் ?
16. "ஐயநின் அருளே அருங்கதி யென்ன உய்ய இவண்வந் துற்று என் தந்தையார்" என்று எட்டயபுர ஜமீனுக்கு கடிதம் எழுதியவர் ?
17. தமிழில், சொல்லின் தொடக்கமாக எந்த எழுத்து வராது ?
18. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்" - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம் ?
19. "மொழி வரலாறு" என்ற நூலை எழுதியவர் ?
20. "இலக்கண உலகில் புதிய பார்வை" என்ற நூலை எழுதியவர் ?
22. மாற்று ஆற்றல்களாக விளங்கக் கூடியவை ?
23. உலகில் எத்தனை விழுக்காடு மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகிறார்கள் ?
24. கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் வெள்ளப்பெருக்கின் சதவீதம் ?
25. சரியான கூற்றை தேர்ந்தெடு :
26. எந்தெந்த மாதங்களை பழந்தமிழர் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர் ?
27. "கன்றுகோள் ஒழியக் கடிய வீசி குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்" - என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
28. சரியான கூற்றை தேர்ந்தெடு :
29. "போர் மேற்சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு" பற்றிக் கூறும் துறை ?
30. நெடுநல்வாடை எப்பாவகையால் இயற்றப்பட்டுள்ளது ?
31. உத்தம சோழன் எந்த திங்கள் இதழை 12 வருடமாக நடத்தி வருகிறார் ?
32. திணை எத்தனை வகைப்படும் ?
33. தாது வருடப்பஞ்சத்தில் எத்தனை மக்கள் உயிர் துறந்தனர் என்று பதிவுகள் கூறுகின்றது ?
34. பஞ்சத்தின் கொடுமையைப் போக்க தன் சொத்தை முழுவதும் விற்று உதவிய தமிழர் ?
35. சரியான கூற்றை தேர்ந்தெடு :
36. வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு ?
37." இயற்கைக்கு திரும்பும் பாதை" என்ற நூலின் ஆசிரியர் ?
38. சங்க இலக்கியத்தில் குடும்ப அமைப்போடு தொடர்புடைய சொற்கள் ?
39. தற்காலிகமாகத் தங்கும் இடத்தினை சங்க காலத்தில் எவ்வாறு அழைத்தனர் ?
40. கணவனும், மனைவியும், பெற்றோரைப் பிரிந்து தனியாக வாழும் இடத்தின் பெயர் ?
41. இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரைக் கூறி நெறிப்படுத்தும் பணி செவிலிக்குரியது என்று கூறும் நூல் ?
42. "சிறுவர் தாயே பேரிற் பெண்டே" என்று தாய முறை பற்றி கூறும் இப்பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?
43. சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் முறைக்கு ------ என்று பெயர் ?
44. தமிழர் குடும்ப முறை என்ற கட்டுரை பனுவல் என்ற இதழில் வெளிவந்த ஆண்டு ?
45. "தமிழர் உணவு" என்ற நூலை எழுதியவர் ?
46. ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கோல்மன் பார்க்ஸின் நூலை 'தாகங்கொண்ட மீனொன்று' என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்தவர் ?
48. இராவணன் சீதையைச் சிறையெடுத்த போது தடுத்துச் சண்டையிட்டவன் ?
49. "சவரி பிறப்பு நீங்கு படலம்" கம்பராமாயணத்தின் எக்காண்டத்தில் அமைந்துள்ளது ?
50. ஆணைச் சக்கரத்தையுடையவன் ?
51. இலக்கணக்குறிப்பு :
52. சரியான கூற்றை தேர்ந்தெடு :
53. கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுபவர் ?
54. "துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது? அது அன்றில்" - என்ற பாடலின் ஆசிரியர் ?
55. பூமணி எந்த எழுத்தாளர்களில் ஒருவர் ?
56."கொம்மை" என்ற புதினத்தை எழுதியவர் ?
57. பரிதிமாற்கலைஞர் காலகட்டம் ?
58. பரிதிமாற்கலைஞர் யாரிடம் வடமொழியைக் கற்றார் ?
59. பரிதிமாற்கலைஞர் எந்த ஆண்டு சென்னைக் கிரித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார் ?
60. சரியான கூற்றை தேர்ந்தெடு :
61. பரிதிமாற்கலைஞர் எழுதிய "தனிப்பாசுரத்தொகை" என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ?
62. "திரவியம்" என்ற சொல்லின் பொருள் ?
63. "கம்பர் யார்?" என்ற நூலின் ஆசிரியர் ?
64. "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்" - என்ற திருக்குறளில் பயின்று வரும் அணி ?
65. மனித நாகரீகம் பிறநாடுகளில் தோன்றும் முன்னரே வாழ்வில் நெறிகளை வகுத்துக்காட்டிய நூல் ?
66. திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் பொருந்தாதவர் ?
67. "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" - எனத் திருவள்ளுவரை போற்றியவர் ?
68. சரியான கூற்றை தேர்ந்தெடு :
70. பொருத்துக :
71. வையகமும் வானகமும் ஆற்றலரிது ----- எதற்கு ?
72. கணக்காயரென்பது யாருடைய பெயர் ?
73. மில்டனின் "சுவர்க்க நீக்கத்தை" தமிழில் மொழிபெயர்த்தவரும் உயிரின மருத்துவராகவும் விளங்கியவர் ?
74. வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர் மா.ராசமாணிக்கனார் யாரிடம் கல்வி கற்றார் ?
75. வேங்கடசாமி எங்கு கல்வி பயின்றார் ?
77. உபாத்தியார் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை ----- என்று கூறுவர் ?
78. அக்காலத்தில் ----- ஐ மனப்பாடம் செய்யும் மாணவர்களுக்கு மதிப்பிருந்தது ?
79. எழுத்தாணிகளின் வகைகள் ?
80. பள்ளிக்கூடத்திற்கு முதலில் வருபவனை ------ என்று சொல்வார்கள் ?
81. "மாணாக்கர்களுள் பழையவர்கள் புதியவர்களுக்குக் கற்பிப்பது பள்ளிக்கூட வழக்கங்களில் ஒன்றாகும்" என்று கூறியவர் ?
82. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் ?
83. "தாஷிணாத்திய கலாநிதி" என அழைக்கப்படுபவர் ?
84. உ.வே.சா நூலகம் எங்கு உள்ளது ?
85. "விண்வேறு : விண்வெளியில் இயங்குகின்ற வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு" என்ற பாடலை இயற்றியவர் ?
86. இராசகோபாலன் யார்மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார் ?
87. சரியான கூற்றை தேர்ந்தெடு :
88. சுரதா பெற்ற விருதுகளில் சரியானது ?
89. "இடையீடு" என்ற கவிதையை இயற்றியவர் ?
90. "நடை" என்ற சிற்றிதழை நடத்தியவர் ?
91. இருத்தலின் வெறுமையை சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர் ?
92. சரியான கூற்றை தேர்ந்தெடு :
93. அதியமானின் அரசவைப் புலவராக இருந்து அரும்பணியாற்றியவர் ?
94. அகநானூற்றில் ஔவையார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை ?
95. இந்தியாவில் உள்ள சாலைகளின் மொத்த நீளம் ?
96. இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலம் ?
97. பாரிஸ் நகரத்தில் முதல் "பன்னாட்டுச் சாலை அமைப்பு" மாநாடு நடைபெற்ற ஆண்டு ?
98. வெண்பாவிற்கு உரிய ஓசை ?
99. தளைத்தல் என்பதற்கு ----- என்று பொருள் ?
100. காய்முன்நேர் வருவது ----- ?
101. வெண்பா எத்தனை வகைப்படும் ?
102. இரண்டிகளைப் பெற்று வருவது எவ்வகை வெண்பா ?
103. பொருத்துக :
104. சுரதா நடத்திய கவிதை இதழ் ?
105. மறைமலையடிகள் 'ஞானசாகரம்' என்ற இதழை வெளியிட்ட ஆண்டு ?
106. சாகுந்தல நாடகம் என்ற நூலை எழுதியவர் ?
107. மதராசப்பட்டினத்தில் ஓடக்கூடிய ----- படுகை மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்றாகும் ?
108. எந்த ஆண்டு எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் "தொண்ட மண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்" என்று காணப்படும் குறிப்பு குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாற்றைக் கூறுகிறது ?
110. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்களின் நகரம் எவ்வாறு அழைக்கப்பட்டது ?
111. சரியான கூற்றை தேர்ந்தெடு :
112. இராணிமேரி கல்லூரி உருவாக்கப்பட்ட ஆண்டு ?
113. கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
114. அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
115. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம் ?
116. சரியான கூற்றை தேர்ந்தெடு :
117. "மனுமுறை கண்ட வாசகம்" என்ற உரைநடை நூலை எழுதியவர் ?
118. பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருமுறைகளை பாடியவர் ?
119. திருமுறைகளை தொகுத்தவர் ?
120. கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதிக்கு ----- என்று பெயர் ?
121. அகநானூற்றின் களிற்றியானை நிரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
122. "தலைக்குளம்" என்ற சிறுகதை தோப்பில் முகமது மீரானின் எந்நூலில் இருந்து எடுக்கப்பட்டது ?
124. சோமசுந்தர பாரதியார் வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு யாரின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார் ?
125. பத்துப்பாட்டு நூல்களில் புறம் சார்ந்த நூல் ?
126. சார்லி சாப்ளின் தன் இளமையை மையமாக வைத்து எடுத்த திரைப்படத்தின் பெயர் ?
127. நகுலன் எந்த பல்கலைக்கழகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார் ?
128. "குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்" என்ற சிலப்பதிகாரப் பாடலை இயற்றியவர் ?
130. "இலைப்பூங்கோதை" என்ற சொல்லின் பொருள் ?
131. மாதவி எத்தனையாவது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள் ?
132. அரசக்குடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் சிலப்பதிகாரம் ----- எனப்படுகிறது ?
133. இரட்டைக் காப்பியம் என அழைக்கப்படுவது ?
134. சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி எந்த நூலில் காணப்படுகிறது ?
135. "சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்" என்று கூறியவர் ?
137. தாய்த்தமிழ் மண்ணின் வீர தீரச் சந்ததியானவன் ?
138. கணேசன் யாருடைய நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக வேடமேற்று நடித்தார் ?
139. "பாவிகம் என்பது காப்பியப் பண்பே" என்று கூறும் நூல் ?
140. பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்த நூல் ?
141. "சேரமான் காதலி" என்ற குறுங்காப்பியத்தை இயற்றியவர் ?
142. "பாரதசக்தி மகா காவியம்" என்ற குறுங்காப்பியத்தை இயற்றியவர் ?
143. "இராவண காவியம்" என்ற குறுங்காப்பியத்தை இயற்றியவர் ?
145. "கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்" என்ற நூலின் ஆசிரியர் ?
146. திண்ணியர் என்பதன் பொருள் ----- ?
147. நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர் ?
148. அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத் தூதுக்குழு ஒன்று கி.மு.20 ஆண்டில் சந்தித்ததைப் பற்றித் தெரிவித்தவர் ?
149. "ஏழாவது அறிவு" என்ற நூலை எழுதியவர் ?
150. "அதிசய மலர்" என்ற கவிதை தமிழ்நதியின் எந்நூலில் இடம்பெற்றுள்ளது ?