12th தமிழ் ( இயல் 7,8 )

Welcome to your 12th தமிழ் ( இயல் 7,8 )

1. சோழர்காலக் குடவோலை முறை தேர்தல் பற்றிக் கூறும் கல்வெட்டு ?

2. "இலக்கியத்தில் மேலாண்மை" என்ற நூலை எழுதியவர் ?

3. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே பன்னாட்டு வணிகம் நிகழும் இடமாகத் தமிழகம் திகழ்ந்தது ?

4. உரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு எந்நூலில் இடம்பெற்றுள்ளது ?

5. குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றி "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்" என்று கூறும் நூல் ?

6. பல நாடுகளிலிருந்து வந்த பொருள்கள் குறித்தும், இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் குறித்தும் கூறும் நூல் ?

7. ------ துறைமுகம் யவணர்களின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் இடமாக இருந்தது ?

8. "கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?

9. சரியான கூற்றை தேர்ந்தெடு :

10. 'வாய்க்கால் மீன்கள்' என்னும் நூலுக்காக எந்த ஆண்டு வெ.இறையன்பு தமிழ் வளர்ச்சி துறையின் பரிசினைப் பெற்றார் ?

11. "இறுகிப் படிந்த துயரத்தோடும் எஞ்சிய மனிதர்களோடும் மீண்டிருக்கிறோம்" என்ற கவிதையை இயற்றியவர் ?

12. சரியான கூற்றை தேர்ந்தெடு :

13. சரியான கூற்றை தேர்ந்தெடு :

14. "தேயிலைத் தோட்டப்பாட்டு" என்ற கவிதையின் ஆசிரியர் ?

15. "தேயிலைத் தோட்டப்பாட்டு" என்ற கவிதை முகம்மது இராவுத்தரின் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ?

16. "காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்" என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் ?

17. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல் ----- என்னும் துறையாகும் ?

18. பொருத்துக :

19. புறநானூறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

20. பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக் கருவூலமாகத் திகழும் நூல் ?

21. புறநானூற்றை உ.வே.சா பதிப்பித்த ஆண்டு ?

22. The Four hundred songs of War and wisdom : An Anthology of poems from classical tamil, the Purananuru என்னும் தலைப்பில் ஜார்ஜ் எல் ஹார்ட் புறநானூற்றை எந்த ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்‌ ?

23. பிசிராந்தையாரின் இயற்பெயர் ?

24. கல்வெட்டுகளின் களஞ்சியமாக திகழ்வது ?

25. சங்க காலத்தை அறிய இலக்கியங்கள் மட்டுமே துணை என்று இருந்த நிலையில் கல்வெட்டுகளும் துணையாக இருப்பதைக் கண்டறிந்த ஆய்வு முன்னோடி ?

26. புகளூர் கல்வெட்டில் 'ஆதன்' என்ற சொல் காணப்படுவதால் இக்கல்வெட்டு எந்த மன்னர்களைப் பற்றியதாக இருக்கலாம் என்று ஐராவதம் மகாதேவன் கூறுகிறார் ?

27. ஐராவதம் மகாதேவன் எழுதிய ஆய்வு நூல் ?

28. "நூற்றாண்டு மாணிக்கம்" என்ற நூலை எழுதியவர் ?

29. சிந்துவெளி எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று கூறியவர் ?

30. சரியான கூற்றை தேர்ந்தெடு :

31. 'கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான்' என்பது எந்த நூலில் இருந்து தோன்றிய மரபுத்தொடர் ?

32. பொருத்துக :

33. இராமாயணத்தின் அகலிகை கதையை வைத்து "சாபவிமோசனம்", "அகலிகை" ஆகிய கதைகளை எழுதியவர் ?

34. "உன்மனம் ஒரு பாற்கடல் அதைக் கடைந்தால் அமுதம் மட்டுமல்ல ஆலகாலமும் வெளிப்படும் என்பதை நீ அறிவாய் அல்லவா?" என்ற கவிதையை இயற்றியவர் ?

35. சிந்துவெளி நாகரிகம் பற்றி தமிழில் முதன்முதலில் "மொஹெஞ்சதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்" என்ற நூலை எழுதியவர் ?

36. சரியான கூற்றை தேர்ந்தெடு :

37. "பத்துப்பாட்டு ஆராய்ச்சி" என்ற நூலை இயற்றியவர் ?

38. "தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்" என்ற நூலின் ஆசிரியர் ?

39. "தமிழ்ப்பற்று முன்னோர் வழியாக எனக்குக் கிடைத்த சீதனம். பின்னால் நான் செய்ய புகுந்த இலக்கிய கல்வெட்டு ஆராய்ச்சிகளுக்கு அன்றே என் மனதில் வித்தூன்றிவிட்டேன்" எனக் கூறியவர் ?

40. அறிவின் வாயில்கள் நோக்கியே மயிலை சீனி. வேங்கடசாமியின் கால்கள் நடந்ததனால் அவர் ----- என அழைக்கப்பட்டார் ?

41. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய முதல் நூல் ?

42. சங்ககால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், களப்பிரர், துளு நாட்டு மன்னர்கள், இலங்கை குறித்த வரலாறுகளை எழுதியவர் ?

43. களப்பிரர்களின் ஆட்சிக் காலம் தமிழக வரலாற்றில் ----- காலம் என்று மரபுவழிப்பட்ட ஆசிரியர்கள் குறிப்பிட்டனர் ?

44. "களப்பிரர் ஆட்சியில் தமிழகம்" என்ற நூலை எழுதியவர் ?

45. கவின்கலைகள் குறித்து தமிழில் வெளிவந்த முதல் நூலான 'தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்' என்ற நூலை எழுதியவர் ?

46. சரியான கூற்றை தேர்ந்தெடு :

47. "தாங்கெட நேர்ந்த போதும் தமிழ்கெட லாற்ற அண்ணல்" என்று மயிலை சீனி. வேங்கடசாமியை புகழ்ந்தவர் ?

48. மகேந்திரவர்மன் இயற்றிய "மத்த விலாசம்" என்ற நாடக நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் ?

49. 'மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சி துறையில் முதியவர் நல்லொழுக்கம் வாய்ந்தவர், நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னே போல் போற்றுபவர்' என்று புகழாரம் சூட்டியவர் ?

50. மயிலை சீனி. வேங்கடசாமிக்கு தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற விருதினை அளித்த பல்கலைக்கழகம் ?

51. "முகங்களுடன் முகம் எனது முகம் காணவில்லை தேடுகிறேன் இன்னமும்" என்ற கவிதையை இயற்றியவர் ?

52. "முகம்" என்ற தலைப்பில் அமைந்துள்ள கவிதை ----- என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது ?

53. சரியான கூற்றை தேர்ந்தெடு :

54. பொருத்துக :

55. திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ----- என்னும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது ?

56. இரட்சணிய யாத்திரிகம் ------ ஆம் ஆண்டு மே மாதம் முதல் பதிப்பாக வெளிவந்தது ?

57. 'பில்கிரிம்ஸ் புரோகிரஸ்' என்னும் ஆங்கில நூலை எழுதியவர் ?

58. சரியான கூற்றை தேர்ந்தெடு :

59. இரட்சணிய யாத்திரிகத்தில் "இரட்சணிய சரித படலம்" எந்த பருவத்தில் அமைந்துள்ளது ?

60. 'கிறித்துவக் கம்பர்' என்றழைக்கப்படுபவர் ?

61. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர் ?

62. சரியான கூற்றை தேர்ந்தெடு :

63. கடையெழு வள்ளல்களில் பறம்பு மலையை ஆட்சி செய்தவன் ?

64. கடையெழு வள்ளல்களில் இரவலர்க்கு குதிரையும், நாட்டையும் தந்தவன் ?

65. "கமழ்பூஞ்சாரல் கவினிய நெல்லி அமிழ்து விளை தீங்கனி ஔவைக்கு ஈந்த"என்ற சிறுபாணாற்றுப்படையில் போற்றப்படும் கடையெழு வள்ளல் ?

66. கடையெழு வள்ளல்களில், மலை நாட்டைக் கூத்தருக்குப் பரிசாக வழங்கியவன் ?

67. பொருத்துக :

68. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ள மலை ?

69. 'தகடூர்' என்றழைக்கப்பட்ட தர்மபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த கடையெழு வள்ளல் ?

70. அதியமான், ஔவைக்கு அளித்த நெல்லிக்கனியானது எம்மலைப்பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டது ?

71. கடையெழு வள்ளலான நள்ளி ஆண்ட, "நெடுங்கோடு மலை முகடு" என்றழைக்கப்படும் தற்போதைய பகுதி ?

72. குமணனை நாடி பரிசில் பெற வந்த ----- என்ற புலவர்களுக்கு தன் தலையை கொடுக்க குமணன் முன்வந்தான் ?

73. "தமிழுக்குத் தலை கொடுக்க முன்வந்தவன்" என்று அழைக்கப்படுபவர் ?

74. சிறுபாணாற்றுப்படையில் உள்ள பாடல் அடிகளின் எண்ணிக்கை ?

75. சிறுபாணாற்றுப்படை கூற்றுகளில் சரியானது ?

76. சிறுபாணாற்றுப்படை பாடலின் பாவகை ?

77. கோடை மழை என்ற சிறுகதையை எழுதியவர் ?

78. "கோடை மழை" என்ற சிறுகதை எந்த இதழில் வெளியானது ?

79. குறியீட்டியம் பற்றிய கோட்பாட்டை விளக்கி வளர்த்தவர்கள் ?

80. தமிழில் யார் காலம் முதல் குறியீட்டின் பயன்பாட்டை அறியமுடிகிறது ?

81. குறியீட்டு மரபு இன்றைய எதில் மிகுதியாகக் காணப்படுகிறது ?

82. "பால்வீதி" என்ற நூலை இயற்றியவர் ?

83. "வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக?" என்ற கவிதையை இயற்றியவர் ?

84. பொருத்துக :

85. சிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத் தலைவனின் இன்றைய நிலப்பகுதி ?

86. 'தமிழ் இமயம்' என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் ?

87. 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் 'தமிழ் வழிக்கல்வி இயக்கம்' என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச் சுற்றுலா மேற்கொண்டவர் ?

88. வ.சு.ப. மாணிக்கத்திற்கு அவரின் மறைவிற்குப்பின் தமிழக அரசு வழங்கிய விருது ?

89. நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து ஆண்டு ?

90. பொருத்துக :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *