பண்டையகாலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் : சங்ககாலம் – 6th new book

Welcome to your பண்டையகாலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் : சங்ககாலம் - 6th new book

1. சங்கம் எனும் சொல் எந்த அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கிய தமிழ் புலவர்களின் குழுமத்தை சுட்டுகிறது ?

2. சங்ககாலத்தின் கால அளவு கி.மு. 3 நூற்றாண்டு முதல் கி.பி. ---- நூற்றாண்டு வரை ?

3. சங்ககால தமிழ் மக்களின் மொழி பண்பாடு ஆகியவற்றின் உயர் தரத்தை சுட்டிக்காட்டும் நூல் ?

4. வேந்தர் என்னும் சொல் யாரை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இதில் தவறானது ?

5. சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்ற நூல் ?

6. கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக இமயமலையிலிருந்து கற்களை கொண்டு வந்தவர் ?

7. பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ?

8. சோழ நாட்டின் மையப்பகுதி ?

9. கரிகாலன் ஆட்சியின் போது நடைபெற்ற வணிக நடவடிக்கைகளை பற்றிய செய்திகளை கூறும் நூல் ?

10. பாண்டிய அரசர்களில் ---- மிகவும் புகழ்பெற்று போர் வீரராக போற்றப்படுகிறார் ?

11. கொற்கையின் தலைவன் ?

12. சேரர்கள் தவறானது எது ?

13. தவறானது ?

14. தவறானது ?

15. சங்க காலத்தில் நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது ?

16. தவறானது ?

17. சங்க காலத்தில் நடனங்களை நிகழ்த்துவோர் ?

18. முசிறியை இந்தியாவின் முதல் பேரங்காடி எனக் குறிப்பிட்டவர் ?

19. களப்பிரர் காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் ?

20. வெண்ணிப் போர்க்களத்தில் வெற்றி பெற்றது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *