தென்னிந்திய அரசுகள் – 6th History

Welcome to your தென்னிந்திய அரசுகள் - 6th History

1. பல்லவர்களின் தலைநகரம் ?

2. பொ.ஆ.மு 550 வாக்கில் களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர் ?

3. கடைசி பல்லவ மன்னர் ?

4. முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் ?

5. திராவிட கட்டிடக் கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தவர் ?

6. சாளுக்கியரின் தலைநகரான வாதாபியை கைப்பற்றிய பல்லவ மன்னன் ?

7. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் ?

8. ராஜசிம்மேஸ்வரம் என்றழைக்கப்படும் கோயில் ?

9. காஞ்சியில் இருந்த கடிகை ---- காலத்தில் புகழ்பெற்று விளங்கியது ?

10. முதலாம் நரசிம்மவர்மனின் அவையை அலங்கரித்த சமஸ்கிருத அறிஞர் ---?

11. இரண்டாம் நந்திவர்மனால் ஆதரிக்கப்பட்டவர் ---?

12. பல்லவர் காலத்து இசை குறித்து கல்வெட்டுகள் காணப்படும் இடங்கள்---?

13. புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியர் ----- காலத்தில் வாழ்ந்தவர்---?

14. வாதாபி சாளுக்கியர்களில் மிகவும் வலிமை பெற்ற அரசர் ---?

15. பொருந்தாதது

16. கி.பி. 916இல் பராந்தக சோழனால் வல்லம் போர்களத்தில் தோற்கடிக்கப்பட்ட ராஷ்டிரகூட மன்னனர் ---?

17. சோழர்களை தக்கோலம் போரில் தோற்கடித்து தஞ்சாவூரை கைப்பற்றியவர் ---?

18. அமோகவர்ஷரால் இயற்றப்பட்ட கன்னட மொழியின் முதல் கவிதை நூல் ---?

19. எல்லோராவில் கைலாசநாதர் கோயிலை கட்டியவர் --- ?

20. எல்லோரா குகையிலும் எலிபெண்டா தீவிலும் காணப்படும் கலை மற்றும் கட்டிடக்கலை யாருடைய சாதனைகளை குறிப்பிடுகின்றது ---?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *