6th Tamil Revision ( 1 – 9

Welcome to your 6th Tamil Revision ( 1 - 9 )

1. பாவேந்தர் என அழைக்கப்படுபவர் யார்?

2. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி?

3. கொய்யாக்கனி என்ற நூலை எழுதியவர் யார்?

4. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி?

5. பாகற்காய் பிரித்து எழுதுக?

6. கமுகு மரத்தின் இலைப் பெயர் என்ன?

7. பொருத்துக:

8. பாவலரேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் பொருந்தாதது எது?

9. சரியான கூற்றைத் தேர்ந்தெடு?

10. ' 5 ' என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது?

11. தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்ற செய்ய முடியும் என்ற கருத்தை நிறுவியவர் யார்?

12. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்தும் கலந்தது உலகம் என்னும் அறிவியல் உண்மையைக் கூறும் நூல்?

13. தமிழில் உள்ள உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?

14. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க?

15. சிட்டுக்குருவி எத்தனை நாள் அடைகாக்கும்?

16. உலக சிட்டுக்குருவிகள் தினம்?

17. முதல் எழுத்துக்கள் எத்தனை?

18. பொருத்துக:

19. தமிழைப் பலவிதங்களில் போற்றியவர்?

20. இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசினைப் பெற்று தந்தவர்?

21. பூப்பது முதல் காய்ப்பது வரை ----- நிலை உண்டு?

22. தவறானததைத் தேர்ந்தெடு?

23. காணி நிலம் வேண்டும் என்ற பாடலின் மூலம் பாரதியார் எத்தனை தென்னைமரம் வேண்டும் என்கிறார்?

24. "உறுதியாக கால்பதித்து உங்கள் குறிக்கோளை நோக்கி நடக்கையில் நீங்கள் நல்லவர்" - என்றவர்?

25. உண்மை கண்டறி ஊக்கம் வெற்றி தரும் என்றும் அறிவியலே வெல்லும் ஏன் என்று கேள் - என்று கூறியவர்?

26. "கல்வி கண் திறந்தவர்" என்று காமராசரை போற்றியவர் யார்?

27. பொருத்துக :

28. சிற்பக்கலை மொத்தம் எத்தனை வகைப்படும்?

29. மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எத்தனை தமிழில் உள்ளன?

30. தமிழ் எழுத்துகளில் எந்த எழுத்திற்கு மட்டும் இன எழுத்து இல்லை?

31. நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் எட்டு என குறிப்பிடும் நூல் எது?

32. தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான் தேசம் உடுத்திய நூலாடை - என்றவர்?

33. மணிமேகலை கையிலிருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண்?

34. 2021 ஆம் ஆண்டிற்கு திருவள்ளுவர் ஆண்டு?

35. ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் - ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

36.தால் என்பதன் பொருள்?

37. "தமக்கென முயலா நோன்றாள் - பிறர்கென முயலுநர் உண்மையானே என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

38. கைலாஷ் சத்தியார்த்தி தொடங்கிய இயக்கம்?

39. பொருத்துக:

40. வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு?

41. நிலவின் குளிர்ச்சியையும், கதிரவனின் ஆற்றலையும், மழையின் பயனையும் ---------- பாராட்டுகிறது ---?

42. பாரதியார் இயற்றிய நூல்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு :

43. தென்திசைக் குமரி ஆடி, வடதிசைக்கு ஏகுவீர் ஆயின் என்று பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிட்டவர்?

44. அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்! எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆகவேண்டும்! உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுத வேண்டும்! சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்! என்று கூறியவர்?

45. இஸ்ரோ அறிவியல் அறிஞர்?

46. பொருத்துக:

47. கிழவனும் கடலும் (The Old man and the Sea) என்னும் ஆங்கில புதினம் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது?

48. தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் -எனப் பாடியவர்?

49. தனித்தமிழையும் தமிழ் உணர்வையும் பரப்பிய பாவலர்?

50. கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளி வந்துள்ளது?

51. "நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" என்று -------- பாராட்டுகிறது?

52. பொருத்துக: அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தளங்கள்

53. மன்னனுக்கு தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கல்வி கற்றவர்க்கு சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு என்று கூறும் நூல்?

54. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர்?

55. வீரகாவியம் என்ற நூலை எழுதியவர்?

56. தவறானதைத் தேர்ந்தெடு?

57. வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்று கூறியவர்?

58. ஊழி பல நூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் என்ற பாடல் இடம் பெற்ற நூல்?

59. சரியானதைத் தேர்ந்தெடு?

60. துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் - நீ சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும் என்றவர்?

61. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?

62. மெய் எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு?

63. பொய்கைக்கு ' கோமுகி ' எனப் பெயர் வர பசுவின் எவ்வமைப்பு காரணம்?

64. ஆதிரை எந்த ஊரைச் சேர்ந்தவர்?

65. வேலு நாச்சியார் பெண்கள் படைப் பிரிவுக்கு தலைமை ஏற்றவர் யார்?

66. பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லின் சார்ந்து வரும் சொல் எது?

67. பொருத்துக:

68. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

69. குதிரைகள் எந்த நாட்டிலிருந்து வாங்கப்பட்டன?

70. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும் என்று கூறியவர்?

71. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு?

72. தவறானததைத் தேர்ந்தெடு?

73. 02.10.2000 ஆம் ஆண்டு காமராசருக்கு எங்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது?

74. பூமியின் கிழக்கு வாசலாக திகழ்வது எது?

75. ஆசிய ஜோதியின் பாட்டுடைத் தலைவன் யார்?

76. தாராபாரதி எழுதிய நூல்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

77. கும்பி என்ற சொல்லின் பொருள் என்ன?

78. காந்தியடிகள் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் எது?

79. வள்ளலார் சத்திய தருமச்சாலையை தொடங்கிய இடம் எது?

80. அன்னை நாட்டின் அமுதசுரபியில் அன்னிய நாடுகள் பசிதீர என்ற இவ்வரி எந்த கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

81. Mercy என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்?

82. வாழும் உயிரை வாங்கிவிடல் - இந்த மண்ணில் எவருக்கும் எளிதாகும் வீழும் உடலை எழுப்புதலோ - ஒரு வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா! என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

83. சிறந்த நூலகர்களுக்கு -------- விருது வழங்கப்படுகிறது?

84. கோமுகிப் பொய்கை நீரின்மேல் அமுதசுரபி பாத்திரம் தோன்றும் நாள்?

85. எத்தனை ஆண்டுகளாக குழந்தை தொழிலாளரை சத்யார்த்தி மீட்டு வருகிறார்?

86. பராபரக்கண்ணி எந்த நூலில் உள்ளது?

87. பாடுபட்டு தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்று அறிவுரை கூறியவர்?

88. உலகத்தை குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள் உலகம் அழகானது என்றவர்?

89. சூழும் பனிமலையைச் சுற்றி கொடிபொறித்தான் முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள் - என்ற கவிதையினை எழுதியவர்?

90. வான் தோன்றி வளி தோன்றி நெருப்பு தோன்றி மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி - எனப் பாடியவர்?

91. மகன் ஹிதேந்திரன் இதயத்தை தானமாக வழங்கியவர்கள்?

92. மலை + எலாம் - சேர்த்து எழுதுக?

93. தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான் தேசம் உடுத்திய நூலாடை என்றவர்?

94. ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துக்கள்?

95. சொல்லில் தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும் தனக்கு பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்று வருவது?

96. கொடுப்பது எதன் இயல்பு என்று கவிஞர் கலீல் ஜிப்ரான் கூறுகிறார்?

97. இயல்பு நவிற்சி அணியின் வேறு பெயர்?

98. அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி அறத்தின் ஊன்று கோலாக - என்ற பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல்?

99. சரியானதைத் தேர்ந்தெடு?

100. ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?

101. பொருத்துக :

102. தவறானதைத் தேர்ந்தெடு?

103. பொருந்தாததைத் தேர்ந்தெடு : (சொல்வகை)

104. நானிலம் படைத்தவன் என்னும் கவிதையை எழுதியவர்?

105. தாராபாரதியின் இயற்பெயர்?

106. "பாலொடு வந்து கூழொடு பெயரும்" என்று கூறும் நூல்?

107. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் சுட்டிக்காட்ட --------- என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது?

108. கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது என்று வணிகரைப் பற்றி குறிப்பிடும் நூல்?

109. மண் உரிமைக்காகவும் மற்றும் பெண் உரிமைக்காகவும் பாடியவர், நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றை படைத்தவர் யார்?

110. "காக்கை குருவி எங்கள் சாதி" என்று கூறியவர் யார்?

111. கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என அழைக்கப்படும் பறவை எது?

112. கிழவனும் கடலும் என்ற கதையில் சான்டியாகோவுடன் மீன்பிடிக்க கற்றுக்கொள்ள உடன் வரும் சிறுவனின் பெயர் என்ன?

113. ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தை கற்றுத் தரும் நூல் எது?

114. அளபெடையின் மட்டுமே உயிர் எழுத்துக்கள் சொல்லின் --------- ல் வரும்?

115. "ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

116. இலவச கட்டாய கல்வி சட்டத்தை இயற்றி தீவிரமாக நடைமுறைப் படுத்தியவர் யார்?

117. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்கு உள்ளது?

118. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி?

119. ஔ என்னும் எழுத்துக்கு --------- என்பது இன எழுத்தாகும்?

120. பொருத்துக:

121.பொருந்தாததைத் தேர்ந்தெடு?

122. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க?

123. "ஆழக் கடல் கடந்தான் அஞ்சும் சமர் கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றி கொடி பொறித்தான்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

124. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றவர் யார்?

125. "தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி உமணர் போகலும்" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

126. அண்மைச் சுட்டுக்கு உரிய எழுத்து எது?

127. மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து எது?

128. ரௌலட் சட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் யார் வீட்டில் நடைபெற்றது?

129. காந்தியடிகளைக் கவர்ந்த தமிழ் நூல் எது?

130. காந்தி அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது?

131. பொருத்துக:

132. வேலுநாச்சியாரின் காலம்?

133. கண்ணி என்பது எத்தனை அடிகளில் பாடப்படும் பாடல்வகை?

134. கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

135. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு?

136. தவறானதைத் தேர்ந்தெடு?

137. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை - என்றவர் யார்?

138. அன்னை தெரசாவிற்கு ------- க்கான 'நோபல் பரிசு' கிடைத்தது?

139. தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி இப்பாடலில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக?

140. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்?

141. முடியரசனின் இயற்பெயர்?

142. மனிதன் எப்போதும் உண்மையையே ---?

143. பொருத்துக:

144. ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

145. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

146. தவறானதைத் தேர்ந்தெடு?

147. கழுத்தில் சூடுவது?

148. கதிரவனின் மற்றொரு பெயர்?

149. ' தொன்மை ' என்னும் சொல்லின் பொருள்?

150. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ---------- சுருங்கிவிட்டது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *