6th தமிழ் ( இயல் 1,2,3 )

Welcome to your 6th தமிழ் ( இயல் 1,2,3 )

1. "தமிழுக்கு அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!" என்ற பாடலின் ஆசிரியர் ?

2. தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என்நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் - என பாடியவர் யார்?

3. பொருத்துக

4. முதல் எழுத்துக்கள் எத்தனை ?

5. 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராக திகழ்ந்து கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்?

6. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

7. சரியானவற்றைத் தேர்ந்தெடு?

8. நிலவின் குளிர்ச்சியையும் , கதிரவனின் ஆற்றலையும், மழையின் பயனையும் --------- என்ற நூல் பாராட்டுகிறது ?

9. பாரதியார் எழுதிய நூல்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

10. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க?

11. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர்?

12. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை?

13. இந்தியாவின் பறவை மனிதர்?

14. பொருத்துக

15. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

16. தாவர இலைப் பெயர்களில் பொருந்தாதது எது?

17. தவறானதைத்‌ தேர்ந்தெடு?

18. தமிழில் நமக்குக் கிடைத்த மிகப் பழமையான நூல்?

19. பொருத்துக

20. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க

21. பூப்பது முதல் காய்ப்பது வரை ----- நிலை உண்டு?

22. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் - என்று தமிழ்தாயின் எதனை பாரதியார் போற்றுகிறார்?

23. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க

24. சார்பு எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

25. "தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்" என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர்?

26. கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதில் படவேணும் - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாய் இளம் தென்றல் வர வேணும் என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?

27. ரோபோ என்ற சொல்லுக்கு -------- என்று பெயர்?

28. ஆர்டிக் ஆலா -------- கி.மீ. பயணம் செய்யும் பறவையினம் ?

29. சரியானவற்றை தேர்ந்தெடு :

30. தானே இயங்கும் எந்திரம் ?

31. பொருத்துக

32. காணி நிலம் வேண்டும் என்ற பாடலின் மூலம் பாரதியார் எத்தனை தென்னைமரம் வேண்டும் என்கிறார்?

33. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க

34. பொருத்துக

35. கழுத்தில் சூடுவது?

36. 'வெண்குடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?

37. ஒருவருக்குச் சிறந்த அணி?

38. அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம்?

39. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ?

40. வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு?

41. கிழவனும் கடலும் (The Old man and the Sea) என்னும் ஆங்கில புதினம் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது?

42. வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் என்று கூறியவர் யார்?

43. சரியானதைத் தேர்ந்தெடு?

44. பொருத்துக

45. அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்! எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆகவேண்டும்! உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுத வேண்டும்! சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்! என்று கூறியவர்

46. இஸ்ரோவின் தலைவர்?

47. "தென்திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்று பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிட்டவர்?

48. தமிழை பலவிதங்களில் போற்றியவர்?

49. பொருந்தாததைத் தேர்ந்தெடு

50. பொருத்துக

51. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

52. கிழவனும் கடலும் என்னும் ஆங்கிலப் புதினத்தின் ஆசிரியர்?

53. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்?

54. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர்?

55. விளக்குகள் பல தந்த ஒளி என்ற நூலை எழுதியவர்?

56. தவறானதைத் தேர்ந்தெடு?

57. பொருத்துக

58. ஊழி பல நூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் என்ற பாடல் இடம் பெற்ற நூல்?

59. இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி?

60. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க

61. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?

62. மெய் எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு?

63. பொருத்துக

64. சிட்டுக்குருவியின் வாழ்நாள் -------- ஆண்டுகளாகும்?

65. காக்கைகுருவி எங்கள் சாதி - என்று பாடியவர்?

66. சிட்டுக்குருவிகள் இமயமலைத் தொடரில் -------- மீட்டர் உயரத்தில் கூட வாழ்கின்றன?

67. ஆயுத எழுத்தின் வேறு பெயர்களில் தவறானதைத் தேர்ந்தெடு?

68. திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்களுள் பொருந்தாதது எது?

69. உடல் நோய்க்கு --------- தேவை?

70. எதிர் சொற்களைப் பொருத்துக

71. மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?

72. ஊக்கம் வெற்றி தரும் என்றும் அறிவியலே வெல்லும் ஏன் என்று கேள் ஐயம் தெளிந்து சொல் - என்று கூறுபவர்?

73. சரியானதைத் தேர்ந்தெடு?

74. நுட்பமாக சிந்தித்து அறிவது?

75. மனிதன் எப்போதும் உண்மையையே ----------

76. தவறானதைத் தேர்ந்தெடு?

77. 'கிணறு' என்பதைக் குறிக்கும் சொல்?

78. பொருத்துக

79. கதிரவனின் மற்றொரு பெயர்?

80. பொருத்துக

81. தவறானதைத் தேர்ந்தெடு?

82. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் -------

83. ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான் - என்று இயற்கையைப் போற்றும் நூல்?

84. ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியவர்?

85. "நாராய்,நாராய், செங்கால் நாராய்" என்னும் பாடலை எழுதியவர்?

86. பொருத்துக

87. திரவப் பொருட்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்து ஆழ‌ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி - என யாருடைய பாடலில் கூறப்பட்டுள்ளது?

88. கடல் நீர் ஆவியாகி மேகமாகும், பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். என்று பழந்தமிழ் இலக்கியங்களான ---------- நூல்களில் கூறப்பட்டுள்ளது. இவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

89. 'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?

90. வான் தோன்றி வளி தோன்றி நெருப்பு தோன்றி மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி - எனப் பாடியவர்?

91. பொருத்துக

92. தவறானதைத் தேர்ந்தெடு?

93. பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக -------- இருக்கின்றன?

94. பின்வருவனவற்றில் உயிர்மெய் எழுத்துகள் பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு?

95. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது ?

96. தானியங்கிகளுக்கும், எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு?

97. பொருத்துக :

98. சரியானதைத் தேர்ந்தெடு?

99. இளங்கோவடிகளின் காலம்?

100. தமிழின் முதல் காப்பியம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *