Welcome to your 6th தமிழ் ( இயல் 4,5,6 )
1. நல்வழி என்ற நூலின் ஆசிரியர் ?
2. மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்?
3. காமராசரைக் "கல்விக்கண் திறந்தவர்" என மனதாரப் பாராட்டியவர்?
5. ஆசாரக் கோவை என்ற நூலின் ஆசிரியர்?
7. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
8. பொருந்தாததைத் தேர்ந்தெடு
9. பழையன கழிதலும் ---------- புகுதலும் ?
10. சரியான கூற்றைத் தேர்ந்தெடு?
11. தமிழகத்தின் மிகப்பெரிய சிற்ப கலைக்கூடம்?
12. திராவிட நாட்டின் வானம்பாடி?
13. பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும் - என்றவர்?
14. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க?
15. நெய்தல் திணையின் தொழில்?
16. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் என்னும் திருக்குறள் வணிகரின் -------- பற்றிக் கூறுகிறது?
17. சுட்டு எழுத்துக்கள் எத்தனை?
18. நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் பொருந்தாதைத் தேர்ந்தெடு?
19. காமராசருக்கு நடுவண் அரசு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியது?
21. மாமல்லன் என அழைக்கப்படுபவர்?
22. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம் பெறாத சொல் எது?
23. ஆசாரக்கோவை --------- வெண்பாக்களைக் கொண்டது?
24. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப் பண்டிகை --------- கொண்டாடப்பட்டது?
26. தந்தத்திலே தொட்டில் கட்டித் தங்கத்திலே பூ இழைத்துச் செல்லமாய் வந்து உதித்த -------- நாட்டு முத்தேனோ?
27. மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எத்தனை தமிழில் உள்ளன?
28. விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
29. சிற்பக்கலை மொத்தம் எத்தனை வகைப்படும்?
30. காமராசர் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடு?
31. இன எழுத்துகள் அமைந்துள்ள சொற்களை தேர்ந்தெடு
33. நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் எட்டு என குறிப்பிடும் நூல் எது?
34. தமிழ் எழுத்துகளில் எந்த எழுத்திற்கு மட்டும் இன எழுத்து இல்லை?
35. வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் என்று கூறியவர்?
36. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?
37. போர்க்களத்தில் வெளிப்படும் குணம்?
38. 'தாழம்பூ' - எந்நிலத்திற்குரிய பூ?
39. சீனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை?
40. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
41. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக்காட்ட --------- என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது?
43. நானிலம் படைத்தவன் என்னும் கவிதையை எழுதியவர்?
44. குதிரைகள் எந்த நாட்டிலிருந்து வாங்கப்பட்டன?
45. சங்ககாலத்தில் நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக எதைப் பெற்றுச் சென்றனர்?
46. பொருந்தாததைத் தேர்ந்தெடு?
47. "பாலொடு வந்து கூழொடு பெயரும்" என்று கூறும் நூல்?
48. மூதுரை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது?
49. ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துக்கள்?
50. "பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்" என்று அறிவுரை கூறியவர்?
51. "நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" என்று -------- பாராட்டுகிறது?
52. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும்போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை --------- என்பர்?
53. பெருமை + வானம் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
54. முடியரசனின் இயற்பெயர்?
55. வீரகாவியம் என்ற நூலை எழுதியவர்?
56. "ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே" என்று பாடியவர் யார்?
57. நூலக விதிகளை உருவாக்கியவர்?
59. சரியானதைத் தேர்ந்தெடு?
61. மாமல்லபுரம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
62. கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர்?
63. உச்சரிப்பில் சிறிதளவு வேறுபாடு உள்ள ஒலிகள்?
64. வீரகாவியம் என்ற நூலை எழுதியவர்?
65. "கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது" என்று வணிகம் பற்றி கூறும் நூல்?
66. சரியான கூற்றைத் தேர்ந்தெடு?
67. தவறானதைத் தேர்ந்தெடு?
68. "தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிற நாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி .. .. ... உமணர் போகலும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
70. கீழ்க்கண்டவற்றில் காமராசரின் சிறப்பு பெயர்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?
71. இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
72. காமராசர் வாழ்ந்த --------- இல்லம் அரசுடமையாக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன?
73. 02.10.2000 ஆம் ஆண்டு காமராசருக்கு எங்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது?
74. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்கு உள்ளது?
75. "அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்" என்று பாடியவர்?
76. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு ?
77. காவியப்பாவை என்ற நூலின் ஆசிரியர்?
78. குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு ------- என்பது இன எழுத்தாகும்?
79. சரியான கூற்றைத் தேர்ந்தெடு?
80. கீழ்க்கண்டவற்றில் அண்மைச் சுட்டுக்குரிய எழுத்து எது?
81. கீழ்க்கண்டவற்றில் சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து எது?
82. கொன்றைவேந்தன் என்ற நூலின் ஆசிரியர்?
83. சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப் பொருளைத் தருவது?
84. சரியான கூற்றைத் தேர்ந்தெடு?
85. தவறானதைத் தேர்ந்தெடு?
86. சிறந்த நூலகர்களுக்கு -------- விருது வழங்கப்படுகிறது?
87. அண்ணா நூற்றாண்டு நூலகம் தரைத்தளத்தோடு எத்தனை அடுக்குகளை கொண்டது?
88. பொருத்துக: அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தளங்கள்
89. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி?
90. காமராசர் ஆட்சிக் காலத்தில் காட்டாற்றைக் காரணம் காட்டி பள்ளிக் கூடம் அமைத்த ஊர்?
91. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி?
92. கடலோடு விளையாடு என்னும் பாடல் சு. சக்திவேல் தொகுத்த --------- என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது?
93. 2021 ஆம் ஆண்டிற்கு திருவள்ளுவர் ஆண்டு?
94. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வை போற்றியவர்?
96. நானிலம் படைத்தவன் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
97. பொருந்தாததைத் தேர்ந்தெடு?
98. சரியானதைத் தேர்ந்தெடு?
99. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - என்றவர்?
100. ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?