சமத்துவம் – 7th Civics

Welcome to your சமத்துவம் - 7th Civics

1. சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை கூறியவர் ---?

2. சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடு எந்த நாட்டில் உள்ளது ---?

3. இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு ---? (பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது)

4. அனைத்து குடிமக்களுக்கும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பதே ---- சமத்துவம் ஆகும் ---?

5. சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனக் கூறும் சட்டப்பிரிவு ---?

6. சட்டப்பிரிவு 17 எதைப் பற்றிக் கூறுகிறது ---?

7. சட்டபிரிவு 18 எதை பற்றி கூறுகிறது ---?

8. மக்களாட்சியின் இரண்டு அடிப்படைக் கோட்பாடுகள் ---?

9. பாலின சமத்துவம் என்பது பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோர் சமமான உரிமைகள் பெற வேண்டும் என்று கூறுவதோடு அவர்கள் ஒன்றுபோல் நடத்தப்படவேண்டும் என கூறிய நிறுவனம் ---?

10. 2017ம் ஆண்டு நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் பாலின சமத்துவம் என்பது எத்தனையாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது ---?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *