வரியும் அதன் முக்கியத்துவமும் – 7th Economics

Welcome to your வரியும் அதன் முக்கியத்துவமும் - 7th Economics

1. வரிகள் என்பவை ஒருவர் அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டாய பங்களிப்பாகும் என்று கூறியவர்--?

2. ஆடம் ஸ்மித்தின் வரிவிதிப்பு கோட்பாடுகளில் தவறானது எது ---?

3. நேர்முக வரிகளில் தவறானது எது ---?

4. மத்திய வருமான சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு---?

5. எந்த வரி செலுத்துவதிலிருந்து ஒருவருக்கு விளக்கு அளிக்கப்படுவதில்லை---?

6. ஒருவரின் வரிச்சுமை, மற்றொருவர் மீது சுமத்தப்படுவதை குறிக்கும் வரி---?

7. மறைமுக வரிகளில் தவறானது எது ---?

8. பொருட்களின் விற்பனை, உற்பத்தி, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் விதிக்கப்படும் வரி---?

9. மதிப்பு கூட்டு வரியை (VAT) முதன் முதலில் அறிமுகம் செய்த மாநிலம்--?

10. 24 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மதிப்பு கூட்டு வரி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு---?

11. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் ---?

12. தூய்மை பாரத வரி நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் ---?

13. பின்வருவனவற்றுள் எது மறைமுக வரி அல்ல---?

14. பின்வரும் வரியில் எது நேர்முக வரி ---?

15. GST வரி விதிப்பு முறைகளில் தவறானது எது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *