அரசியல் கட்சிகள் – 7th new book – Civics

Welcome to your அரசியல் கட்சிகள் - 7th new book - Civics

1. இந்தியாவில் --- கட்சி முறை நடைமுறையில் உள்ளது ?

2. எதிர்க்கட்சித் தலைவர் ---- அந்தஸ்தை கொண்டிருப்பார் ?

3. கீழ்க்கண்டவற்றுள் எந்த நாடு பலகட்சி முறையை பின்பற்றுகிறது ?

4. ஒரு கட்சி உள்ள நாடுகளில் தவறானது எது ?

5. ஒரு அரசியல் கட்சி எத்தனை கூறுகளைக் கொண்டிருக்கும் ?

6. எந்த ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி ஒதுக்கப்பட்ட சின்னங்கள் ஒதுக்கப்படாத சின்னங்கள் என இருவகைப்படும் ?

7. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு ---- அமைப்பு ?

8. ஒரு கட்சியை அங்கீகரிக்கப்படுவது ?

9. இந்திய தேர்தல் ஆணைய தலைமையிடம் அமைந்துள்ள இடம் ?

10. உலகில் அதிக அளவு கட்சிகளை கொண்ட நாடு ---?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *