7th தமிழ் ( இயல் 7,8,9 )

Welcome to your 7th தமிழ் ( இயல் 7,8,9 )

1. " மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு - நீர் உலையுள் என்ற பாடலின் ஆசிரியர்?

2. பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர்?

3. உழவர் சேற்று வயலில் ---------- நடுவர்?

4. கழலுதல் என்ற சொல்லின் பொருள் என்ன?

5. பாண்டியர்களின் தலைநகரம் எது?

6. "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என்று கூறியவர் யார்?

7. 'கொற்கையில் பெருந்துறை முத்து' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

8. பொருத்துக:

9. சரியானதைத் தேர்ந்தெடு?

10. தவறானதைத் தேர்ந்தெடு?

11. கவிமணி தேசிய விநாயகனார் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் எது?

12."கடித இலக்கியத்தின் முன்னோடி" என அழைக்கப்படுபவர் யார்?

13. இதய ஒலி எனும் நூலை எழுதியவர் யார்?

14. சரியானதைத் தேர்ந்தெடு?

15. "சுடர் ஆழியான்" என்ற சொல்லின் பொருள்?

16. "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புஉருகி" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

17. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?

18. காந்தியடிகள் எப்போதும் ------------ பேசினார்?

19. பொருத்துக:

20. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை ---------- என்றும் கூறுவர்?

21. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது?

22. காயிதேமில்லத் ----------- பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்?

23. 'எதிரொலித்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

24. மழை சடசடவென பெய்தது - இத்தொடரில் அமைத்துள்ளது?

25. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ---------- முறை வரை அடுக்கி வரும்?

26. ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

27. தவறானதைத் தேர்ந்தெடு?

28. பொருத்துக:

29. விடுதலைப் போராட்டத்தின் போது காயிதேமில்லத் ------------- இயக்கத்தில் கலந்து கொண்டார்?

30. முதுமை + மொழி என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?

31. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி?

32. பொருத்துக:

33. பாவண்ணன் எழுதிய நூல்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

34. குற்றால குறவஞ்சியை இயற்றியவர் யார்?

35. "வளர் தமிழ் ஆர்வலர்" என அழைக்கப்படுபவர் யார்?

36. மரம் வளர்த்தால் ---------- பெறலாம்?

37. திருநெல்வேலி --------- ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?

38. பூதத்தாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ------------- திருவந்தாதியை இயற்றியுள்ளார்?

39. ஒரு பாடலின் இறுதி எழுத்தோ அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவது ---------- எனப்படும்?

40. அறம் + கதிர் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?

41. ஜென் என்னும் ஜப்பானிய மொழி சொல்லுக்கு ---------- என்பது பொருள்?

42. பொய்கை ஆழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள ------------ திருவந்தாதியை இயற்றியுள்ளார்?

43. இன்பு + உருகு என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?

44. பொருந்தாதைத் தேர்ந்தெடு?

45. பொருத்துக:

46. சாந்த குணம் உடையவர்கள் ---------- முழுவதையும் பெறுவர்?

47. ' காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லுக்கு ---------- என்பது பொருள்?

48. காயிதே மில்லத் தமிழ் மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம்?

49. இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது?

50. மகளுக்கு சொன்ன கதை என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?

51. கூடு கட்டத் தெரியாத பறவை?

52. ' தானொரு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

53. பொருத்துக:

54. சரியானதைத் தேர்ந்தெடு?

55. "முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?

56. " இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி எத்தனை வீண்கனவு - தினம் " என்ற பாடலின் ஆசிரியர் யார்?

57. பொருத்துக:

58. கண்ணதாசனின் இயற்பெயர்?

59. மக்கள் அனைவரும் ---------- ஒத்த இயல்புடையவர்கள்?

60. ------------ ஒரு நாட்டின் அரணன்று?

61. " இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி " என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

62. வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை ------------ செய்வர்?

63. ' ஞானச்சுடர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

64. பொருத்துக:

65. சரியானதைத் தேர்ந்தெடு?

66. ' இளமை ' என்னும் சொல்லின் எதிர்ச்சொல்?

67. பொருளாகு பெயரின் வேறு பெயர் என்ன?

68. திருநெல்வேலி சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளவர்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

69.இளங்கோவடிகள் ---------- மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்?

70. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நகரம் எது?

71. " வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்" என்று குற்றால மலைவளத்தைக் குற்றால குறவஞ்சியில் பாடியவர் யார்?

72. ' தண்பொருநைப் புனல் நாடு ' என்று கூறியவர் யார்?

73. காயிதே மில்லத் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஆண்டுகள்?

74. இலக்கண குறிப்புத் தருக: தேன்தமிழ்

75. கூலம் என்பது எதைக் குறிக்கும்?

76. தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கு முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

77. முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வழங்கப்பட்ட பெயரான "வேணுவனம்" குறிப்பது?

78. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம்?

79. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி?

80. சே. பிருந்தா எழுதிய நூல்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

81. " வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம் - அவர்" என்ற பாடலை இயற்றியவர் யார்?

82. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் எது?

83. "அன்றைக்குதான் அம்மா காக்காவிற்கு" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

84. "தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிகதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்" என்று கூறியவர் யார்?

85. பாய்மரக்கப்பல் என்ற நூலை எழுதியவர் யார்?

86. பொருத்துக:

87. இயேசு காவியம் என்ற நூலை எழுதியவர் யார்?

88. திருக்குறள் நெறியைப் பரப்புவதை தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் யார்?

89. நுண் துளி தூங்கும் குற்றாலம் என்று பாடியவர்?

90. "இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்" என்று காயிதே மில்லத் பற்றிக் கூறியவர் யார்?

91. "உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்" என்று கூறியவர்?

92. குற்றால முனிவர் என அழைக்கப்படுபவர்?

93. ஞானத் தமிழ் புரிந்த நான் - என்றவர்?

94. "கண்ணியமிகு" என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவர் யார்?

95. திசம்பர் சூடினாள் - இதில் பயின்று வந்துள்ளது?

96. " வினையால் வினையாக்கி கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?

97. இலக்கண குறிப்பு தருக : இன்ப வெள்ளம்

98. பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது?

99. "மீசைக்கார பூனை" என்ற நூலை எழுதியவர் யார்?

100. ஒப்புரவு நெறியை அறிமுகப்படுத்திய நூல் எது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *