நீதித்துறை – 8th New Book

Welcome to your நீதித்துறை - 8th New Book

1.எந்த ஆண்டு இந்திய அரசு சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியது ---?

2. உச்சநீதிமன்றம் நீதிப்பேராணை அதிகார வரம்பு சரத்து --?

3. இ - நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டது எப்போது --?

4. முதல் லோக் அதாலத் குஜராத் மாநிலத்தில் ( ஜூனாகத் ) நடைபெற்ற ஆண்டு ---?

5. குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் ---?

6. ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன் மொழிந்த முதல் பிரஞ்சு அரசியல் தத்துவ ஞானி ---?

7. இந்திய உச்சநீதிமன்றத்தின் அமைப்பு மற்றும் அதிகார வரம்பினை வகுத்துக் கூறும் சட்டப்பிரிவு --?

8. இந்திய உச்சநீதிமன்றம் தொடங்கப்பட்ட நாள் ---?

9. இந்திய தண்டனை சட்டம் --?

10. நாட்டின் பழமையான உயர்நீதிமன்றம் எங்கு உள்ளது ---?

11. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி --?

12. நாட்டின் மிகப்பெரிய உயர்நீதிமன்றம் ---?

13. இந்திய சட்டங்களை முறைப்படுத்த சட்ட ஆணையத்தை அமைத்தவர் ---?

14. பம்பாய் மதராஸ் மற்றும் கல்கத்தா உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு --?

15. கணங்களின் குடியரசுகள் தங்களுக்கென --- எனும் நீதிமன்ற அமைப்பை கொண்டிருந்தன --?

16. இந்தியாவின் மிக உயர்ந்த நீதிமன்றம் ---?

17. உயர் நீதிமன்றம் நீதிப்பேராணை அதிகார வரம்பு சரத்து ---?

18. இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றம் ---?

19. பொதுநல வழக்கை அறிமுகம் செய்த நீதிமன்றம் --?

20. உச்சநீதிமன்ற விதிகளை ஒழுங்குபடுத்த, நடைமுறை மற்றும் வழிமுறைகள் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது --?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *