8th தமிழ் ( இயல் 4,5,6 )

Welcome to your 8th தமிழ் ( இயல் 4,5,6 )

1. "கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலன் வேண்டாவாம் - முற்ற" என்ற பாடலின் ஆசிரியர் யார் ?

2. குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் ?

3. சரியான கூற்றை தேர்ந்தெடு :

4. "மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்" என்ற நூலை இயற்றியவர் யார் ?

5. நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை வெண்பாக்கள் உள்ளன ?

6. "கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பல - தெள்ளிதின்" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?

7. "கத்தியைத் தீட்டாதே - உந்தன் புத்தியைத் தீட்டு" என்ற பாடலின் ஆசிரியர் ?

Add description here!

8. சரியான கூற்றை தேர்ந்தெடு :

9. சோமு தமிழ்நாடு அரசின் எவ்விருதை பெற்றார் ?

10. ஐக்கிய நாடு அவையின் முதல் பெண் தலைவர் ?

Add description here!

11. "தாய்மொழி வாயிலாகக் கல்வி பெற்றலே சிறப்பு" என்று கூறியவர் ?

12. சரியான கூற்றை தேர்ந்தெடு :

13. "இயற்கை பரிணாமம்" என்று அழைக்கப்படும் நூல் ?

14. "இயற்கை அன்பு" என்று அழைக்கப்படும் நூல் ?

15. "ஏடென்று கல்வி : சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி? பலகக் கெட்டா தென்னும் வீடன்று கல்வி : ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி : அது வளர்ச்சி வாயில்" - என்றவர் யார் ?

16. "நாடக்கல்வி வாழ்விற்கு வேண்டா என்று யான் கூறேன்" என்று கூறியவர் யார் ?

17. தமிழ் தென்றல் என போற்றப்படுபவர் யார் ?

18. சரியான கூற்றை தேர்ந்தெடு :

19. "இளமை விருந்து" என்ற நூலை எழுதியவர் ?

20. சரியான கூற்றை தேர்ந்தெடு :

21. "ஜெயகாந்தனோடு பல்லாண்டு" என்ற நூலை எழுதியவர் ?

22. பி.ச. குப்புசாமி எழுதிய நூல் ?

23. வேற்றுமை எத்தனை வகைப்படும் ?

24. எந்த வேற்றுமைக்கு உருபுகள் இல்லை ?

25. முதல் வேற்றுமையை எவ்வாறு அழைப்பர் ?

26. இரண்டாம் வேற்றுமையின் வேறுபெயர் என்ன ?

27. "தமிழ் நமக்கு உயிரைப் போன்றது" என்பது இரண்டாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும் ?

28. மூன்றாம் வேற்றுமை உருபில் -------- எனும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும்

29. உரிமைப்பொருளில் வரும் வேற்றுமை ------- எனப்படும் ?

30. சரியான கூற்றை தேர்ந்தெடு :

31. பொருத்துக :

32. "பண்ணின்தமிழ் இசைப்பாடலின் பழவெய்முழவு அதிரக் கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய" என்ற பாடலின் ஆசிரியர் ?

33. பொருத்துக :

34. சரியான கூற்றை தேர்ந்தெடு :

35. நம்பியாரூரார் என அழைக்கப்படுபவர் ?

36. பதிகம் என்பது எத்தனை பாடல்களைக் குறிக்கும் ?

37. தே + ஆரம் என்பது -----

38. திருத்தொண்டத்தொகையை முதல் நூலாகக் கொண்டு சேக்கிழார் இயற்றிய நூல் எது ?

39. சுந்தரரின் சிறப்பு பெயர் என்ன ?

40. "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை" என்ற கலித்தொகை பாடலை இயற்றியவர் ?

41. பொருத்துக :

42. கலித்தொகைப் பாடலில் இல்வாழ்வு என்பது ------- க்கு உதவி செய்தலாகும் ?

43. சரியான கூற்றை தேர்ந்தெடு :

44. சரியான கூற்றை தேர்ந்தெடு :

Add description here!

45. கலித்தொகையில் நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர் யார் ?

46. தமிழ்நாட்டில் -------- என்ற இடத்தில் முதுமக்களள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ?

47. மதுரைக்கு அருகிலுள்ள --------ல் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளது ?

48. பானை செய்யும் சக்கரத்தின் பெயர் ?

49. 'கூம்பொடு மீப்பாய் களையாது' என்று பாய்மரக் கப்பல்களில் பயன்படும் பாய் பற்றி கூறும் நூல் ?

50. பிரம்பின் தாவரவியல் பெயர் என்ன ?

51. ஒரு சொல்லின் பொருளை அறிய பயன்படுவது ------- ஆகும் ?

52. "நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

53. தோல் கருவிக்கு எடுத்துக்காட்டு தருக :

54. சரியான கூற்றை தேர்ந்தெடு :

55. "தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்" என்ற வரியை இயற்றியவர் யார் ?

56. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல், என பலவகையான குழல்கள் இருந்ததாக கூறும் நூல் ?

57. "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் ?

58. சாலராவின் வேறு பெயர் என்ன ?

59. "சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்குபேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி நிமிலைதட்டி" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் ?

60. சரியான கூற்றை தேர்ந்தெடு :

61. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தர்க்கீழ்" - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் ?

62. தமிழ் மக்களிடம் 36 வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக கூறும் நூல் ?

63. "மாக்கண் முரசம்" என்று கூறும் நூல் ?

64. மண்ணமை முழவு பற்றி கூறும் நூல் ?

65. "கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

66. சரியான கூற்றை தேர்ந்தெடு :

67. வீணையானது எத்தனை நரம்புகளை கொண்டது ?

68. பரிவாதினி என்னும் வீணை எப்பல்லவ மன்னன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது ?

69. இது சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ மறைந்து வருவது ------- எனப்படும் ?

70. சரியான கூற்றை தேர்ந்தெடு :

71. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் மறைந்து வருவது ------ எனப்படும் ?

72. " காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை" என்று குறிப்பிடும் நூல் ?

73. சிறப்புப்பெயர் முன்னும் பொதுபெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய எனும் பண்புருபு மறைந்து வருவது ------ எனப்படும் ?

74. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் ?

75. பொருத்துக :

76. அரசரை அவரது -------- காப்பாற்றும் ?

77. " பெருநீரால் வாரி சிறக்க! இரு நிலத்து இட்ட வித்து எஞ்சாமை நாறுக! நாறார" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?

78. தகடூர் யாத்திரையில் எந்த நாட்டு மன்னனின் சிறப்பு பற்றி கூறப்படுகிறது ?

79. சரியான கூற்றை தேர்ந்தெடு :

80. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்ற நூலின் பதிப்பாசிரியர் ?

81. "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" என்று கூறும் நூல் ?

82. முடியுடைய மூவேந்தர்களில் யார் பழமையானவர்கள் ?

83. " போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்" - என சேரரை முன்வைக்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?

84. சரியான கூற்றை தேர்ந்தெடு :

85. சரியான கூற்றை தேர்ந்தெடு :

86. கொங்கு மண்டல சதகம் என்ற நூலை இயற்றியவர் ?

87. கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை அடக்கியவர்கள் ?

88. " மீனோடு நெற்குவை இ மிசையம்பியின் மனைமறுக்குந்து" என்ற பாடலில் இடம்பெற்றுள்ள நூல் ?

89. சரியான கூற்றை தேர்ந்தெடு :

90. " நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

91. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று சிறப்பிக்கும் மாவட்டம் ?

92. இந்தியாவின் முதல் ஆயுத ஆடை பூங்காவன " நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா" எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ?

93. இந்தியாவிலேயே எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது ?

94. கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்ட கிரேக்க அறிஞர் ?

95. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு ?

96. காலம் உடன் வரும் என்ற சிறுகதையை எழுதியவர் ?

97. கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் எழுதிய நூல்களில் பொருந்தாதது ?

98. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அதனை -------- என்பர் ?

99. வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அதனை --------என்பர் ?

100. விகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *