8th தமிழ் ( இயல் 7,8,9 )

Welcome to your 8th தமிழ் ( இயல் 7,8,9 )

1. "எதுகொல் இது மாயை ஒன்று கொல் எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை" என்ற கலிங்கத்துப்பரணி பாடலை இயற்றியவர் ?

Add description here!

2. பொருத்துக :

3. "அருவர் வருவர் எனா இறைஞ்சினர் அபயம் அபயம் என நடுங்கியே" என்ற பாடலை இயற்றியவர் ?

4. கலிங்கத்துப்பரணியை "தென்தமிழ்த் தெய்வப்பரணி" என்று புகழ்ந்தவர் யார் ?

5. கலிங்கத்துப்பரணியின் பா வகை ?

6. செயங்கொண்டார் எம்மன்னனின் அவைக்களப்புலவராகத் திகழ்ந்தார் ?

7. செயங்கொண்டாரை " பரணிக்கோர் செயங்கொண்டார்" எனப் புகழ்ந்தவர் ?

8. தமிழில் எழுந்த முதல் பரணி நூல் ?

9. "முன்னூறு வருடமாய் முற்றுகையிட்ட" எனத் தொடங்கும் கவிதையை எழுதியவர் யார் ?

10. மீராவின் இயற்பெயர் என்ன ?

11. சரியான கூற்றை தேர்ந்தெடு :

12. சரியான கூற்றை தேர்ந்தெடு :

13. மீரா நடத்தி வந்த இதழின் பெயர் ?

14. விடுதலைத் திருநாள் என்ற கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது ?

15. பொருத்துக :

16. எம்.ஜி. இராமசந்திரன் இலங்கையில் உள்ள கண்டியில் ------- ஆம் ஆண்டு பிறந்தார் ?

17. மதிய உணவுத் திட்டத்தை "சத்துணவு திட்டமாக" விரிவுபடுத்தியவர் யார் ?

18. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான ------- எனும் பட்டத்தை எம். ஜி. ஆருக்கு வழங்கியது ?

19. எம்.ஜி. இராமசந்திரனுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் ?

20. எம்.ஜி.ஆர் எம்மாவட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார் ?

21. எம்.ஜி.ஆர் அவர்கள் மதுரை மாநகரில் எத்தனையாவது உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார் ?

22. அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் யார் ?

23. "சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க மெக்கீந் தனையே" என்ற பாடல் வரியை இயற்றியவர் ?

24. வல்லினம் மிகா இடங்கள் எவை ?

25. வல்லினம் மிகும் இடங்களில் சரியானவை ?

26. வல்லினம் மிகும் இடங்களில் பொருந்தாதது எது ?

27. தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல் ?

28. " நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே" என்ற பாடலை இயற்றியவர் ?

29. " படமாடக்கோயில்" என்ற சொல்லின் பொருள் ?

30. "உய்ம்மின்" என்ற சொல்லின் பொருள் ?

31. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன ?

32. "கள்ளக் கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே" என்ற பாடல் வரியின் ஆசிரியர் ?

33. குணங்குடி மஸ்தான் சாகிபு தவம் இருந்து ஞானம் பெற்ற இடம் எது ?

34. " மனோன்மணிக் கண்ணி" என்ற நூலின் ஆசிரியர் ?

35. தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை ?

36. அயோத்திதாசரின் இயற்பெயர் என்ன ?

37. காத்தவராயன் யாரிடம் கல்வி மற்றும் சித்த மருத்துவம் கற்று கொண்டார் ?

38. சரியான கூற்றை தேர்ந்தெடு :

39. அகத்தியர் இருநூறு என்ற நூலை பதிப்பித்தவர் ?

40. " வானம் பொய்ப்பதற்கு காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமையே. ஞானிகள் இல்லாமைக்குக் காரணம் நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்த அறிவாளிகள் இல்லாமையாகும்" என்றவர் யார் ?

41."விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல, அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்" என்பது யாருடைய கருத்தாகும் ?

42. "இந்திரதேச சரித்திரம்" என்ற நூலை எழுதியவர் ?

43. "என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துக்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர்" என்று பெரியார் யாரைக் குறிப்பிடுகிறார் ?

44. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது -------

45. சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் ?

46. பதினாறு அணாக்கள் கொண்டது எத்தனை ரூபாய் ?

47. புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன ?

48. சரியான கூற்றை தேர்ந்தெடு :

49. மனித எந்திரம் என்ற சிறுகதை எந்த இதழில் வெளியானது ?

50. யாப்பு இலக்கணத்தின்படி செய்யளுக்கு உரிய உறுப்புகள் எத்தனை ?

51. யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளை --------- வகையாகப் பிரிப்பர் ?

52. சரியான கூற்றை தேர்ந்தெடு :

53. சரியான கூற்றை தேர்ந்தெடு :

54. பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது -------- ஆகும் ?

55. அறநூல்கள் பலவும் எந்த பா வகையில் அமைந்தவை ?

56. சரியான கூற்றை தேர்ந்தெடு :

57. சங்க இலக்கியம் பலவும் எந்த பாவால் பாடப்பட்டுள்ளது ?

58. " நாட்டின் தலைவன் வீரம், விடாமுயற்சி, ஈகை, ஆராய்ந்து அறியும் ஆற்றல் பெற்றவனாக விளங்குதல் வேண்டும்" என்று கூறியவர் ?

59. "கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது ?

60. ஆண்மையின் கூர்மை ------- ?

61. பொருத்துக :

62. "நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தோறும் பண்புடை யாளர் தொடர்பு" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது ?

63. "பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந்து அற்று" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது ?

64. இறையரசன் எந்த நூலைத் தழுவி "கன்னிப்பாவை" என்னும் நூலை இயற்றியுள்ளார் ?

65. மார்கழித் திங்களில் பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனை ------- என்பர் ?

66. "அறிவு அருள் ஆசை அச்சம்" என்ற பாடல்வரியை இயற்றியவர் யார் ?

67. பொருத்துக :

68. இறையரசனின் இயற்பெயர் என்ன ?

69. "உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செழுங்குழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?

70. திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் ?

71. சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் ?

72. திருவெம்பாவை என்ற நூலை இயற்றியவர் ?

73. மு. மேத்தா எந்த நூலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார் ?

74. "கண்ணீர்ப்பூக்கள்" என்ற நூலை எழுதியவர் ?

75. "நட நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் ?

76. "ஓடிவந்து கைகுலுக்க ஒருவருமில்லையா! உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்" என்ற கவிதையை இயற்றியவர் ?

77. அம்பேத்கர் மகாராஷ்டிரம் மாநிலத்தின் இரத்தனகிரி மாவட்டத்தில் உள்ள -------- என்னும் ஊரில் பிறந்தார் ?

78. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ?

79. பீமாராவ் ராம்ஜியின் ஆசிரியர் பெயர் ?

80. சரியான கூற்றை தேர்ந்தெடு :

81. அம்பேத்கர் பரோடா மன்னரின் உதவியுடன் மும்பைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஆண்டு எது ?

82. யாருடைய உதவியால் அம்பேத்கர் உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார் ?

83. அம்பேத்கர் எந்த வருடம் "பண்டைக்கால இந்திய வணிகம்" என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றவர் ?

84. அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் ?

85. நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் அறிவு: இரண்டாவது தெய்வம் சுயமரியாதை: மூன்றாவது தெய்வம் நன்னடத்தை" என்று கூறியவர் ?

86. சரியான கூற்றை தேர்ந்தெடு :

87. "ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்" என்று அம்பேத்கர் எந்த வட்டமேசை மாநாட்டில் வலியுறுத்தினார் ?

88. பூனா ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்பட்டது ?

89. சரியான கூற்றை தேர்ந்தெடு :

90. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அம்பேத்காருக்கு வழங்கப்பட்ட ஆண்டு ?

91. அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ?

92. சரியான கூற்றை தேர்ந்தெடு :

93. சரியான கூற்றை தேர்ந்தெடு :

94. பால் மனம் என்னும் கதை இடம்பெற்றுள்ள "மீதமிருக்கும் சொற்கள்" என்ற நூலைத் தொகுத்தவர் ?

95. கோமகளின் எந்த புதினம் தமிழக அரசின் விருதைப் பெற்றது ?

96. உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணர வைப்பது எவ்வகை அணியாகும் ?

97. சிலேடை என்ற பெயரால் அழைக்கப்படும் அணி ?

98. "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து" - இக்குறளில் பயின்று வந்துள்ளது அணி ?

99. இரண்டு பொருள்களுக்கு இடையே ஒற்றுமையையும், வேற்றுமையும் கூறுவது ------ அணி ?

100. "ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும் நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே" எனத் தொடங்கும் செய்யுளில் பயின்று வந்துள்ள அணி ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *