8th Tamil Revision Test

Welcome to your 8th Tamil Revision( 1 - 9 )

1. " வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே" எனத்தொடங்கும் பாடலை இயற்றியவர் யார் ?

2. சரியான கூற்றை தேர்ந்தெடு :

3. பொருத்துக :

4. தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார் ?

5. பறவைகள் -------- பறந்து செல்கின்றன.

6. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அமைப்பு எது ?

7. செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன ?

8. முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக்காலமான -------- நூற்றாண்டுக்கு பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துக்கள் காணப்படுகின்றன ?

9. மகர எழுத்துக்களை குறிக்க -------- எழுத்தின் உள்ளே புள்ளி இட்டனர்.

10. ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை களைந்தவர் யார் ?

11. சரியான கூற்றை தேர்ந்தெடு :

12. குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல் ஆவது இல்லை என்பதை " குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைவு இலவே" என்று கூறியவர் ?

13. சரியான கூற்றை தேர்ந்தெடு :

14. சரியான கூற்றை தேர்ந்தெடு :

15. சரியான கூற்றை தேர்ந்தெடு :

16. இளங்குமரனார் திருச்சிக்கு அருகில் எந்த ஊரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார் ?

17. சரியான கூற்றை தேர்ந்தெடு :

18. நாவின் நுனி, அண்ணத்தின் நுனியை பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் எவை ?

19. பொருத்துக :

20. "ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! கல்லில் உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் ?

21. பொருத்துக :

22. வாணிதாசனின் சிறப்பு பெயர்கள் ?

23. வாணிதாசனுக்கு, செவாலியர் விருது வழங்கிய அரசு எது ?

24. சரியான கூற்றை தேர்ந்தெடு :

25. "எழிலோவியம்" என்ற நூலின் ஆசிரியர் ?

26. 'நன்செய்' என்னும் சொல்லை பிரித்து எழுதுக :

27. கோணக்காத்து பாடலில், எந்த நாட்டில் உள்ள மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன ?

28. கோணக்காத்து பாடலில் புலவர் எந்த கடவுளை காக்குமாறு வேண்டுகிறார் ?

29. பொருத்துக :

30. காங்கேய நாடு கொங்கு மண்டலத்தின் -------- நாடுகளில் ஒன்று ஆகும் ?

31. சுகுவாமிஷ் பழங்குடியினர் அமெரிக்காவில் எங்கு வாழ்ந்தனர் ?

32. சரியான கூற்றை தேர்ந்தெடு :

33. பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதியில் -------- எனும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர் ?

34. வினைமுற்று எத்தனை வகைப்படும் ?

35. ஒரு செயல் நடைபெறுவதற்கு தேவையான செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது ------- எனப்படும் ?

36. வியங்கோள் வினைமுற்றின் விகுதிகள் எவை ?

37. தற்கால வழக்கில் இல்லாத வியங்கோள் வினைமுற்று விகுதிகள் எது ?

38. உலக வனவிலங்கு நாள் ?

39. உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் -------- எனப்படும் ?

40. "வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்து மேய்ந்தற்று" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?

41. "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?

42. பொருட்பால் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது ?

43. பிறவித் துன்பங்களை நீக்கும் மூன்று மருந்துகள் எவை ?

44. பொருத்துக :

45. "காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார் ?

46. சரியான கூற்றை தேர்ந்தெடு :

47. நோய்க்கான காரணங்கள் என்ன ?

48. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது -------- நீட்சியாகவே உள்ளது ?

49. இடது பக்க மூளையின் மற்ற வேலைகள் யாவை ?

50. இருமல், தும்மல், கொட்டாவி, வாந்தி ஆகிய தன்னிச்சையான செயல்களை செய்யும் உறுப்பு எது ?

51. சுஜாதாவின் இயற்பெயர் என்ன ?

52. சரியான கூற்றை தேர்ந்தெடு :

53. பெயரெச்சம் எத்தனை வகைப்படும் ?

54. செயலையோ காலத்தையோ தெளிவாக காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம் -------- எனப்படும் ?

55. செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் வினையெச்சம் -------- எனப்படும் ?

56. "கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல" என்ற உவமைத்தொடருக்கு பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும் :

57. "முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக்கு அழகுசெய் வார்" என்ற பாடலின் ஆசிரியர் ?

58. சரியான கூற்றை தேர்ந்தெடு :

59. சரியான கூற்றை தேர்ந்தெடு :

60. "நீதிநெறி விளக்கம்" என்ற நூலை இயற்றியவர் யார் ?

61. ஆலங்குடி சோமு எந்த மாவட்டத்தில் பிறந்தார் ?

62. "கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அல்ல. அது மெய்மையை தேடவும் அறநெறியை பயிலவும் மனித ஆன்மாவுக்கு பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்" என்று கூறியவர் ?

63. "இயற்கை வாழ்வில்லம்" என்று அழைக்கப்படும் நூல் எது ?

64. "இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள்" என்று அழைக்கப்படும் நூல் ?

65. "இயற்கை தவம்" என்று அழைக்கப்படும் நூல் ?

66. "இடைக்காலத்தில் நாடக்க கலையால் தீமை விளைந்தபோது அதை சிலர் அழிக்க முயன்றதுண்டு" என்று கூறியவர் ?

67. சரியான கூற்றை தேர்ந்தெடு :

68. கலப்பில் -------- உண்டென்பது இயற்கை நுட்பம்

69. பி.ச. குப்புசாமி யாரோடு நெருங்கி பழகி வந்தார் ?

70. முதல் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு தருக ?

71. "கரிகாலன் கல்லணையைக் கட்டினான்" என்பது இரண்டாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும் ?

72. மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உறுபுகள் எவை ?

73. "சேக்கிழாரால் பெரியபுராணம் இயற்றப்பட்டது" என்பது -------- ஆகும் ?

74. "தயிருக்கு பால் வாங்கினான்" என்பது நான்காம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும் ?

75. இல் எனும் உருபு -------- வேற்றுமையில் வரும் ?

76. பண் என்ற சொல்லின் பொருள் ?

77. தேவாரம் பாடிய மூவருள் ஒருவர் யார் ?

78. திருத்தொண்டத்தொகையை இயற்றியவர் யார் ?

79. தேவாரத்தை தொகுத்தவர் யார் ?

80. பொருத்துக :

81. சரியான கூற்றை தேர்ந்தெடு :

82. "பாடறிந்து" என்னும் சொல்லை பிரித்து எழுதுக :

83. கீழ்க்காணும் எந்த மாவட்டத்தில் உள்ள செம்பியன் கண்டியூரில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது ?

84. பானை செய்தலை ------- என்று சொல்வது மரபு ஆகும் ?

85. தமிழ்நாட்டின் மாநில மரம் என்ன ?

86. தற்போது பிரம்பு எந்தெந்த இடங்களில் இருந்து வருவிக்கப்படுகிறது ?

86. ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ள பயன்படுவது ?

88. தந்திகளை உடைய இசைக்கருவி எது ?

89. உடுக்கை, குடமுழா என்பவை எவ்வகை இசைக்கருவிகள் ?

90. கழனி மேடுகளில் காவல்புரிவோர் விலங்குகள் மற்றும் கள்வரை விரட்டவும் மற்ற காவலர்களை விழித்திருக்க செய்யவும் பயன்படுவது ?

91. சங்கை இலக்கியங்களில் ---- என்று கூறுவர் ?

92. சேகண்டியின் வேறு பெயர் ?

93. சகோடயாழ் எத்தனை நரம்புகளை உடையது ?

94. "மலைவீழ் அருவி" என்பதில் இடம்பெற்றுள்ள வேற்றுமைத்தொகை ?

95. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை எ.கா ?

96. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை எ.கா ?

97. " இரவுபகல்" என்பதன் இலக்கணக்குறிப்பு ?

98. "தொடி" என்பதன் பொருள் ??

99. பொற்றொடி வந்தாள் என்பது --- தொகை ?

100. எழுவாய்த் தொடருக்கு எடுத்துக்காட்டு தருக :

101. முல்லை நில மக்களின் இசைத்திறத்தைப் பற்றி திருப்பதிகத்தில் கூறியவர் யார் ?

102. நேரிணை சொல்லுக்கு எடுத்துக்காட்டு :

103. சேரநாட்டின் துறைமுகப்பட்டினம் ?

104. தென்னிந்தியாவிலேயே முட்டை உற்பத்தியில் முதன்மையான மாவட்டம் ?

105. பொருத்துக :

106. வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ?

107. சிவக்குமார் சிறுகதைகளுக்கான ---------- விருதைப் பெற்றுள்ளார் ?

108. நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஒரு எழுத்து மறைவது -------- எனப்படும் ?

109. பொருத்துக :

110. " வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்" என்ற பாடலை இயற்றியவர் ?

111. பொருத்துக :

112. கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது ?

113. போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிக் கொண்ட வீரனை பாடுவது ?

114. " கோடையும் வசந்தமும்" என்ற நூலை எழுதியவர் ?

115. மதிய உணவுத் திட்டம் யார் காலத்தில் தொடங்கப்பட்டது ?

116. எம். ஜி. இராமச்சந்திரனை மக்கள் எவ்வாறு அழைத்தனர் ?

117. யார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களை சிலவற்றை எம்.ஜி.ஆர் நடைமுறைப்படுத்தினார் ?

118. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு எப்பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியுள்ளது ?

119. ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் -------- ?

120. "இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி" என்ற பாடல் வரியை இயற்றியவர் ?

121. எண்ணுப்பெயர்களில் -------- மற்றும் -------- என்ற எண்ணுப்பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்.

122. வல்லினம் மிகா இடங்களில் சரியானவை ?

123. திருமந்திரத்தை இயற்றியவர் யார் ?

124. திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது ?

125. பொருத்துக :

126. பொருத்துக :

127. "எக்காளக்கண்ணி" என்ற நூலின் ஆசிரியர் ?

128. சமத்துவம், பகுத்தறிவுக் கொள்கைகளை பரப்புவதில் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் ?

129. அயோத்திதாசர் பிறந்த ஆண்டு ?

130. "நிலவு நாளும் வளர்ந்து முழு நிலவாகி ஒளிவீசுவது போல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்பட வேண்டும்" என்று கூறியவர் யார் ?

131. " நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கை கூட உதவாது" என்று கூறியவர் ?

132. அயோத்திதாசர் எழுதிய நூல்கள் ?

133. திராவிட மகாஜன சங்கம் என்ற அமைப்பை அயோத்திதாசர் பண்டிதர் தோற்றுவித்த ஆண்டு ?

134. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தனமாக அமைந்தது அவரது ------- ?

135. புதுமைப்பித்தன் --------க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார் ?

136. சரியான கூற்றை தேர்ந்தெடு :

137. மரபுக்கவிதைகளை எழுதுவதற்கான இலக்கணம் ------- எனப்படும் ?

138. தளை எத்தனை வகைப்படும் ?

139. தொடை எத்தனை வகைப்படும் ?

140. கலிப்பாவிற்கு உரிய ஓசை எது ?

141. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை ?

142. வறுமை வந்த காலத்தில் -------- குறையாமல் வாழ வேண்டும் ?

143. பொருத்துக :

144. திருப்பாவை என்ற நூலை இயற்றியவர் ?

145. சரியான கூற்றை தேர்ந்தெடு :

146. அம்பேத்கர் பிறந்த ஆண்டு எது ?

147. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக "ஒடுக்கப்பட்டோர் நலவாழ்வு பேரவை" என்ற அமைப்பை நிறுவிய ஆண்டு ?

148. அம்பேத்கருடன் இணைந்து வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர் யார் ?

149. அம்பேத்கர் தலைமையில் எத்தனை பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது ?

150. "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *