9th தமிழ் ( இயல் 1,2,3 )

Welcome to your 9th தமிழ் ( இயல் 1,2,3 )

1. இந்தியாவை மொழிகளின் காட்சி சாலை என்று குறிப்பிட்டவர் ---?

2. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும் ?

3. இந்தியாவில் மொழிகள் எத்தனை மொழிக்குடும்பங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன ?

4. சரியான கூற்றை தேர்ந்தெடு ?

5. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் ---?

6. கி.பி. 1816 ஆண்டில் மொழி சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொண்டவர்கள் ---?

7. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு ?

8. சரியான கூற்றை தேர்ந்தெடு :

9. தமிழ் வடமொழியின் மகளன்று, அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி, சமஸ்கிருதம் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி” எனக் கூறியவர் ---?

10. திராவிட மொழிகளில் எந்த மொழியில் பால் காட்டும் விகுதிகள் இடம்பெறுவதில்லை ?

11. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை ?

12. பொருத்துக :

13. “இந்திய இலக்கண கொள்கையின் பின்னணியில் தமிழ் இலக்கணம்” என்ற நூலின் ஆசிரியர் ---?

14. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இயற்றப்பட்ட நூற்றாண்டு ?

15. எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது ?

16. “தமிழ் இலக்கிய வரலாறு” என்ற நூலின் ஆசிரியர் ---?

17. “ஒரு பூவின் மலர்ச்சியும், ஒரு குழந்தையின் புன்னகையையும் அறிய அகராதி தேவைப்படுவதில்லை” என்று கூறியவர் ---?

18. சரியான கூற்றை தேர்ந்தெடு :

19. சரியான கூற்றை தேர்ந்தெடு :

20. “யாமறிந்த மொழிகளில் தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ---?

21. “தித்திக்கும் தெள் அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக் கனியே என் முத்தமிழே - புத்திக்குள்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது ?

22. “காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும், மெல்லிடையில் மேகலையும்” என்ற பாடலை இயற்றியவர் ---?

23. தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளை கொண்டுள்ளது ?

24. தமிழ்விடு தூதுவை உ.வே.சா. பதிப்பித்த ஆண்டு எது ?

25. தமிழ்விடு தூது எக்கடவுளை தலைவனாக கொண்டு பாடப்பட்டது ?

26. இலக்கணக்குறிப்பு தருக “செவிகள் உணவான”

27. சரியான கூற்றை தேர்ந்தெடு :

28. சரியான கூற்றை தேர்ந்தெடு :

29. இலியாத் காப்பியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது ?

30. உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழும் மொழி ?

31. தமிழ்நாட்டிற்குக் கடலில் எவ்வழியாக வரவேண்டும் என்று கூறும் கிரேக்க நூல் எது ?

32. சரியான கூற்றை தேர்ந்தெடு :

33. “இனிய காட்சி” இது எவ்வகை தொடர் ?

34. “உரை கவிதாவால் படிக்கப்பட்டது” இது எவ்வகைத் தொடர் ?

35. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டுவது எது ?

36. பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து ----- எனப்படும் ?

37. “விறகு நான் : வண்டமிழே! உன்னருள் வாய்ந்த” என்ற பாடல்வரியை பாடியவர் ---?

38. சரியான கூற்றை தேர்ந்தெடு :

39. இரண்டு கண்களை போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்கு ----- என்று பெயர் ?

40. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று இயற்கையை வாழ்த்திப் பாடியவர் ---?

41. சரியான கூற்றை தேர்ந்தெடு :

42. “மழை உழவுக்கு உதவுகிறது விதைத்த விதை ஆயிரமாக பெருகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன” என்று கூறியவர் ?

43. “உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

44. “இந்திய நீர்பாசனத்தின் தந்தை” என அழைக்கப்படுபவர் ?

45. எந்த அணைக்கு கிரான்ட் அணைகட் என்ற பெயரை சர் ஆர்தர் காட்டன் சூட்டினார் ?

46. “குள்ளக் குளிரக் குடைந்து நீராடி” என்றவர் ?

47. “சனிநீராடு” என்பது யாருடைய வாக்கு ?

48. நமது நாட்டில் எந்த மாநிலத்தில் 700 அடிகளில் கூட ஆழ்குழாய் அமைத்தும் நீர் கிடைக்கவில்லை ?

49. சரியான கூற்றை தேர்ந்தெடு :

50. முல்லை பெரியாறு அணையைக் கட்டியவர் யார் ?

51. பட்டமரம் என்ற கவிதையை எழுதியவர் யார் ?

52. “மொட்டைக் கிளையொடு நின்று தினம் பெரு மூச்சு விடும் மரமே” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் ?

53. கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புகளில் தவறானவை எது ?

54. பொருத்துக :

55. “காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை” என்ற பாடலை பாடியவர் ?

56. பொருத்துக :

57. “தடவரை” இலக்கணக்குறிப்புத் தருக

58. பொருத்துக :

59. சரியான கூற்றை தேர்ந்தெடு :

60. “பக்திசுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ” என்று சேக்கிழாரை போற்றியவர் யார் ?

61. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்ற புறநானூற்றுப் பாடலில் குடபுலவியனார் யாரை போற்றிப் பாடியுள்ளார் ?

62. பண்டைய தமிழர்களின் அரிய வரலாற்று செய்திகள் அடங்கிய பண்பாட்டு கருவூலமாக திகழும் நூல் எது ?

63. சரியான கூற்றை தேர்ந்தெடு :

64. “தண்ணீர்” என்ற சிறுகதையின் ஆசிரியர் யார் ?

65. கந்தர்வன் எழுதிய சிறுகதைத் தொகுப்புகளில் தவறானது எது ?

66. ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படை பொருளைத் தரும் வினை ?

67. முதல் வினைக்கு துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை ?

68. சரியான கூற்றை தேர்ந்தெடு :

69. சரியான கூற்றை தேர்ந்தெடு :

70. ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய எவ்வளவு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது ?

71. சரியான கூற்றை தேர்ந்தெடு :

72. எருது விளையாடி மரணமுற்ற சங்கன் பெயரால் எடுக்கப்பட்ட “எருது பொருதார் கல்” எந்த இடத்தில் உள்ளது ?

73. “எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது ?

74. சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடுதழுவும் கல்முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறுதழுவுதலைக் குறிப்பதாக கூறியவர் ?

75. இந்திரவிழா எந்தெந்த நூல்களில் விவரிக்கப்படுகின்றனர் ?

76. பொருத்துக :

77. “மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும் இத்திறம் தத்தம் இயல்பினிற்காட்டு” என்ற பாடல் வரியை இயற்றியவர் ?

78. இலக்கணக்குறிப்பு தருக “பூக்கொடி வல்லி”

79. தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழும் நூல் ?

80. சரியான கூற்றை தேர்ந்தெடு :

81. “அற எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாத இதுகேள்! மன்னுயிர் கெல்லாம்” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் ?

82. கி.பி. 1863ஆம் ஆண்டு பல்லாவரத்தில் யாரால் முதல் கல் ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது ?

83. “பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை : எட்டினோடு இரண்டும் அறியேணையை” என்ற பட்டிமண்டபத்தை பற்றிக் கூறும் நூல் எது ?

84. “மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைபுறத்து கொடுத்த பட்டிமண்டபம்” என்று பட்டிமண்டபத்தை பற்றிக் கூறும் நூல் எது ?

85. ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ?

86. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” எனக் கூறும் நூல் எது ?

87. வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது ?

88. கரூர், அமராவதி ஆற்றுத்துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்து கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த யார் காலத்து நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது ?

89. சரியான கூற்றை தேர்ந்தெடு :

90. ஐம்பெருங்குழு, எண்பேராயம் - சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம் எது ?

91. “சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று” என்ற குறளில் பயின்று வரும் அணி எது ?

92. “குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” என்று குறளில் பயின்று வரும் அணி எது ?

93. சரியான கூற்றை தேர்ந்தெடு :

94. சரியான கூற்றை தேர்ந்தெடு :

95. சரியான கூற்றை தேர்ந்தெடு :

96. திருக்குறளில் சிறந்த உரை யாருடையது ?

97. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் ?

98. “பெருமைக்கும் ஏனை ச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்ற குறளில் பயின்று வரும் அணி ?

99. சரியான கூற்றை தேர்ந்தெடு

100. ஏறுதழுவுதல் ------ நில மக்களின் அடையாளமாக திகழ்கிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *