9th தமிழ் ( இயல் 4,5,6 )

Welcome to your 9th தமிழ் ( இயல் 4,5,6 )

1. சரியான கூற்றை தேர்ந்தெடு :

2. சரியான கூற்றை தேர்ந்தெடு :

3. முதன்முதலில் கடவுச் சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றவர் ?

4. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் ?

5. சரியான கூற்றை தேர்ந்தெடு :

6. கிராமப்புறத்தில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற நடைபெறும் தேர்வின் பெயர் என்ன ?

7. “கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் கிழக்கு வானம் தூரமில்லை” என்ற கவிதையை இயற்றியவர் யார் ?

8. ஓ, என் சமகாலத் தோழர்களே என்ற கவிதையின் ஆசிரியர் ?

9. கவிஞர் வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு ?

10. சரியான கூற்றை தேர்ந்தெடு :

11. “வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, ஓர் எந்திரவூர்திஇ யற்றுமின்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது ?

12. “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது ?

13. “ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது ?

14. சரியான கூற்றை தேர்ந்தெடு :

15. தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் ?

16. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல் அதிகாரம் எதனை விளக்குகிறது ?

17. இஸ்ரோவின் தலைவராக பதவியேற்ற முதல் தமிழர் ?

18. PSLV திட்டத்தைத் தொடங்க அரசு அனுமதி அளித்த ஆண்டு எது ?

19. சரியான கூற்றை தேர்ந்தெடு :

20. அப்துல்கலாம் இந்தியாவின் உயரிய விருதான ----- ஐப் பெற்றுள்ளார் ?

21. சரியான கூற்றை தேர்ந்தெடு :

22. மீனவர்களுக்காக உருவாக்கப்பட்ட செயலி ?

23. நம் நிலவின் புறவெளியை ஆராய அனுப்பிய செயற்கைக்கோளின் பெயர் என்ன ?

24. சரியான கூற்றை தேர்ந்தெடு :

25. சரியான கூற்றை தேர்ந்தெடு :

26. மின்மின் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

27. “பொங்கியும் பொலிந்து நீண்ட புதுப்பிடர் மயிர்சிலிர்க்கும்” என்று தொடங்கும்” என்று தொடங்கும் பாடலின் ஆசிரியர் ?

28. ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் எத்தனை சுவை அரும்புகள் உள்ளன ?

29. சரியான கூற்றை தேர்ந்தெடு :

30. சரியான கூற்றை தேர்ந்தெடு :

31. சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் கல்விகற்ற பெண்ணாக இருந்த மாதவியின் மகள் யார் ?

32. சரியான கூற்றை தேர்ந்தெடு :

33. சரியான கூற்றை தேர்ந்தெடு :

34. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் ?

35. 1882ல் முதல் முதலில் பெண்கல்விக்கு பரிந்துரை செய்த குழு ?

36. பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் தமிழகத்திற்கு வந்து மருத்துவரானவர் ?

37. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ?

38. இராஜேஸ்வரி அம்மையார் எந்த கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றியுள்ளார் ?

39. சரியான கூற்றை தேர்ந்தெடு :

40. சாரதா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு எது ?

41. சரியான கூற்றை தேர்ந்தெடு :

42. சரியான கூற்றை தேர்ந்தெடு :

43. பாரதிதாசனின் எந்த நாடக நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது ?

44. " மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா " என்ற பாடலின் ஆசிரியர் ?

45. பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்பட என்பது சரிபடாது என்ற பாடலின் ஆசிரியர்?

46. " பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார் மூவாது மூத்தவர் நூல் வல்லார்; தாவா " என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?

47. விதையாமை, உரையாமை இலக்கண குறிப்பு ?

48. நீதி நூல்கள் ---- என தொகுக்கப்பட்டுள்ளது ?

49. "பூவாது காய்க்கும் மரம் உள நன்று அறிவார்" என்ற பாடலில் வந்துள்ள அணி ?

50. மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் ?

51. சரியானதை தேர்ந்தெடு ?

52. நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவர்கனே என் தலைசிறந்த நண்பன் என்றவர் ?

53. அண்ணாவின் பொன்மொழிகளில் தவறானது எது ?

54. தென்னகத்து பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் ?

55. சரியானதை தேர்ந்தெடு ?

56. சரியானதை தேர்ந்தெடு ?

57. சரியானதை தேர்ந்தெடு ?

58. தேசிய நூலக நாள் ?

59. இடைச்சொற்கள், பெயரையும் உயிரையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன. தாமாக தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்றவர் ?

60. சரியானதை தேர்ந்தெடு ?

61. “உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியது” என்று கூறியவர் ?

62. சரியான கூற்றை தேர்ந்தெடு :

63. பொருத்துக :

64. சரியான கூற்றை தேர்ந்தெடு :

65. சரியான கூற்றை தேர்ந்தெடு :

66. “கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

67. சுண்ணாம்புக்கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை எந்த நூல் மூலம் அறிய முடியும் ?

68. பல்லவர்கள் கால சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு ?

69. பாண்டியர் கால சிற்பக்கலைக்கு சான்றாக திகழும் கோயில் சிற்பம் எது ?

70. சரியான கூற்றை தேர்ந்தெடு :

71. சோழர் காலச் சிற்பக்கலை நுட்பத்திற்கு மிகச்சிறந்த சான்றாக திகழும் கோவில் எது ?

72. தமிழ்நாடு சிற்பக்கலைக் கல்லூரி எங்கு உள்ளது ?

73. யாருடைய ஆட்சிக்காலத்தில் கோவில் கோபுரங்கள் உயரமாக கட்டப்பட்டது ?

74. நாயக்கர் காலச் சிற்பங்களில் உச்சநிலை படைப்பு எனக் கருதப்படுவது ?

75. “அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பொன்மயில்” என்ற இராவணக்காவிய பாடலின் ஆசிரியர் ?

76. பொருத்துக :

77. “கல்லிடைப் பிறந்த ஆறும் கரைபொரு குளனும் தோயும்” - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?

78. பொருத்துக :

79. “இராவண காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப்பொறி, உண்மையை உணரவைக்கும் உன்னத நூல்” என்று கூறியவர் ?

80. யார்வேண்டுகோளுக்கிணங்க புலவர் குழந்தை திருக்குறளுக்கு 25 நாட்களில் உரை எழுதினார் ?

81. சரியான கூற்றை தேர்ந்தெடு :

82. “கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?

83. சரியான கூற்றை தேர்ந்தெடு :

84. நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்களை கொண்டுள்ளது ?

85. சக்தி வைத்தியம் என்ற சிறுகதைக்காக தி. ஜானகிராமன் சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு ?

86. தி. ஜானகிராமன் தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் எந்த வார இதழில் எழுதினார் ?

87. சங்கீத இரத்னாகரம் என்ற நூல் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது ?

88. சரியானதை தேர்ந்தெடு ?

89. நிலைமொழி ஈற்றில் " இ,ஈ,ஐ" ஆகிய எழுத்துக்கள் வந்து வருமொழியில் உயிரெழுத்துக்கள் வந்தால் உடம்படு மெய்யாக வரும் எழுத்து எது ?

90. சரியானதை தேர்ந்தெடு ?

91. பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும் நிலப்பகுதி ?

92. " எத்தனை பெரிய வானம் ! எண்ணிப்பார் உனையும் நீயே " என்ற பாடலின் ஆசிரியர் ?

93. சரியான கூற்றை தேர்ந்தெடு ?

94. " அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு" என்ற குறளில் பயின்றுவரும் அணி ?

95. " உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃகு தாற்றாது " என்ற குரலில் பயின்றுவரும் அணி ?

96. "ஒரு சிறு இசை" என்ற சிறுகதைக்காக வண்ணதாசன் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு ?

97. செய்தி எனும் சிறுகதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது ?

98. " முத்துடைத் தாமம் " இலக்கணக்குறிப்பு தருக ?

99. பைஞ்சுதை என்பதன் பொருள் தருக ?

100. தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்கம் சிற்பக்கலை பற்றி வெளியிடும் நூல் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *