Welcome to your 9th தமிழ் ( இயல் 7,8,9 )
2. நான் மறுபடியும் பிறந்தால் தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று கூறியவர் ?
3. சரியான கூற்றை தேர்ந்தெடு :
4. மலேசியாவில் உள்ள தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என்று கூறியவர் ?
5. இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்று கூறியவர் ?
6. வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல் நிலை அடைவான், நாட்டிற்காக உயிர் நீத்த முழு நிலவைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான் என்று கூறியவர் ?
7. இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர் பங்கு என்ற நூலின் ஆசிரியர் ?
9. இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் என்பதே --- காப்பியத்தின் மையக்கருத்து ஆகும் ?
10. மனம் கமழும் கழனியில் பேரொலி கேட்டு --- மீன்கள் கலைந்து ஓடுகின்றது ?
11. சரியானதை தேர்ந்தெடு ?
12. சரியானதை தேர்ந்தெடு ?
13. சீவகசிந்தாமணியில் இடம்பெற்றுள்ள இறுதி இலம்பகம் ?
14. " சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்" என்ற பாடலை இயற்றியவர் ?
15. இலக்கண குறிப்பு தருக ?
16. சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக திருத்தக்கதேவர் எந்த நூலை இயற்றினார் ?
17. சரியானதை தேர்ந்தெடு ?
19. "காவல் உழவர் களத்து அகத்துப் போர் ஏறி " என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி ?
20. சரியான கூற்றை தேர்ந்தெடு ?
21. முத்தொள்ளாயிரம் ---- பாவால் இயற்றப்பட்டது ?
22. ‘பொறிமயிர் வாரணம்... கூட்டுறை வயமாகப் புலியொடு குழும்’ என்று மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியைக் கூறும் நூல் ?
24. சரியான கூற்றை தேர்ந்தெடு :
25. “குழா அத்து” என்பதன் இலக்கணக் குறிப்பு தருக ?
26. மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார் ?
27. சரியான கூற்றை தேர்ந்தெடு :
28. “பொதியை ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்ததையிலே” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் ?
29. ஆகுபெயர் மொத்தம் எத்தனை வகைப்படும் ?
30. சரியான கூற்றை தேர்ந்தெடு :
31. “அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன்” என்பது எவ்வகை ஆகுபெயர் ?
32. இந்திய தேசிய இராணுவம் ----- இன் தலைமையில் ------ உருவாக்கினர் ?
33. “வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய் வளைந்துசெல் கால்களால் ஆறே!” என்ற பாடலை இயற்றியவர் ?
34. சரியான கூற்றை தேர்ந்தெடு :
35. “பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால் சமுதாயம் விரைவாக முன்னேறும்” என்று கூறியவர் ?
36. சமூக வளர்ச்சிக்கு எதை மிகச்சிறந்த கருவியாக பெரியார் கருதினார் ?
37. ஈ.வே.ராவுக்குப் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்ட வருடம் ?
38. “மொழியோ நூலோ இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்” என்று கூறியவர் ?
39. பெரியார் செய்த எழுத்து சீர்திருத்தத்தை தமிழக அரசு எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியது ?
40. “பிறவி இருளைத் துளைத்து சூழலின் நிழலை வெறுத்து முகமுயர்த்தி” என்று தொடங்கும் பாடலின் ஆசிரியர் ?
41. “முண்டி மோதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி” என்ற பாடலை இயற்றியவர் ?
42. “இயற்கையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்” என்று கூறியவர் யார் ?
43. சரியான கூற்றை தேர்ந்தெடு :
44. உண்டு, இல்லை என்ற சிந்தனைகளுக்கிடையே உண்டு என்பதையே பயனுள்ளதாக கருதுவதை மறுத்தவர் யார் ?
45. சரியான கூற்றை தேர்ந்தெடு :
46. “ஆரக்கால் முப்பதும் சக்கரத்தின் மையத்தில் இணைகின்றன” என்ற பாடலின் ஆசிரியர் ?
48. " ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக " என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
49. யாப்பின் உறுப்புகள் எத்தனை ?
50. சரியானதை தேர்ந்தெடு ?
51. " வேப்பம் பூ மிதக்கும் எங்கள் வீட்டுக் கிணற்றில் " என்ற பாடலின் ஆசிரியர் ?
52. சரியானதை தேர்ந்தெடு ?
54. சரியானதை தேர்ந்தெடு ?
55. அடிகள் தோறும் இறுதி எழுத்தோ, அசையோ சீரோ, அடியோ ஒன்றிய அமைவது --- எனப்படும் ?
56. சரியானதை தேர்ந்தெடு ?
57. மா முன் நேர் வருவது --- ?
58. "திங்கள்முடி சூடுமலை தென்றல் விளையாடு மலை" என்ற பாடலின் ஆசிரியர் ?
59. விளம் முன் நிரை வருவது --- ?
60. சரியானதை தேர்ந்தெடு ?
61. தம்பிக்கு என்ற நூலின் ஆசிரியர் ?
63. குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதை " பூட்கையில்லோன் யாக்கை போல " என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
64. இதழ்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், நிறுவனங்கள் மூலம் தமிழியலை உலக செயல்பாடாக ஆக்கியவர் ?
65. " முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை" எனக் கூறியவர் ?
66. " இம்மைச் செய்தது மறுமைக்கும் ஆமெனும் அறவிலை வணிகன் ஆய் அலன் " என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
67. தவறான கூற்றை தேர்ந்தெடு ? ?
68. சரியானதை தேர்ந்தெடு ?
69. " படுதிரை வையம் பாத்திய பண்பே" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?
70. " எல்லாருடைய நாடுகளும் நமக்கு தாய் நாடு என்றும், நம்நாடு எல்லா மக்களுக்கும் தாய்நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும் " என்று கூறியவர் ?
71. ‘இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த’ என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
72. சரியான கூற்றை தேர்ந்தெடு :
73. “உண்டாலம்ம இவ்வுலகம்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?
74. திருவள்ளுவரை ‘உலகப்புலவர்’ என்று போற்றியவர் யார் ?
75. தமிழ் பண்பாடு என்ற இதழைத் தொடங்கியவர் யார் ?
76. உரைநடையில் கவிதை எழுதுவதை தம் வசன கவிதைகளின் வழியாக தொடங்கியவர் ?
77. சரியான கூற்றை தேர்ந்தெடு :
78. “சைக்கிளில் வந்த தக்காளி கூடை சரிந்து” என்ற கவிதையை இயற்றியவர் யார் ?
79. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் என்ற சிறுகதையை எழுதியவர் ?
80. கல்யாண்ஜி எழுதிய கட்டுரைத் தொகுப்பின் பெயர் ?
81. “பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடி” என்ற பாடலின் ஆசிரியர் ?
82. ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு கல்யாண்ஜி எந்த ஆண்டு சாகித்திய அகாடமி பரிசு பெற்றார் ?
83. கல்யாண்ஜியின் கடிதங்கள் எந்த பெயரில் தொகுக்கப்பட்டது ?
84. “நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம்” எனத் தொடங்கும் குறுந்தொகை பாடலை இயற்றியவர் ?
86. சரியான கூற்றை தேர்ந்தெடு :
87. “நல்கலும் நல்குவர்” என்பதன் இலக்கணக்குறிப்பு ?
88. “பிடிபசி” என்பதன் இலக்கணக்குறிப்பு ?
89. குறுந்தொகையை பதிப்பித்தவர் யார் ?
90. சௌரிப்பெருமாள் அரங்கனார் குறுந்தொகையை பதிப்பித்த ஆண்டு எது ?
91. "என் கதைகளின் கதை" என்று கதையை எழுதியவர் யார் ?
92. தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற நூலின் ஆசிரியர் யார் ?
93. சமுத்திரம் அவர்களின் தமிழக அரசு பரிசு பெற்ற நூல் எது ?
94. சு. சமுத்திரம் அவர்களின் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் ?
95. உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது எவ்வகை அணி ஆகும் ?
96. வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருளை உணர்த்துவது எவ்வகை அணியாகும் ?
97. "தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்" என்ற குறளில் பயின்று வரும் அணி ?
98. சரியான கூற்றை தேர்ந்தெடு :
100. சரியான கூற்றை தேர்ந்தெடு :