மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது – 8th new book – Civics

Welcome to your மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது - 8th new book - Civics

1. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது --?

2. மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் அதிகாரம் பெற்றவர் ---?

3. சரியற்றதை தேர்ந்தெடு ---?

4. சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில் ----- பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுவர் ---?

5. சட்டமன்ற மேலவை - பற்றி சரியானதை தேர்ந்தெடு ---?

6. முதலமைச்சராக பதவி ஏற்கும்போது அவர் உறுப்பினராக இல்லாவிட்டால் ----- மாதத்திற்குள் சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் ---?

7. ஈரவை சட்டமன்றம் கொண்ட மாநிலங்கள் ---?

8. மாநிலத்தில் பெயரளவு நிர்வாகத் தலைவர் ---?

9. சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினரை நியமனம் செய்பவர் ---?

10. சட்டமன்ற கூட்டம் நடை பெறாத போது அவசர கூட்டத்தைப் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றவர் ---?

11. மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேந்தராக செயல்படுபவர் ---?

12. மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்பவர் ---?

13. மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்பவர் ---?

14. ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகி ---?

15. மாநிலத்தின் ஆளுநரை நியமிப்பவர் ---?

16. பண மசோதாவை சட்டமன்றத்தில் யார் ஒப்புதலுக்கு பின்னரே கொண்டுவர முடியும் --?

17. ஆளுநர் ---- பங்கு அளவிற்கு உறுப்பினர்களை மாநில சட்ட மேலவைக்கு நியமிக்கிறார் --?

Add description here!

18. ஈரவை சட்டமன்றம் கொண்ட மாநிலங்கள் தவறானது எது --?

19. சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் --?

20. சட்டமன்ற மேலவை உறுப்பினராக தகுதியான வயது --?

21. மாநிலத்தில் பதிவேடுகளின் நீதிமன்றமாக விளங்குவது --?

22. சட்டமன்றப் பேரவை எவ்வாறு அழைக்கப்படுகிறது --?

23. சட்ட மேலவை உறுப்பினர்கள் நியமனத்தில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி உறுப்பினர்களின் பங்கு --?

24. மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவர் --?

25. சட்டமன்ற மேலவையில் தலைமை அலுவலராக இருப்பவர் --?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *