முகலாயப் பேரரசு

Welcome to your முகலாயப் பேரரசு 1 - Click here

1. ஷாஜகானின் இயற்பெயர் என்ன --?

2. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார் --?

3. தீன் இலாஹி மதத்தை உருவாக்கியவர் யார் -- ?

4. " லால் குயிலா " என அழைக்கப்படுவது எது --?

5. யமுனை நதிக்கரையில் புராணா கிலா என்ற புதிய நகரை தீர்மானித்தவர் --?

6. பாரசீகக் கட்டிடக் கலையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார் --?

7. முகலாயர் காலத்தில் மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரி யார் --?

8. முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு --?

9. சந்தேரி போர் யார் யாருக்கிடையே நடந்தது --?

10. முகலாயர் ஆட்சி எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை நடைபெற்றது --?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *