ஆட்சித்துறை – 12th – Political science

Welcome to your ஆட்சித்துறை - 12th - Political science

1. இந்தியாவிற்கு ஒரு குடியரசுத் தலைவர் இருக்க வேண்டும் என்று கூறும் சரத்து --?

2. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் --?

3. குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் பற்றி குறிப்பிடும் சரத்து --?

4. குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான குற்றம்சாட்டப்பட்ட தீர்மானம் எத்தனை நாட்களுக்கு முன் வழங்கப்படவேண்டும் --?

5. குடியரசு தலைவரின் நெருக்கடிக்கான அதிகாரங்கள் எந்த பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது --?

6. நாடாளுமன்றத்தின் அவைகளின் கூட்டங்களை கூட்டுவது மக்களவையை ஒத்தி வைப்பது மற்றும் மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் --?

7. நிதி குழுவை நியமனம் செய்பவர் --?

8. உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்பவர்--?

9. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் பதவி---- நாட்டின் பதவியை போன்றது---?

10. மாநிலங்களவையின் அலுவல்வழி தலைவர்---?

11. பிரதமர் முறை ---- நாட்டின் முறையை இந்திய அரசமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது ---?

12. அரசமைப்பின் ---வது உறுப்பு பிரதமரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்வதாக கூறுகிறது --?

13. அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையே தொடர்பு பாலமாக இருப்பவர்---?

14. நிதி ஆயோக் மற்றும் தேசிய வளர்ச்சிக் குழு போன்றவற்றின் தலைவராக செயல்படுபவர்

15. நிழல் அமைச்சரவையை கொண்டுள்ள நாடு --?

16. ---- ஆம் ஆண்டின் அரசமைப்பு திருத்த படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக ஒருவரே இருக்க முடியும் --?

17. மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் ---?

18. ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஒரு பகுதி என்று கூறும் சரத்து ---?

19. ஆளுநர் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் சரத்து ---?

20. எந்த நாட்டின் நாடாளுமன்ற முறை வெஸ்ட்மினிஸ்டர் முறை என்று அழைக்கப்படுகிறது ---?

21. சரத்து 155 யாருடைய நியமனம் பற்றி கூறுகிறது ---?

22. குடியரசுத் தலைவர் மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் --?

23. நிதிக் குழு பற்றிய சரத்து ---?

24. பொருந்தாதது

25. பிரதமர் என்பவர் சமமான அமைச்சர்களில் முதன்மையானவர். அத்துடன் காபினட் அமைப்பின் அடிப்படை தூணாகவும் உள்ளார். பதவியும் பொறுப்பும், அப்பதவி இருக்கும் வரையிலும் ஒப்பிட முடியாத ஒன்றாகும், தனி சிறப்பு மிக்க அதிகாரம் மையமாகவும் விளங்குகிறது ---?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *