Revision Test – 2 ( 6th to 12th )

Welcome to your Revision Test - 2 ( 6th to 12th )

1. சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதியாரை புகழ்ந்தவர் ?

2. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அமைப்புகளில் சரியானவற்றை காண்க.

3. கண்ணெழுத்தும் படுத்த எண்ணும் பல்பொதி எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?

4. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் ?

5. சரியான கூற்றை தேர்ந்தெடு :

6. சரியான கூற்றை தேர்ந்தெடு :

7. கரிகாலன் கல்லணையைக் கட்டினான் என்பது எவ்வகைத் தொடர் ?

8. மரபு நிலை திரிதல் செய்யுட்கு இல்லை மரபுவழி பட்ட சொல்லின் ஆன என பாடல் வரியை பாடியவர் ?

9. "பேர்தற்கு அரும்பிணி தாம் இவை அப்பிணி" என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்கள் ?

10. சரியான கூற்றை தேர்ந்தெடு :

11. "நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி" என்பவர் யார் ?

12. பொருத்துக :

13. "கூம்பொடு மீப்பாய் களையாது' என்னும் வரி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ?

14. பொருத்துக :

15. குணச்சித்திரங்கள் என்னும் நூலை எழுதியவர் ?

16. கலித்தொகையை தொகுத்தவர் ?

17. குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் ?

18. "நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள்" - இச்செய்யுளடி இடம் பெற்றுள்ள நூல் ?

19. திரு.வி.க அவர்கள் சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும், எவ்வாறு கூறுகிறார் ?

20. நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும் - என்னும் வரி இடம் பெற்றுள்ள நூல் ?

21. கலிங்கத்துப் பரணியை தென் தமிழ்த் தெய்வப்பரணி என்று புகழ்ந்தவர் ?

22. "சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ; ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீந் தனையே" இஃது யாருடைய கூற்று ?

23. இலண்டனில் நடைபெற்ற முதலாம் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கருடன் கலந்துகொண்ட தமிழ்த் தலைவர் ?

24. ஒரு பைசாத் தமிழன் என்வ வார இதழை ஓராண்டுக்குப் பின் அயோத்திதாசன் எவ்வாறு பெயர் மாற்றினார்.

25. பொருத்துக :

26. தமிழன்பன் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ?

27. ஜூன் - 5ம் நாள் ஒவ்வோர் ஆண்டும் எவ்வாறு கொண்டாடப்படுகிறது ?

28. பொருத்துக :

29. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க :

30. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க : (மணிமேகலை)

31. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க :

32. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க :

33. தென்னிந்திய மொழிகளில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பாலறி கிளவிகள் இல்லாத மொழி ?

34. தவறான இணையைத் தேர்க :

35. தமிழ்மொழி தாயென ஏந்தி வளர்த்ததாகக் கவிஞர் தமிழன்பன் எதனைக் கூறுகிறார் ?

36. சரியான கூற்றை தேர்ந்தெடு :

37. பொருத்துக :

38. பூவாது காய்க்கும் மரம்உள; நன்றுஅறிவார் மூவாது மூத்தவர், நூல்வல்லார் - என்ற பாடல்வரிகள் இடம்பெற்ற நூல் ?

39. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் என்றழைக்கப்படுவது ?

40. கவிஞர் வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக ----- எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார் ?

41. பொருத்துக :

42. 2015ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார் ?

43. பொருத்துக :

44. பொருத்துக :

45. தேசிய நூலக நாள் கொண்டாடப்படும் தினம் ?

46. சரியான கூற்றை தேர்ந்தெடு :

47. பொருத்துக :

48. சரியான கூற்றை தேர்ந்தெடு :

49. சு.சமுத்திரம் - பற்றி சரியானதை தேர்வு செய்க :

50. தொண்டு செய்து பழுத்தபழம் தூயதாடி மார்பில் விழும் என்று பெரியாரை புகழ்ந்து பாடியவர் ?

51. பொருத்துக :

52. பொருத்துக :

53. மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பினை தோழி அவன் சென்ற ஆறே என்ற பாடல் வரிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?

54. சரியான கூற்றை தேர்ந்தெடு :

55. பொருத்துக :

56. பொருத்துக :

57. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற புறநானூற்றுப் பாடலை பாடியவர் ?

58. பொருத்துக :

59. சரியான கூற்றை தேர்ந்தெடு :

60. காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்த காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் ?

61. தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் ?

62. 'ஆரக்கால் முப்பதும் சக்கரத்தின் மையத்தின்' - பாடலின் ஆசிரியர் ?

63. யாருடைய நட்பு கனவிலும் இனிக்காது என்று வள்ளுவர் கூறுகிறார் ?

64. மால்தோ, தோடா, கோண்டி, முதலான மொழிகளை ஆய்வு செய்து இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துக் தமிழியன் என்று பெயரிட்டவர் ?

65. கொடியனார் என்பதன் இலக்கணக்குறிப்பு கண்டறிக :

66. பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது ?

67. பொருத்துக :

68. பொருத்துக :

69. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் எந்த பாடல்களை தாய் மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர் ?

70. முல்லைப்பாட்டிற்குரிய பா வகை ---- ?

71. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை எந்த ஆண்டில் தொடங்கியது ?

72. நன்னன் என்னும் குறுநில மன்னனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடிய நூல் ----- ?

73. ஏழு அடி நடந்து சென்று விருந்தினரை வழியனுப்பிய செய்தியை குறிப்பிடும் நூல் ?

74. 'அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்' என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் ?

75. எந்த ஊரை சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம் ----- ?

76. ராகுல் சாங்கிருத்யாயன் எந்த ஆண்டு வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை இந்தி மொழியில் எழுதினார் ?

77. எந்த நாட்டில் உள்ள தேசிய நூற்கூடத்தில் ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் இடம்பெற்றுள்ளன ?

78. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற மன்னரால் கவரிவீசப்பட்ட புலவர் ?

79. 'அறிவு, அறியாமை, ஐயுறல், கொளல், கொடை, ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார்' என்று வினா வகையை கூறும் நூல் ?

80. தவறாகப் பொருந்திய ஒன்றைக் காண்க :

81. 'போலச்செய்தல்' பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலை ----- ?

82. பொருத்துக :

83. 'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் சிறிய ஆகப் பெரியோன் தெரியின்' - என்று கூறியவர் ?

84. ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகளில் பொருந்தாதது ?

85. தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் செயலைச் செய்வது எதற்கு ஒப்பானது என வள்ளுவர் கூறுகிறார் ?

86. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது ----- ?

87. வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் எந்த நாளில் பொன்ஏர் பூட்டுதல் என்னும் நிகழ்வு நடைபெறும் ?

88. சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் - என்ற ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு பற்றி குறிப்பிடும் நூல் ---- ?

89. கோப்பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டப் பெயர்களால் அழைக்கப்படுபவர் ---- ?

90. 'உண்மையான செல்வம்' பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்று கூறும் புலவர் ?

91. சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரமும் மணிமேகலை பெருங்கதை ஆகியவை எந்த பாவகையில் அமைந்துள்ளன ?

92. சரியான கூற்றை தேர்ந்தெடு :

93. சரியான கூற்றை தேர்ந்தெடு :

94. தேம்பாவணி படைக்கப்பெற்ற நூற்றாண்டு ?

95. சரியான கூற்றை தேர்ந்தெடு :

96. பொருத்துக :

97. கூத்தப்பட்டறை ந. முத்துசாமி அவர்களின் சிறப்புகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக்க ?

98. 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்னும் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டு ?

99. விருந்தினரை ஏழடி நடந்து சென்று வழியனுப்பும் செய்தி கூறப்பட்டுள்ள நூல் ?

100. பொருளில்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லதில்லை பொருள் இதில் பயின்று வரும் அணி ?

101. பொருத்துக :

102. "பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி" யாருடைய படைப்பு ?

103. குழந்தைகளின் எப்பருவத்தை செங்கீரை பருவம் என முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது ?

104. வைகறைக்கான சிறுபொழுது எது ?

105. கூற்றுகளை ஆய்வு செய்க :

106. 'தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்' இதனை இயற்றியவர் ?

107. போர்களத்தில் ஏற்பட்ட வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?

108. தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை பகுத்தறிவு முதலான கருத்துக்களை பற்றி பாரதிதாசன் பாடியுள்ளதால் இவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் ?

109. மூதுரை நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?

110. ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் ?

111. மற்போரில் சிறந்தவன் என்ற பெருமைக்குரிய பல்லவ அரசன் யார் ?

112. ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெயர் (ம) எத்தனை வெண்பாக்களைக் கொண்டது ?

113. 'கல்விக் கண் திறந்தவர்' என காமராசரை மனதாரப் பாராட்டியவர் யார் ?

114. பொருத்துக :

115. தமிழ் மொழியின் இலக்கணம் எத்தனை வகைப்படும் ?

116. தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய் என்று பாடியவர் ?

117. ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோடு - என்று பாடியவர் யார் ?

118. காரணம் ஏதும் இன்றி சிறப்புத்தன்மை கருதி வழங்கும் பெயர் ?

119. பொருத்துக :

120. அஞ்சாமை மிக்கலன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான் எனக் கூறியவர் ?

121. வணிகரை "நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" என அழைக்கப்படும் இலக்கியம் ?

122. புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது எனப் பாடியவர் ?

123. வ.உ.சிதம்பரனார் 'சுதேசி நாவாய்ச் சங்கம்' கப்பல் நிறுவனத்தை பதிவு செய்த ஆண்டு ?

124. 'தமிழ் மொழியின் உபநிடதம்' என அழைக்கப்படுவது ?

125. பொருத்துக :

126. முற்றியலுகரத்திற்குரிய மாத்திரை அளவு ----?

127. சரியான கூற்றை தேர்ந்தெடு :

128. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிப் குறுகத் தறித்த குறள்" என்று திருக்குறளின் பெருமையை போற்றியவர் ?

129. உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் உவமைக் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர் ?

130. உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் யார் ?

131. சரியான கூற்றை தேர்ந்தெடு :

132. பெரும் பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியவர் ?

133. கப்பல்கள் பழுதடையாமல் நெடுங்காலம் உழைப்பதற்காக அதில் சுண்ணாம்பையும் சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடியின் பூசிய செய்தியை வியந்து பாராட்டிய கடற்பணி ?

134. சரியான கூற்றை தேர்ந்தெடு :

135. இந்து புத்த சமய மேதைக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு ?

136. சரியான கூற்றை தேர்ந்தெடு :

137. திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் திறக்கப்பட்ட ஆண்டு ?

138. ஒன்றாகி முற்றிலோ இல் என்பதன் பொருள் ?

139. பொருந்தாத ஒன்றைக் காண்க :

140. யாரிடம் செல்வம் சேர்வது ஊருக்குள் பலா மரத்தில் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது ?

141. திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி, கேரளாவில் ஃபகுக் கல்லூரி தொடங்க காரணமாக இருந்தவர் ?

142. பசார் பெயிண்டிங்கை எவ்வாறு அழைப்பர் ?

143. சரியான கூற்றை தேர்ந்தெடு :

144. செய்வதற்கு அரிய செயல்களை உரிய நெறிமுறையில் செய்து முடிப்பவர் ?

145. "பொன்மழை பொழிந்தது போல்; கொம்பு முளைத்த குதிரை போல் - என்ற வரிகளில் பயின்று வந்துள்ள அணி ?

146. நற்றிணையின் 110ம் பாடலை பாடிய புலவர் ?

147. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க :

148. "பிறவித் துன்பங்களுக்குக் காரணமான தீவினையால் இன்னும் பிறவியெடுத்தாலும் எழுபிறப்பிலும் இல்லையென்று இரப்போர்க்கு இல்லையென்று உரையாத உள்ளம் அளிப்பாய்" என்று கூறியவன் ?

149. "தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள பாரிசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன" இக்கூற்று யாருடையது ?

150. யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்? - இது எவர் மொழி ?

151. நூலை நூலாசிரியருடன் பொருத்தி பொருந்தாததைத் தேர்க :

152. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க :

153. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க :

154. புறநானூறு முதன் முதலில் எந்த ஆண்டு உ.வே.சா வால் பதிப்பித்து வெளியிடப்பட்டது ?

155. பொருத்துக :

156. 'தாவரங்களுக்கு உயிர் உண்டு' என்பதை நீலகேசியின் எந்த சருக்கம் குறிப்பிடுகிறது ?

157. அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியவர் ?

158. மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதர் பாடம் பயின்ற முறை ?

159. நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பும் மரபு யார் காலத்தில் தோன்றியது ?

160. "கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாலே, ஆய மகள்" - இவ்வடி இடம்பெற்ற நூல் ?

161. 'இந்தியா' இதழை பாரதி எந்த வண்ணத்தில் வெளியிட்டார் ?

162. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க :

163. "வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி வாழ்வோர் போகிய போர் ஊர்ப் பாழ்" - என்று எந்த நூலில் யார் குறிப்பிட்டுள்ளார்

164. "கல்வி அழகே அழகு" - இவ்வடி இடம்பெற்ற நூல் ?

165. கீழ்க்காணும் கோவில்களில் கற்றளி கோயில் அல்லாதது ?

166. "எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தனர் அப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்" என்று பாடியவர் ?

167. ராசராசனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி எங்கு ஒலோகமாதேவிச்சசுரம் என்னும் கோவிலை கட்டினார் ?

168. சரியான கூற்றை தேர்ந்தெடு :

169. 'ராபின்சன் குருசோ' என்னும் புத்தகத்தின் ஆசிரியர் ?

170. பொருந்தாத இணையைக் தேர்க :

171. 'சிந்து வெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' என்னும் நூலின் ஆசிரியர் ?

172. சரியான கூற்றை தேர்ந்தெடு :

173. பொருத்துக :

174. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க :

175. "திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி ஆயின் தமிழ் உயர்தனிச் செம்மொழியாம்" இக்கூற்று யாருடையது ?

176. பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்ப திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ?

177. "கம்பனோடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்: தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட தெய்வ கவி பாரதி ஓர் ஆசான் திண்ணம்" இவ்வாறு பாரதியாரைப் போற்றியவர் ?

178. "என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது" என்று வ.உ.சி யால் மூன்றாவது கப்பலாக குறிப்பிடப்பட்டவர் ?

179. கீழ்க்காணும் சொற்களுள் இலக்கணக் குறிப்பால் வேறுபட்டது ?

180. "புதிய தமிழகம்" என்னும் நூலின் ஆசிரியர் ?

181. பொருத்துக :

182. தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிட்டவர் ?

183. தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதிய உரையாசிரியர் ?

184. "அன்பு உள இனி நாம்ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்" - இஃது யாரைப் பற்றிய கூற்று ?

185. நண்பர்களுடனான படகுப் பயணத்தை 'மாவலிபுரச் செலவு' எனும் தலைப்பில் கவிதையாக்கியவர் ?

186. சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி காணப்படும் நூல் ?

187. கீழ்க்காணும் கூற்றிற்கு உரிய நூலகம் எது ? :

188. ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு வள்ளுவர் எந்த அதிகாரத்தின் வழி விளக்குகிறார் ?

189. கீழ்க்காணும் கூற்றுக்களைக் காண்க :

190. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க :

191. சாய்வு நாற்காலி எனும் புதினம் எந்த ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது ?

192. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க :

193. தம்முடைய வட்டார எழுத்திற்கு கரிசல் இலக்கியம் என்று பெயரிட்டவர் ?

194. ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் ?

195. ஓதற் பிரிவின் கால எல்லை எவ்வளவு என்று தொல்காப்பியத்திலும் மற்றவற்றிலும் சொல்லப்பட்டிருக்கின்றன ?

196. மணமான பின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்கு என்ன நோன்பு செய்திருக்கிறாள் ?

197. பொருந்தாத ஒன்றைத் தேர்க :

198. எந்த ஆண்டு எழுதப்பட்ட பத்திரத்தில் "தொண்ட மண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னைப்பட்டினம்" என்ற குறிப்பு காணப்படுகிறது ?

199. "என்னைப் போல் சிவாஜி நடிப்பார் ஆனால் என்னால்தான் சிவாஜி போல் நடிக்க முடியாது" என்றவர் ?

200. மயிலை சீனி வேங்கடசாமியார் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் 'அஞ்சிறைத் தும்பி' என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *