சட்டமன்றம் – 11th new book political science

Welcome to your சட்டமன்றம் - 12th new book political science

1. குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை பதவி நீக்கம் செய்யும் முறை --- என்று அழைக்கப்படுகிறது ---?

2. மக்களவை மாநிலங்களவை கூட்டத்தொடரை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களில் ----- பங்கு உறுப்பினர்கள் இருக்க வேண்டும் ---?

3. ஒரு திருத்தச் சட்டம் முன்மொழிவதற்கு யாரிடம் அனுமதி பெறப்பட வேண்டும் ---?

4. நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத் தொடருக்கு தலைமை தாங்குபவர் ---?

5. எந்த திருத்தச் சட்டத்தின்படி ஒரு உறுப்பினரை கட்சித் தாவலின் அடிப்படையில் தகுதி இழப்பு செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது ---?

6. மாநிலங்களவை உருவாக்கப்பட்ட ஆண்டு ---?

7. மாநிலங்களவையின் அலுவல் வழி அவைத் தலைவராக இருப்பவர் ---?

8. மக்களவைக்கு இணையான அதிகாரம் மாநிலங்களவை எதில் பெற்றுள்ளது ---?

9. பணம் சார்ந்த நடவடிக்கைகளில் மாநிலங்களவை எத்தனை நாட்களுக்கு மட்டுமே காலதாமதப்படுத்த முடியும் ---?

10. நிதி முன்வரைவு சட்ட உறுப்பு ---?

11. ஒரு முன்வரைவு, பண முன்வரைவு என்று தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர் ---?

12. ஈரவையின் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் ---?

13. சரத்து ---- இன் படி அனைத்து இந்திய தேர்வாணையத்தை உருவாக்க மாநிலங்களவைக்கு அதிகாரம் உள்ளது ---?

14. மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் காவலனாக செயல்படுவது ---?

15. தனிநபர் முன்வரைவை அறிமுகப்படுத்த எத்தனை மாதத்திற்கு முன் மக்களவை சபாநாயகருக்கோ அல்லது மாநிலங்களவை தலைவருக்கோ தெரிவிக்க வேண்டும் ---?

16. பட்டியலில் குறிப்பிடாத எஞ்சியுள்ள அதிகாரங்களை பெற்றிருப்பது ---?

17. அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை பற்றி குறிப்பிடும் சரத்து ---?

18. புதிய மாநிலங்களை உருவாக்குவது, எல்லைகளை மாற்றி அமைப்பது ---?

19. அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கொள்கைகள் திருத்தம் செய்ய ---?

20. நாடாளுமன்றத்தில் உள்ள நிலை குழுக்கள் அவற்றின் பணி தன்மைக்கேற்ப ----- வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன ---?

21. மக்களவைக்கு குடியரசுத் தலைவர் எத்தனை ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர்களை நியமனம் செய்கிறார் --?

22. இந்தியாவில் " நாடாளுமன்ற முறை " எந்த நாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது --?

23. எத்தனை சட்டமன்ற தொகுதிகள் அடங்கியது ஒரு நாடாளுமன்ற தொகுதி ஆகும் --?

24. மாநிலங்களவை உறுப்பினர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை 1/3 பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுகின்றனர் --?

25. சரத்து ---- இதன்படி மாநிலங்களவை மாநிலப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகாரங்களில் சட்டம் இயற்ற முடியும் --?

26. மத்திய பட்டியலில் உள்ள துறைகளில் தவறானது எது -- ?

27. பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள துறை எது --?

28. மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளில் தவறானது எது --?

29. மாநிலத்தின் செயல் அதிகாரம் பெற்றவர் --?

30. எந்த அட்டவணையில் மத்திய மற்றும் மாநிலங்களின் சட்ட ரீதியான அதிகாரங்களும் செயல்பாடுகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன --?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *