Welcome to your Revision Test - 1 ( 6th to 12th )
1. தொல்லை வினைதரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே! என்ற பாடல் வரியை பாடியவர் ?
2. சரியான கூற்றை தேர்ந்தெடு :
3. சரியான கூற்றை தேர்ந்தெடு :
4. தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தத்தை செய்தவர் ?
5. சரியான கூற்றை தேர்ந்தெடு :
7. சரியான கூற்றை தேர்ந்தெடு :
8. கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஒடா நிலத்து - என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி ?
9. சரியான கூற்றை தேர்ந்தெடு :
10. சரியான கூற்றை தேர்ந்தெடு :
11. சரியான கூற்றை தேர்ந்தெடு :
12. 'கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம்' - என்ற வரிகள் யாருடையது ?
13. தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் ?
15. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின் பதிப்பாசிரியர் யார் ?
16. கீழ்கண்ட எந்த நூலை முதல் நூலாகக் கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தளித்தார் ?
17. 'தமிழ் மூவாயிரம்' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நூல் எது ?
18. "மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா" ..... என்ற பாடலை எழுதியவர் ?
20. "கிழமை" பொருளில் வரும் வேற்றுமை ?
21. படைவேழம் என்ற நூலின் ஆசிரியர் ?
22. "நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?
24. தென்னிந்திய சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என போற்றப்படுபவர் ?
25. 'என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள்' என்று கூறியவர் ?
26. இந்திய நாடு "மொழிகளின் காட்சிசாலை" எனக் குறிப்பிட்டவர் ?
27. "மாமழை போற்றதும் மாமழை போற்றதும்" எனப் பாடியவர் ?
29. "மண்ணுயிர்க் கெல்லாம்; உண்டியும் உடையும் உறையுளும் அல்லது; கண்டது இல்" என்னும் அடிகள் இடம்பெற்ற நூல் ?
31. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க :
32. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க :
33. கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற பண்டைய ஓவியம் எங்கு காணப்படுகிறது ?
34. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க :
35. கீழ்கண்ட கூற்றுகளைக் காண்க :
36. சரியான கூற்றை தேர்ந்தெடு :
37. பொருத்துக :
38. காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப்பொறி, உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் என பேரறிஞர் அண்ணா எந்த நூலை குறிப்பிடுகிறார் ?
39. பொருத்துக :
40. கவிஞர் வண்ணதாசன் எழுதிய சாகித்ய அகாதெமி விருது பெற்ற சிறுகதைகள் ?
41. கல், உலோகம், செங்கல் முதலிய 10 பொருள்கள் சிற்பக்கலைக்கு உதவுவதாக குறிப்பிடப்படும் நூல்கள் ?
42. வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்கு தரவேண்டும் என்று கூறியவர் ?
44. சூடிக்கொடுத்த சுடர்கொடி பெயர் வரக்காரணம் ?
45. "சிவப்பு ரிக்ஸா" என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை ?
46. நேதாஜி தமிழ் வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் என்று கூறியவர் ?
47. மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறை பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள் என்று கூறியவர் ?
48. அறிவியலுக்கு புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத்தரக் கூடாது. தற்சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று கூறியவர் ?
49. குறுந்தொகை பதிப்பிக்கப்பட்ட ஆண்டு ?
50. சரியான கூற்றை தேர்ந்தெடு :
51. உலக தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகம் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் ?
52. "பொறிமயிர் வாரணம்...... கூட்டுறை வயமாப் புலியொடு குழும" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?
53. உருண்டது, போனது என்பதன் இலக்கணக்குறிப்பு ?
54. பூட்கையில்லோன் யாக்கை போல என்ற புறநானூறு அடியை பாடிய புலவர் ?
55. சரியான கூற்றை தேர்ந்தெடு :
57. கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையை கட்டப்பட்ட ஆண்டு ?
58. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பற்றிய தவறான கூற்று ?
59. 'இ, ஈ, ஐ' தவிர பிற உயிரெழுத்துகள் நிலைமொழி ஈறாக வரும் போது அவற்றின் முன் வருமொழியின் பன்னிரண்டு உயிர்களும் வந்து புணர்கையில் ------ மெய் தோன்றும் ?
60. உலக தாய்மொழி நாள் என்று அனுசரிக்கப்படுகிறது ?
61. பொருத்துக :
63. தீரா இடும்பைத் தருவது எது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார் ?
64.1915ல் சௌரிபெருமாள் அரங்கனார் முதன் முதலில் பதிப்பித்த நூல் ?
65. மானிட மேன்மையைச் சாதித்திடக் - குறள் மட்டுமே போதுமே ஓதி நட என்ற பாடல் வரிகளை எழுதியவர் ?
67. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு ----- ?
68. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?
70. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறான ஒன்றைக் காண்க: (முல்லைப் பாட்டு)
71. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம். பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் ?
72. 'விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல' - என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் ?
73. கீழ்க்கண்ட கூற்றிற்கு பொருத்தமான நூலை தேர்வு செய்க.
74. காசிக்காண்டத்தில் கூறப்படும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்கள் எத்தனை ----- ?
76. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர் ?
77. சரியான கூற்றை தேர்ந்தெடு :
79. சரியான கூற்றை தேர்ந்தெடு :
80. பொருத்துக :
81. 'திருக்குறள் நீதி இலக்கியம்' என்ற நூலை எழுதியவர் ----- ?
82. இந்தியாவின் எந்த வங்கி 'இலா' என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியுள்ளது ?
83. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் எத்தனையாவது திருமொழியாக அமைந்துள்ளது ?
84. சரியான கூற்றை தேர்ந்தெடு :
85. 'கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை' என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?
86. கற்ற பெண்களை இந்த நாடு - தன் கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு! - என்ற வரிகளுக்குரியவர் ?
87. 'வேருக்கு நீர்' என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ------ ?
88. சரியான கூற்றை தேர்ந்தெடு :
89. பசல் அலி ஆணையம் மொழிவாரி மாநிலம் பற்றிய அறிக்கையை நடுவண் அரசிடம் சமர்ப்பித்த ஆண்டு ----- ?
90. தமிழில் முதன்முதலாக தொகுக்கப்பட்ட அகராதி ----- ?
92. வள்ளலின் பொருள் இரவலனின் பொருள் வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை - என்று குறிப்பிடுபவர் ?
94. தேம்பாவணி என்னும் நூல் யாரை பாட்டுடைத் தலைவனாக கொண்டு எழுதப்பட்டது ?
95. சரியான கூற்றை தேர்ந்தெடு :
96. திருவிளையாடற்புராண செய்யுள் பற்றிய கூற்றுகளை ஆய்வு செய்க ?
97. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துக்கள் அளபெடுத்தால் அவை ---- ?
98. "குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்" இதில் அமைந்துள்ள வழுவமைதி ?
99. "உலக தமிழ்க் கழகத்தை" நிறுவியவர் ?
100. "ஓங்கி இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்" - இப்பாடலடிகள் இடம் பெற்றுள்ள நூல் ?
101. "பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" மேற்கண்ட கருத்து இடம் பெற்றுள்ள நூல் ?
102. அகவலோசை பற்றிய கூற்றுகளில் சரியானது ?
103. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்வு செய்க ?
104. கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு :
105. கு.ப. ராஜகோபாலன் பற்றிய கூற்றுகளை ஆய்வு செய்க ?
107. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே - இவ்வடிகள் இடம் பெறும் நூல் ?
108. உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம் ?
109. மன்னனும் மாசறக் கற்றோனும் என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
110. கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் ?
111. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் ?
112. மகாசங்கராந்தி கொண்டாடப்படும் மாநிலங்களில் அல்லாதவை எவை ?
114. காமராசருக்கு 'இந்திய மாமணி' விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது ?
115. ஒருவருக்குச் சிறந்த அணி ------ ?
117. அன்பர்பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே என்று பாடியவர் ?
118. உங்கள் குறிக்கோளை நோக்கி நடக்கையில் நீங்கள் நல்லவர் என பாடியவர் ?
119. கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறையாது - என்ற பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?
120. அன்பினில் இன்பம் காண்போம், அறத்தினில் நேர்மை காண்போம் எனப் பாடியவர் ?
121. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றவர் ?
123. சரியானதைத் தேர்ந்தெடு :
124. தாயுமானவர் எந்த பகுதியை ஆண்ட விஜயரகுநாத சொக்கலிங்கரிடம் பெருங்கணக்கராக பணிபுரிந்தார் ?
125. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் ?
126. பொருத்துக :
127. சரியான கூற்றை தேர்ந்தெடு :
128. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள மாவட்டம் -----
129. யாருடைய வறுமை சான்றோரால் ஆராயப்படும் ?
130. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ?
131. சரியான கூற்றை தேர்ந்தெடு :
132. பிற்காலச் சோழர்களில் எந்த சோழன் பெரிய கப்பற்படையை கொண்டு பல நாடுகளை வென்றான் என்பதை வரலாறு கூறுகிறது ?
133. "பள்ளி தலமனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டு வோம்" என்று கூறியவர் ?
134. திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் ?
136. "இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்" - இவ்வரி இடம் பெற்றுள்ள நூல் ?
137. எந்த நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலையடிகள் நூலகமும் செயல்பட்டு வருகிறது ?
138. மூன்றுறை அறையனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் ?
140. சுமார் ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன் "நுண் துளி தூங்கும் குற்றாலம்" என்று பாடியவர் ?
141. சரியான கூற்றை தேர்ந்தெடு :
142. பொருளாகு பெயரின் வேறு பெயர் என்ன ?
143. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் ?
144. பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார்கள் எனப்படுபவர்கள் ------ ?
145. சரியான கூற்றை தேர்ந்தெடு :
146. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க :
147. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க :
149. "தமிழ் இலக்கிய வரலாற்றில் கம்பருக்குப் பின்னர், ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்தபின், வாராது வந்துதித்த புலமைக் கதிரவன்" - யார் ?
151. ஈறுபோதல், இனமிகல் என்னும் விதிகளின் படி புணர்ந்த சொல்லைத் தேர்க :
152. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க :
153. சங்கரதாசு சுவாமிகள் 1918இல் ' தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை' என்னும் நாடக அமைப்பை எங்கு உருவாக்கினார் ?
154. நீலகேசி காப்பியத்தின் உரையாசிரியர் யார் ?
155. இயற்றமிழின் செழுமையையும் இசைத்தமிழின் இனிமையையும் நாடகத் தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது ?
156. கீழ்க்காணும் கூற்றிற்க்கு உரியவர் யார் ?
157. பதினெட்டு மெய்யெழுத்துக்களில் கீழ்க்காணும் எந்த மெய்யெழுத்துக்கள் உடம்படு மெய்களாக வரும் ?
158. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க :
160. தஞ்சைப் பெரியகோயில் குறித்த கூற்றுகளைக் காண்க :
161. "ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவரால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது" - இக்கூற்று யாருடையது ?
162. பாரதி தமிழில் கருத்துபடங்களை மட்டுமே கொண்ட ஒரு இதழை எந்த பெயரில் நடத்த விரும்பினார் ?
164. கீழ்க்காணும் நூல்களுள் சுஜாதாவின் நூல் அல்லாதது எது ?
165. பொருந்தாத இணையைத் தேர்க :
166. இளையராஜா சிறந்த பின்னணி இசைக்கான விருதினை எந்த ஆண்டு பெற்றார் ?
167. தமிழ்ச் சிறுகதைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர் யார் ?
168. தமிழ்நாட்டில் 'மலை' என்னும் இடப்பெயர் எத்தனை இடப்பெயர்களில் முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் இடம்பெற்றுள்ளது ?
169. தமிழர்கள் உலகம் முழுவதும் எத்தனை கோடிப் பேர் உள்ளனர் ?
170. பாரதி பெண்களுக்காக தம்முடைய எந்த இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார் ?
171. "ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்" இஃது யாருடைய கூற்று ?
172. கீதாஞ்சலி என்னும் கவிதை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புகாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு எப்போது வழங்கப்பட்டது ?
173. நெடுநல்வாடையுடன் தொடர்பில்லாதது எது ?
175. நீதிபதி மாயூரம் வேதநாயகத்தை 'நீயே புருஷ மேரு'.... என்று பெருமைப்படுத்தியவர் யார் ?
177. சரியான கூற்றை தேர்ந்தெடு :
178. எட்டுத்தொகையில் அகம், புறம் மற்றும் அகம் புறம் என்ற நிலையில் எத்தனை நூல்கள் வைக்கப்பட்டுள்ளன ?
179. கீழ்க்காணும் நூல்களில் சுவாமி வேதாசலம் அவர்களால் இயற்றப்படாத நூல் ?
180. கீழ்க்கண்டவற்றுள் இராமலிங்க அடிகளாரின் உரைநடை நூல் எது ?
181. வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு ?
182. இரட்டை துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற்குச்சியைச் சொருகி கட்டுவதற்கு என்ன பெயர் ?
184. மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு; மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா.வா! என்று தமிழை அழைத்தவர் யார் ?
186. யாருடைய ஆட்சிக்காலத்தை சென்னையின் பொற்காலம் என்பர் ?
187. வெ.இறையன்புவின் எந்த நூல் 1995 ஆம் ஆண்டின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது ?
189. "மயிலை சீனி வேங்கடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித்துறையில் முதியவர்; நல்லொழுக்கம் வாய்ந்தவர் நல்லோருடையே கூட்டுறவை பொன்னேபோல் போற்றுபவர்" என்று மயிலையாருக்கு புகழாரம் சூட்டியவர் ?
190. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க :
191. மாங்குளம் குகைக் கல்வெட்டு எந்த மன்னனுடையது ?
192. மகேந்திரவர்மன் இயற்றிய மத்தவிலாசம் என்ற நாடகம் ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியவர் ?
193. கீழ்க்காணும் விருதுகளுள் ஐராவதம் மகாதேவன் 1992 ஆம் ஆண்டு எந்த விருதை பெற்றார் ?
194. சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் இருப்பதை முதன்முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் ?
195. "இடுக வொன்றோ, சுடுகவொன்றோ; படுவழிப் படுக, இப்புகழ் வெய்யோன் தலையே" இப்புறநானூற்றுப் பாடலடி யாருடையது ?
196. தமிழர் பரம்பரை வரிசையில் சரியான முறையில் அமைந்துள்ள வரிசையினை தேர்க :
197. குடியும், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி, அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமை எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது என நிறுவப் பட்டுள்ளது ?
198. நமது சுய அடையாளங்களை மீட்டுத் தந்தவர் யார் ?
199. 'தொடியுடைய தோள் மறைந்தனன்' எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?
200. "நுந்தை தந்தைக்கு இவன் தந்தை" இவ்வடி இடம்பெற்றுள்ள நூல் எது ?