நவீனத்தை நோக்கி – 11th new book History

Welcome to your நவீனத்தை நோக்கி - 11th new book History

1. தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளராக திகழ்ந்தவர் --?

2. ஒரு பைசா தமிழன் என்ற வாரப் பத்திரிகையை நடத்தியவர் ---?

3. "வேதங்களை நோக்கி திரும்புக" என்று முழக்கமிட்டவர் ---?

4. தேசிய சமூக மாநாடு -----முயற்சியால் ஒருங்கிணைக்கப்பட்டது ---?

5. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ---- ஆவார்---?

6. வள்ளலாரின் பாடல்களை திரட்டி திருவருட்பா எனும் பெயரில் வெளியிடப்பட்ட ஆண்டு ---?

7. "நிழல் தாங்கல்" என்றழைக்கப்பட்ட ----- உருவாக்கிய உணவுக் கூடங்களில் சாதிக் கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டன ---?

8. ---- யை பின்பற்றிய நடைமுறைகள் "அய்யா வழி" என்று அழைக்கப்படுகிறது ---?

9. பொருந்தாதது:

10. சிங் சபா இயக்கத்தின் கிளை இயக்கம் ---?

11. பார்சி சீர்திருத்தம் பற்றிய செய்திகளை பரப்புவதற்காக ---- எனும் செய்தித்தாள் வெளியிடப்பட்டது ---?

12. பார்சிகளின் சமூக நிலைகளை மேம்படுத்தவும் ஜொராஸ்டிரிய மதத்தின் தூய்மையை மீட்டெடுக்கும் நோக்கத்தில் 1851 இல் உருவான அமைப்பு ---?

13. சையது அகமது கான் --- இல் " அறிவியல் கழகம்" என்னும் அமைப்பை ஏற்படுத்தினார் ---?

14. பொருந்தாதது :

15. அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் ---?

16. ஸ்ரீ நாராயண குரு ---- இல்" தர்ம பரிபாலன யோகம்" என அமைப்பை நிறுவினார் ---?

17. "முக்தி சதன்" எனும் அமைப்பை நிறுவியவர் ---?

18. ஜோதிராவ் புலே தனது துணைவியார் உதவியுடன் பூனேயில் பெண்களுக்கென்று ஒரு பள்ளியையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு பள்ளியையும் நிறுவிய ஆண்டு ---?

19. குலாம்கிரி (அடிமைத்தனம்) என்ற நூலை எழுதியவர் ---?

20. சத்திய சோதக் சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு ---?

21. இந்தியாவில் பௌத்தம் மீண்டும் உயிர் பெற்றதில் முக்கிய பங்கு வகித்தது ---?

22. ---- இல் இந்தியாவிற்கு வந்த அன்னிபெசன்ட் பிரம்மஞான சபையின் தலைமை பொறுப்பை ஏற்றார் ---?

23. ---- பற்றி வாலன்டைன் சிரோல் என்பவரின் வார்த்தைகளில் "தனது ஆளுமை திறனால் வெளிநாடுகளில் இந்தியாவின் பாரம்பரியமிக்க நாகரிகத்திற்கும் அதனுடைய புதிதாக பிறப்பெடுத்துள்ள தேசம் எனும் உரிமை கோரிக்கைக்கும் கண்கூடான அங்கீகாரத்தை பெற்றுத் தந்த முதல் இந்தியர் ஆவார் ---?

24. விவேகானந்தர் ---- இல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார் ---?

25. "அனைத்து மதக் கருத்துகளும் ஒரே இலக்கை சென்றடையும் பல்வேறு பாதைகள் என்பதாகும்" என்றவர் ---?

26. "சுத்தி இயக்கம்" என்ற இயக்கத்தை தொடங்கியவர் ---?

27. சுவாமி தயானந்த சரஸ்வதி"சத்யார்த்த பிரகாஷ்" எனும் நூலை வெளியிட்ட ஆண்டு ---?

28. பொருந்தாதது:

29. எம்.ஜி. ரானடே உருவாக்கிய அமைப்புகளில் பொருந்தாதது ---?

30. பிரம்ம சமாஜத்தின் கருத்துக்களை விளக்க "பிரம்ம சமாஜ நாடகம்"எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதியவர் ---?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *