பாமினி – விஜயநகர அரசுகள் – 11th new book History

Welcome to your பாமினி - விஜயநகர அரசுகள் - 11th new book History

1. இபன் பதூதா எந்த நாட்டுப் பயணி ?

2. தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு ?

3. பாமன் ஷா தான் பெற்ற வெற்றிகளை கூறும் வகையில் நாணயங்களில் தன் பெயரை எவ்வாறு பொறித்துக் கொண்டார் ?

4. கிருஷ்ணதேவராயர் ஆமுக்த மால்யதா என்ற நூலை எந்த மொழியில் எழுதினார் ?

5. முகமது கவான் யாருடைய ஆட்சிக்காலத்தில் சிறந்த அமைச்சராக விளங்கினார் ?

6. பீடாரில் ஒரு மதராசவை நிறுவியவர் ?

7. கோல்கொண்டா கோட்டை ஹைதராபாத்தில் ---- கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ?

8. அவுரங்கசீப் கோல்கொண்டா கோட்டையை கைப்பற்றிய ஆண்டு ?

9. ஜாகீர் என்பதன் பொருள் ?

10. விஜயநகரப் பேரரசு நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர் ?

11. மதுரா விஜயம் கங்காதேவியால் எந்த மொழியில் எழுதப்பட்டது ?

12. சிம்மாச்சலம் என்ற இடத்தில் தனது வெற்றியின் நினைவாக வெற்றி தூணை நிறுவியவர் ?

13. "கொத்வால் '' என்பவர் ?

14. சங்கம வம்ச அரசர்களின் மிக சிறந்த அரசர் ?

15. "வசீர் - இ - அஷ்ரப்" என்பவர் ?

16. நாயக் முறையை அறிமுகப்படுத்தியவர் ?

17. விஜயநகர பேரரசின் தலைநகரம் ?

18. விஜயநகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?

19. " தளவாய் " என்பவர் ?

20. கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் விஜயநகரப் பேரரசுக்கு ராணுவ உதவிகளை அளித்தவர்கள் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *