மாநில அரசு – 7th New book – Civics

Welcome to your மாநில அரசு - 7th New book - Civics

1. ஆங்கிலேயர்களால் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டை ---?

2. மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு செயல்படுவதை ---- என்கிறோம் ---?

3. சரியான கூற்றை கண்டறிக ---?

4. தேர்தலை நடத்தவும் அவற்றை கண்காணிப்பதும் ---- ன் பணி ஆகும் ---?

5. இந்திய குடியரசு தலைவர் ---- ஆண்டுக்கு ஒருமுறை ஆளுநரை நியமிப்பார் ---?

6. ஆளுநர் ஆவதற்குரிய தகுதிகளில் சரியானதை தேர்ந்தெடு ---?

7. சட்ட மேலவை உறுப்பினராக --- வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் ---?

8. மாநில சட்டமன்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் மாநில நிர்வாகத் துறையின் தலைவராகவும் செயல்படுபவர் ---?

9. சரியானதை தேர்ந்தெடு : ஆளுநரால் நியமிக்கப்படுபவர் ---?

10. மாநில அளவில் மிகப்பெரிய நீதித்துறை அமைப்பு ---?

11. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவி ஓய்வு வயது ---?

12. கூற்று : இந்தியக் கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது. காரணம் : இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *