Welcome to your இந்திய விடுதலைப் போரில் முதல் உலகப் போரின் தாக்கம் - 12th New Book History
1. பிரம்மஞான சபையின் உறுப்பினராக அன்னிபெசன்ட் அம்மையார் இந்தியாவிற்கு வந்த ஆண்டு ---?
2. பனாரஸில் (வாரணாசி) மத்திய இந்து கல்லூரியை நிறுவியவர் ---?
3. பனாரஸ் மத்திய இந்துக் கல்லூரி ---அவர்களின் மூலமாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட்டது---?
4. பிரம்ம ஞான சபையின் தலைமையகம் ---?
5. 1914 இல் "தி காமன்வீல்"என்ற வாராந்திர பத்திரிக்கை தொடங்கியவர்---?
6. 1915 இல்"How wrought for freedom"என்ற தலைப்பிலான புத்தகத்தை பதிப்பித்தவர் ---?
7. 1915 ஜூலை 14இல்"நியூ இந்தியா"என்ற தினசரி பத்திரிக்கையை தொடங்கியவர்---?
8. இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை என்று அறிவித்தவர் ---?
9. அன்னிபெசன்ட் அம்மையாருக்கு ஆதரவாக Knighthood பட்டத்தை துறந்தவர் ---?
10. தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என்று மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு அறிவித்த நாள் ---?
11. செப்டம்பர் 1917 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கல்கத்தா மாநாட்டிற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்---?
12. "Indian unrest"என்ற புத்தகத்தின் ஆசிரியர்---?
13. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்காக தன்னாட்சி இயக்கம் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது ---?
14. சோஹன் சிங் பக்னாவைத் தலைவராகக் கொண்ட"பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பை"1913 இல் நிறுவியவர்---?
15. லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பியான ஜின்னாவை "இந்து - முஸ்லிம்" ஒற்றுமையின் தூதர் என்று அழைத்தவர் ---?
17. தென்ஆப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமான பணிகளுக்காக "கெய்சார் - இ - ஹிந்த்"தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கபட்டவர்---?
19. பம்பாயில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசை ---தலைமையில் நிறுவப்பட்டது---? (AITUC)
20. தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவங்கப்பட்டது---?