Welcome to your தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம் - 11th Political science
1. தேர்தலைப் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பின் பகுதி ---?
2. தேர்தல்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முடிவுகளை கற்றறியும் கல்வியே ---- ஆகும் ---?
3. FPTP முறைகள் அடிப்படையில் ----- இல் காணப்பட்டன ---?
4. ----- வாக்கு என்பது ஓர் பன்மைத்துவ / பெரும்பான்மை முறைமையில் பல் உறுப்பினர் மாவட்டங்களில் பயன்படுத்தப்படுவதாகும் ---?
5. மக்களவைத் தேர்தலுக்காக நமது நாடு ---- தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது ---?
6. இந்தியாவில் முதலாவது மக்களவை தேர்தல் நடைபெற்ற ஆண்டு ---?(அக்டோபர் 25, பிப்ரவரி 21)
7. இந்திய அரசியல் அமைப்பின் உறுப்பு --- ஓர் தேர்தல் ஆணையத்தினை அமைப்பதை பற்றி விளக்குகிறது ---?(தேர்தல் ஆணையம் ஓர் சுதந்திரமான அமைப்பு)
8. இந்திய தேர்தல் ஆணையம் பற்றி சரியானதை தேர்ந்தெடு ---?
9. தமிழகத்தில் 1952இல் முதல் சட்டமன்றத் தேர்தல் எத்தனை நாட்கள் நடைபெற்றது ---?
10. 61வது அரசமைப்பு சட்டத்திருத்தம், ---- இன் மூலமாக வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது ---?
11. ----- ம் ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தலில் பயன்படுத்தப்படும் வகையில் அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டன ---?
12. இராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் சார்பாக "பதிலி வாக்கு" அளிக்கும் முறை கொண்டுவரப்பட்ட ஆண்டு ---?
13. ---- இல் வெளிநாடுவாழ் இந்திய குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது ---?
14. கட்சித் தாவல் தடை சட்டம் பற்றி குறிப்பிடும் அட்டவணை ---?
15. அரசின் நிதி உதவியுடனான தேர்தல்கள் பற்றி ஆராய்வதற்காக இந்திரஜித் குப்தா தலைமையிலான குழு ---- இல் நியமிக்கப்பட்டது ---?
16. வாக்குரிமை என்னும் சொல் ---- ஆகியவற்றிலிருந்து தோன்றியதாகும் ---?
17. முதலாவது வரையறையை ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ---- ஆகும் ---?
18. இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையாளரை -----நியமிக்கிறார்---?
19. முதல் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை ?
20. முதல் மக்களவை தேர்தல் மொத்தம் எத்தனை தொகுதிகளில் நடைபெற்றது ?
21. முதல் மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் ?
22. முதல் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது ?
23. தார்குந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு ?
24. வெங்கடா செல்லையா குழு அமைக்கப்பட்ட ஆண்டு ?
25. தமிழ்நாடு மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை ?