Welcome to your பேரண்டம் மற்றும் சூரிய குடும்பம் - 6th new Geography
2. ஒளியின் திசை வேகம் வினாடிக்கு எத்தனை கிலோமீட்டர்---?
3. சூரியன் சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் எத்தனை சதவிகிதம் உள்ளது ---?
4. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை ---?
5. சூரியனின் வெப்பம் பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நிமிடங்கள்---?
6. குறுங்கோள்கள் எந்த இரண்டு கோள்களுக்கு இடையில் அமைந்துள்ளது---?
7. நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் ---?
8. புவியின் சுழலும் வேகம் தவறானது?
9. சூரியனின் கதிர்கள் நிலநடுக்க கோடு பகுதியில் செங்குத்தாக விழும் நாட்கள்---?
10. "உட்புற கோள்கள்" அல்லது"புவிநிகர் கோள்கள்"என்று அழைக்கப்படும் கோள்கள் ---?
11. சூரியன் எத்தனை மில்லியன் புவிகளை தனக்குள்ளே அடக்கக் கூடிய வகையில் மிகப் பெரியதாகும்
12. இரட்டை கோள்கள் என அழைக்கப்படும் கோள்கள் ---?
13. பூமி சூரியனை வினாடிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகிறது ---?
14. செவ்வாய்க் கோள் செந்நிறமாக காட்சியளிக்க காரணம் ---?
15. சூரியனைப் போன்றே ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் எந்த கோலில் காணப்படுகின்றன ---?
16. டைட்டன் என்பது எந்த கோளின் மிகப்பெரிய துணைக் கோள் ஆகும் --?
17. 1781 ஆம் ஆண்டு யுரெனஸ் கோள் எந்த அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது ---?
18. மன்னார் உயிர்கோள் பெட்டகம் இந்திய பெருங்கடலில் எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது ---?