Welcome to your வளங்கள் மற்றும் தொழிலகங்கள் - 10th new Geography
1. தாமிர படிவு அதிகம் உள்ள மாநிலம் ?
2. இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியில் 62% எந்த மாநிலம் உற்பத்தி செய்கிறது ?
3. அதிக நிலக்கரி உற்பத்தி செய்யும் மாநிலம் ?
4. மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய எண்ணெய் வயல் ?
5. அணுமின்சக்தி நிறுவனத்தின் தலைமையகம் ?
6. முதல் நீர்மின் நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு ?
7. தேசிய காற்றாற்றல் நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட இடம் ?
8. பருத்தி உற்பத்தியில் இந்தியா --- வது இடம் ?
9. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ?
10. முதல் பருத்தி நெசவாலை தொடங்கப்பட்ட ஆண்டு ?
11. இந்தியாவில் சணல் உற்பத்தியில் முதலிடம் ?
12. முதல் சணல் ஆலை தொடங்கப்பட்ட இடம் ?
13. முதல் காகித தொழிற்சாலை தொடங்கப்பட்ட இடம் ?
14. ஆசியாவின் டெட்ராய்ட் ?
15.சத்தீஸ்கரில் உள்ள பிலாய் எஃகு நிறுவனத்திற்கு உதவி செய்த நாடு ?
16. மேற்கு வங்கத்தில் உள்ள துர்காபூர் எஃகு நிறுவனத்திற்கு உதவி செய்த நாடு ?
17. துருப்பிடிக்காத இரும்பு எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது ?
18. சிந்திரி உரத் தொழில்நுட்பம் அமைந்துள்ள மாநிலம் ?
19. சூரியசக்தி நிறுவனத்தின் தலைமை இடம் ?
20. தேசிய அனல் மின் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு ?