இந்திய தேசிய இயக்கத்தின் இறுதி கட்டம் – 12th history

Welcome to your இந்திய தேசிய இயக்கத்தின் இறுதி கட்டம் - 12th history

1." ஆகஸ்ட் கொடை " அறிவித்த அரசப் பிரதிநிதி ?

2. சுபாஷ் சந்திரபோஸ் ஃபார்வர்ட் பிளாக் கட்சியை உருவாக்கிய ஆண்டு ?

3. முஸ்லிம் லீக் தனிநாடு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ?

4. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு ?

5. இரகசிய வானொலி ஒலிபரப்பிற்குக்கு வித்திட்டவர் ?

6. 1942 இல் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் ?

7. சிங்கப்பூரில் சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை ஏற்படுத்திய ஆண்டு ?

8. காந்தியடிகளை தேசத்தின் தந்தையே என்று அழைத்தவர் ?

9. இராயல் இந்திய கப்பற்படை புரட்சி ?

10. C.R. திட்டம் ?

11. சிம்லா மாநாட்டை கூட்டிய அரசப்பிரதிநிதி

12. அமைச்சரவைத் தூதுக்குழு இந்தியா வந்தடைந்த ஆண்டு ?

13. முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்த நாள் ?

14. நேருவும் மற்ற பதினோரு நபர்களும் இடைக்கால அரசில் பதவி ஏற்ற நாள் ?

15. தனிநபர் சத்யாகிரகம் எப்போது தொடங்கியது ?

16. சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார் ?

17. இந்திய தேசிய ராணுவப் படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் ?

18. 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசப்பிரதிநிதி ?

19. இந்திய தேசிய ராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது ?

20. சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *